• -9%

    இனிக்க இனிக்க…. கணக்கு!

    0
    கணிதம் என்றும் இனிப்பு தான். தேவையன்றி நம்மை பயமுருத்தி அதனை கசப்பாக்கி வைத்துள்ளனர். கணக்கு எப்போது இனிக்கும்?
    அதன் அவசியத்தையும் அது எப்படி நம் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளது என்று தெரிந்தாலே இனிக்க ஆரம்பித்து விடும். வாருங்கள் நம்மை சிற்றியுள்ள கணிததை பார்த்திடுவோம். கணிதம் எல்லோர்க்கும் கற்கண்டாய் இனிக்கும்
    Original price was: ₨ 550.0.Current price is: ₨ 500.0.
    Add to cart
  • -9%

    இன்பத்தமிழ்-1 செயல்நூல். தமிழ் மொழியும் இலக்கியமும்.

    0

    மாணவர்கள் பாடத்தை செவ்வனே விளங்கிக் கொண்டார்களா என்பதை அறிந்து கொள்வதற்கான பயிற்சி வினாக்கள் உள்ளன. நேரடியாகப் பதில் எழுதக் கூடிய வினாக்களுடன் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்திலான வினாக்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் பாடநூலிலுள்ள பாடத்தை வாசித்து நன்கு விளங்கியபின் வினாக்களுக்கு விடைகளை எழுத தொடங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

    Original price was: ₨ 495.0.Current price is: ₨ 450.0.
    Add to cart
  • -9%

    இன்பத்தமிழ்-2 செயல்நூல். தமிழ் மொழியும் இலக்கியமும்.

    0

    மாணவர்கள் பாடத்தை செவ்வனே விளங்கிக் கொண்டார்களா என்பதை அறிந்து கொள்வதற்கான பயிற்சி வினாக்கள் உள்ளன. நேரடியாகப் பதில் எழுதக் கூடிய வினாக்களுடன் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்திலான வினாக்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் பாடநூலிலுள்ள பாடத்தை வாசித்து நன்கு விளங்கியபின் வினாக்களுக்கு விடைகளை எழுத தொடங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

    Original price was: ₨ 430.0.Current price is: ₨ 390.0.
    Add to cart
  • -9%

    இன்பத்தமிழ்-3 செயல்நூல். தமிழ் மொழியும் இலக்கியமும்.

    0

    மாணவர்கள் பாடத்தை செவ்வனே விளங்கிக் கொண்டார்களா என்பதை அறிந்து கொள்வதற்கான பயிற்சி வினாக்கள் உள்ளன. நேரடியாகப் பதில் எழுதக் கூடிய வினாக்களுடன் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்திலான வினாக்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் பாடநூலிலுள்ள பாடத்தை வாசித்து நன்கு விளங்கியபின் வினாக்களுக்கு விடைகளை எழுத தொடங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

    Original price was: ₨ 540.0.Current price is: ₨ 490.0.
    Add to cart
  • -36%

    இஸ்லாத்தில் சமூக நீதி.

    0

    உலகில் சமூக நீதியைச் சாதிப்பதே இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் என்று சையித் குதுப் இந்நூலில் வலியுறுத்துகிறார். எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள், நபிமரபுச் செய்திகள், வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கொண்டு இதனை நிறுவுகிறார்.

    Original price was: ₨ 3,365.0.Current price is: ₨ 2,150.0.
    Add to cart
  • -3%

    இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1)

    0

    வரலாற்றில் இஸ்லாம் சந்தித்துவந்துள்ள நெருக்கடிகளில் ஒரு பாதியை மட்டும் வேறெந்த மதமோ கருத்தியலோ சந்தித்திருந்தால், அது இந்நேரம் கடந்தகால வரலாறாக பாடநூல்களில் சுருங்கிப் போயிருக்கும். ஆனால் இஸ்லாமோ, இன்றும் மனிதகுல வரலாற்றின் போக்கினைத் தீர்மானிக்கும் மாபெரும் உலக சக்தியாகத் திகழ்ந்துகொண்டுள்ளது. தன்னைத்தானே தொடர்ச்சியாகப் புதுப்பித்துக்கொள்ளும் அதன் உள்ளார்ந்த ஆற்றலே அதற்குக் காரணம்.

     

    Original price was: ₨ 4,265.0.Current price is: ₨ 4,150.0.
    Add to cart
  • -9%

    இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 2)

    0

    நூலின் இந்த இரண்டாம் பகுதி இப்னு தைமிய்யா வாழ்ந்த காலகட்டம், அவரது வாழ்க்கை, சிறப்பியல்புகள், அவரது நூல்களின் தனித்தன்மைகள், அவர் எதிர்க்கப்பட்டதற்கான காரணிகள், அவரது ஆன்மிகப் பரிமாணம், அவரது பல்பரிமாண மறுமலர்ச்சிப் பணிகள், அவரின் முதன்மை மாணவர்கள் என விரிவாகப் பேசியுள்ளது.

    Original price was: ₨ 3,025.0.Current price is: ₨ 2,750.0.
    Add to cart
  • -9%

    இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 3)

    0

    இஸ்லாமிய அழைப்பு, சீர்திருத்தம், மறுமலர்ச்சி ஆகியவற்றின் வரலாற்றினை அறிந்து, அதனால் உணர்வூக்கம் பெற விரும்பும் அனைவருக்கும் இது இன்றியமையாத வாசிப்பு.

    Original price was: ₨ 3,025.0.Current price is: ₨ 2,750.0.
    Add to cart
  • -9%

    இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 4)

    0

    ஒவ்வொரு நூற்றாண்டிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை உயிர்ப்பிக்கும் ஆளுமைகள் தோன்றுவார்கள் என்ற பிரபல நபிமொழிக்கு ஒப்ப, அறுபடாத சங்கிலிபோல் இஸ்லாமிய மறுமலர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தோன்றி இம்மார்க்கத்தின் உயிரோட்டத்தைக் காக்கும் தீரமிகு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திவந்துள்ளார்கள். அந்த மறுமலர்ச்சி வரலாற்றின் முக்கியமான அத்தியாயங்கள்தாம் இந்நூலில் வரைந்துகாட்டப்பட்டுள்ளன. அரசர்கள், போர்த்தளபதிகளை மையமிட்டதாகச் சொல்லப்படும் பொதுவான வரலாற்றுக்குப் பதில் இந்நூல், அறிஞர்களையும் அறப்போராளிகளையும் மையமிட்ட ஒரு மாற்று வரலாற்றை முன்வைக்கிறது. தமிழில் இதுபோல் இன்னொன்றில்லை.

    Original price was: ₨ 2,860.0.Current price is: ₨ 2,600.0.
    Add to cart
  • -9%

    இஸ்லாமியத் தத்துவ இயல்(கட்டுரைகள்)

    0
    இந்நூலில் நபிகள் நாயகத்தின் வரலாற்றிலிருந்து தொடங்கி இஸ்லாமிய மார்க்கம் பரந்து விரிந்த வரலாற்றுத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
    இஸ்லாம் மார்க்கத்தில் கருத்து வேற்றுமைகள், இஸ்லாமிலுள்ள தத்துவப் பிரிவுகள், கிழக்கத்திய இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள், ஸ்பெயினின் இஸ்லாமியத் தத்து அறிஞர்கள் போன்றவை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
    Original price was: ₨ 1,015.0.Current price is: ₨ 925.0.
    Add to cart
  • -20%

    ஈழத்தில் தமிழ் இலக்கியம்.

    0
    பண்டைக்காலம் முதலே ஈழத் தமிழிலக்கியத்திற்கு என்று தனித்த வரலாறு உண்டு என்பதை வரலாற்றியல் பார்வையில் விளக்குவதுடன், உரை நடை இலக்கியத்தின் வளர்ச்சியானது இலங் கையின் பூர்வீகக் குடிகளான இலங்கைத்தமிழர், இலங்கை இஸ்லாமியத் தமிழர், வெள்ளையர் ஆட்சியில் இந்தியாவிலிருந்து குடியிறக்கம் செய்யப்பட்ட மலையகத் தமிழர் என்ற வேறுபாடுகள் நிலவுவதை வெளிப்படுத்துகிறது. தனித்தன்மை களுடன் அவரவர் வாழ்நிலைமைகளை உள்ளடக்கியதாக ‘மண் வாசனை’ இலக்கியங்களாக அவை அமைந்திருக்கின்றன என்பதை விளக்குகிறது.
    இலங்கைத்தமிழ் மக்கள் மலையகம், மட்டக் களப்பு, யாழ்ப்பாணம் என்ற மையப் புள்ளிகளில் புவியியல் பொருளாதார நடவடிக்கைகள்,
    சமூக கட்டிறுக்கம் ஆகியவற்றின் ஒருமித்த கண்ணோட்டத்தைப் பெற்றிருக்காத நிலையில் அவற்றை ஒருங்கிணைக்கும் முகமாக “ஈழத் தமிழிலக்கியத்தில் மண்வாசனை” கோஷம் முன் வைக்கக்ப் பட்டிருக்கிறது,
    Original price was: ₨ 1,500.0.Current price is: ₨ 1,200.0.
    Add to cart
  • -9%

    ஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாறு.

    0

    ஈழத்துச் சிறுகதை வரலாறு செங்கை ஆழியான் க. குணராசாவால் எழுதப்பட்டு டிசம்பர் 2001 இல் வரதர் வெளியீடாக வெளிவந்தது. 2001 ஒக்டோபர் வரை வெளிவந்த 274 ஈழத்துச் சிறுகதை நூல்கள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. 399 ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளனர். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் வரதருக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

    Original price was: ₨ 550.0.Current price is: ₨ 500.0.
    Add to cart