-
-9%
பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணியும்.
0Original price was: ₨ 1,320.0.₨ 1,200.0Current price is: ₨ 1,200.0.கார்மேகம் அவர்களுடைய வாழ்க்கை, கார்மேகம் அவ்ர்களுடைய பத்திரிக்கை உலகப் பணி, இலங்கையிலும் இந்தியாவிலும் அவர் ஆற்றிய சமூகப் பணி, கார்மேகம் அவர்களைப் பற்றி பிரபலமானவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பன போன்ற கட்டுரைகள் அடங்கிய ஒரு காத்திரமான தொகுப்புத்தான் இந்நூல்.
-
-10%
-
-10%
-
-9%
பயமா எனக்கா?
0Original price was: ₨ 660.0.₨ 600.0Current price is: ₨ 600.0.குழந்தைகளை கை நீட்டி அடிக்க விரும்பாத பெற்றோரில் சிலர் கூட மறமுகமாக பயமுருத்தி, அதன்வழியே நினைத்த பணியை நிறைவேற்றிக்கொள்வது என்பது தலைமுறை தலைமுறையாகத் தொடங்கியது. குழந்தை சரியாகச் “சப்பிடவில்லையா? கூப்பிடு பூச்சாண்டியை “என்பதில் ஆரம்பித்து, பல்வேறு வடிவங்களில் பயமுறுத்துவது தொடர்கிறது.தேவையற்ற பய உணர்வு, குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. -
-10%
பரலோக வசிப்பிடங்கள் (மலையாள நாவல்.
0Original price was: ₨ 780.0.₨ 702.0Current price is: ₨ 702.0.ஏழு ஆகாயங்கள் இருக்கின்றன…அவற்றிற்கிடையே பலநிற ரயில்களின்இடையறாத போக்குவரத்து….இறந்தவர்கள் அவற்றில் பயணிக்கிறார்கள்….காதலின் மாதுயர் அழுந்தஅற்றலைகிறார் கடவுள்…தன் நாவலைமறு உலகில் பிரசுரிக்கப் பாடுபடுகிறான்ஒரு எழுத்தாளன்…நவீன கதை சொல்லல் முறையின்பெருவசீகர மாயம்.அசாதாரண படைப்புச் சிறப்பால்தனித்தொளிரும் நாவல். -
-9%
பலவிதமான வீடுகள் (மலையாளச் சிறுகதைகள்)
0Original price was: ₨ 770.0.₨ 700.0Current price is: ₨ 700.0.பலவிதமான வீடுகள்(மலையாளச் சிறுகதைகள்)-தொகுப்பும் மொழிபெயர்ப்பும் டி.எம். ரகுராம்.டி. எம். ரகுராம் மொழித் தடுமாற்றம் இல்லாமல் பிசிறில்லாத நடையில் மொழிபெயர்த்திருக்கும் இந்த தொகுப்பில் ஒரே தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் அடுத்தடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். வைக்கம் முகமது பசீர், எம்.டி. வாசுதேவன் நாயர், முகுந்தன், வைசாகன்,,சந்தோஸ், ஏச்சிக்கானம், சித்திரா… என்பதாக கால வரிசைப்படுத்திப் பார்க்கிறேன்.கேரளத்திற்கு வெளியே இருப்பவர்கள் இப்படி கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்பது என்பது முடியுமா என்பது சந்தேகம்தான். மலையாளச் சிறுகதைகளின் கருத்தோட்டமும் நடைப்போக்கும் பதின்ம ஆண்டுகளில் எப்படி எல்லாம் மாறியிருக்கின்றன என்பதை இத்தொகுப்பு புலப்படுத்துகிறது -
-9%
பழந்தமிழர் வணிகம்
0Original price was: ₨ 2,010.0.₨ 1,825.0Current price is: ₨ 1,825.0.நாட்டின் சரித்திரம் அந்நாட்டை அரசாண்ட அரசர்களுடைய வரலாறு மட்டும் அன்று, அந்நாட்டில் வாழ்ந்த குடிமக்களின் வாழ்க்கை வரலாறும் சேர்ந்ததே சரித்திர மாகும். சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பகுதி வாணிகத்தைச் சார்ந்தது. அக் காலத்து வாணிகத்தைக் கூறுகிற இந்நூல் பழந்தமிழர் வரலாற்றின் ஒரு கூறாகும். தமிழரின் பழைய வரலாற்றை அறிய விரும்புவோர்க்கு இப்புத்தகம் நல்லதோர் துணையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%