-
-10%
காதலின் நாற்பது விதிகள்
0Original price was: ₨ 3,540.0.₨ 3,186.0Current price is: ₨ 3,186.0.தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார்: ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது, மற்றொன்று பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஸூஃபி ஞானிகளான ரூமிக்கும் ஷம்ஸி தப்ரேஸுக்கும் இடையில் நிகழ்கிறது. இவ்விரு கதையாடல்கள் கொள்ளும் குறுக்கீட்டில் சுயம், சுயமின்மை, இறைவனுக்கான அர்ப்பணம் ஆகியவை குறித்த முக்கியமான போதனைகள் வெளிப்படுகின்றன.
-
-10%
-
-10%
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். காலரா காலத்தில் காதல்.
0Original price was: ₨ 3,540.0.₨ 3,186.0Current price is: ₨ 3,186.0.காதல் என்பது எதுவரை என்னும் கேள்வி காதலைப் போலவே பழமையானது. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் உலகப் புகழ்பெற்ற ‘காலரா காலத்தில் காதல்’ என்னும் நாவல் இதற்கான விடையைத் தனக்கே உரிய விதத்தில் முன்வைக்கிறது. அற்பாயுளில் முடிந்த முதல் காதல்களைப் பற்றிய கதையாடல்கள் நிரம்பிய ஒரு சூழலில் இந்த நாவல் முன்வைக்கும் அனுபவம் அலாதியானது.காலராப் பெருந்தொற்றை வரலாற்றுப் பின்புலமாகவும் காதலின் குறியீடாகவும் கொண்டுள்ள இந்த நாவல், ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய கொலொம்பிய நாட்டின் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் அந்தக் காலத்தின் மனிதர்களையும் அற்புதமாகப் பிரதிபலிக்கிறது. -
-10%
கார்ப்பரேட் கோடரி : மண் மீதான வன்முறையின் வரலாறு!
0Original price was: ₨ 600.0.₨ 540.0Current price is: ₨ 540.0. -
-10%
காலத்தால் அழியாத கலைஞர்கள்.
0Original price was: ₨ 1,800.0.₨ 1,620.0Current price is: ₨ 1,620.0.தமிழ்த் திரையுலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களின் மறக்க முடியாத பங்களிப்பினை விளக்கும் கட்டுரைகள் அடங்கிய முக்கியமான தொகுப்பு. சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் அவர்கள் எப்படியெல்லாம் சோபித் திருக்கிறார்கள், எங்ஙனமெல்லாம் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வாழ்ந்திருக்கிறார்கள், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு எப்படிப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பதை உரையாடல் மற்றும் காட்சி ரூபமாய் விளக்கும் சுவையான, ரசனை மிக்க, சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய முக்கியமான கட்டுரை நூல். தலைமுறை தாண்டி காலத்துக்கும் அறிய, பாதுகாக்க வேண்டிய தவிர்க்க முடியாத நூல்.
-
-10%
காலநிலை மாற்றம்: செய் அல்லது செத்துமடி
0Original price was: ₨ 280.0.₨ 252.0Current price is: ₨ 252.0. -
-9%
காலமும் கலையும்.
0Original price was: ₨ 2,200.0.₨ 2,000.0Current price is: ₨ 2,000.0.பல சிற்றிதழ்களிலும், அவற்றின் ஆண்டு மலர்களிலும், பல்வேறு நூல்களில் முன்னுரையாகவும் தோழர் அமரந்த்தா அவர்களால் கடந்த 30 ஆண்டுகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கிய அரிய தொகுப்பு இது. வரலாற்று நீரோட்டப் போக்கிலேயே செல்லாமல் அமரந்த்தா அதனை எதிர் நின்று பார்ப்பதால், பலருக்கும் புலப்படாத ஏகாதிபத்திய செயல்பாடுகளை – கார்ப்பரேட் உலகின் புதிய திருவிளையாடல்களை – மக்கள் முன் அவர் வைத்துள்ளார். அமரந்த்தா தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சியாக இருந்து தனது கருத்துகளை நேர்மையாகப் பதிவு செய்திருப்பது, மக்களின் மேல் அவருக்குள்ள அன்பைக் காட்டுவதாகக் கொள்ளமுடியும்.
-
-10%
-
-10%
-
-10%
கிகோர்.
0Original price was: ₨ 360.0.₨ 324.0Current price is: ₨ 324.0.கிகோர் என்னும் இந்த காவிய நூல் உலகம் முழுவதிலும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதோடு ஆர்மோனிய திரைப்பட இயக்குனர் Amasi martirosyan ஆல் 1934 ஆம் ஆண்டிலும், அஸர்பைஜான் திரைப்பட இயக்குனர் Sergey Israelyan ஆல் 1982 ஆம் ஆண்டிலும் திரப்படங்களாக வெளிவந்து பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்ற கதையாகும்.
-
-10%
-
-10%