• -10%

    அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்

    0
    Original price was: ₨ 200.0.Current price is: ₨ 180.0.
    Add to cart
  • -10%

    அம்மாவுக்குப் பிடித்த கனி

    0
    Original price was: ₨ 180.0.Current price is: ₨ 162.0.
    Add to cart
  • -10%

    அயலாள்

    0
    Original price was: ₨ 460.0.Current price is: ₨ 414.0.
    Add to cart
  • -10%

    அயலான்

    0
    Original price was: ₨ 1,020.0.Current price is: ₨ 918.0.
    Add to cart
  • -10%

    அயல் பெண்களின் கதைகள்.

    0

    கனவில் மிக அலங்காரமான பளபளக்கும் உடையணிந்து வரும் வாழ்வு சட்டென் கையில் விலங்குகளையும் அணிவிப்பதாக கத்தியானா தன் கதைகளில் சொல்வதுபோல தான் பலரின் வாழ்வும் இங்கு அமைந்திருக்கிறது.

    Original price was: ₨ 1,200.0.Current price is: ₨ 1,080.0.
    Add to cart
  • -10%

    அயல் மகரந்தச் சேர்க்கை

    0
    Original price was: ₨ 1,500.0.Current price is: ₨ 1,350.0.
    Add to cart
  • -9%

    அயல் மகரந்தச் சேர்க்கை (அறிமுகங்கள் – படைப்புகள் – நேர்காணல்கள்)

    0
    வழக்கமான தமிழ் புத்தகங்களிலிருந்து இத்தொகுப்பு மாறுபட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் நான் தேடித்தேடி வாங்க நினைக்கும் ஒரு புத்தகமாக இந்த தமிழ் புத்தகம் அமைந்திருக்கிறது. உண்மையின் சக்தியை, உண்மையின் புரிதலை, உண்மையான பார்வைகளை இந்தப் புத்தகம் நமது கவனத்துக்கு கொண்டு வருகிறது. இத்தொகுப்பில் உள்ள நேர்காணல்கள் படைப்புக்கள் அனைத்துமே அந்த இலக்கியவாதிகளின் சத்திய பிரமாண வாக்குமூலங்கள்.
    -இந்திரன்
    Original price was: ₨ 1,375.0.Current price is: ₨ 1,250.0.
    Add to cart
  • -18%

    அயற்சொல் அகரமுதலி

    0
    Original price was: ₨ 2,800.0.Current price is: ₨ 2,300.0.
    Add to cart
  • -10%

    அரசியலும் சிவில் சமூகமும்.

    0
    அரசியலும் சிவில் சமூகமும் என்கின்ற இந்நூலானது சிவில் சமூகமும் நல்லாட்சியும், இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்கள் ஒரு பார்வை, அரசியல் பங்குபற்றல், உலக பொருளாதாரம்: ஒரு அரசியல் பார்வை, உலக பொருளாதார நெருக்கடிகளும் அரசியல் போக்கும்: ஒரு சுருக்கமான வரலாற்றுப் பார்வை என்கின்ற ஐந்து தலைப்புக்களில் கட்டுரைகளினைக் கொண்டுள்ளது. இக்கட்டுரைகள் அனைத்தும் அரசறிவியலினை ஒரு பாடமாகக் கற்கின்ற மாணவர்களுக்கு பயன்மிக்கதாகத் துலங்கும் என்பது எனது எதிர்பார்க்கை. இந்நூலினை வடிப்பதில் என்னை உந்திய புறச்சூழ்நிலைகளாக எனது பட்டப்படிப்பின்போது வரிவுரையாற்றிய பெறுமதிமிக்க விரிவுரையாளர்களது விரிவுரைகள், இறுதி ஆண்டின் எனது ஆய்வுக் கட்டுரையும் அது தொடர்பான வாசிப்புக்களும், அரசறிவியல் பாடப்பரப்பு தொடர்பான எனது ஈர்ப்பு போன்றன செல்வாக்கு செலுத்தியுள்ளன.
    அரசறிவியல் பாடப்பரப்பானது மிகவும் விசாலமானதும் ஆழமானதுமான ஒன்று. இவற்றில் சில தலைப்புக்களினை தெரிவு செய்து அவற்றின்பால் நூலாக வடிவமைத்துள்ளேன். சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு இணங்க எனது சிறுதுளியான இம் முயற்சி எனது அரசறிவியல் துறைக்கும், அரசறிவியல் பாடப் பரப்புக்கும் வலுச்சேர்க்கும் என்பதனை இட்டு மனநிறைவடை கின்றேன்.
    Original price was: ₨ 260.0.Current price is: ₨ 234.0.
    Add to cart
  • -8%

    அரசியல் கோட்பாடுகளும் சிந்தனையாளர்களும்.

    0

    சமூகமே கோட்பாடுக்கான அடித்தளம் சமூகத்திலிருந்தே தோற்றம் பெறுகின்றன. கோட்பாடுகள் ஒருபோதும் வெறுமையிலிருந்து தோன்றுவதில்லை. சமூகத்தில் தோன்றும் பிரச்சினைகளுக்கு தீர்வுக்காண முயலும்போது முன்வைக்கப்படும் சிந்தனைகளே கோட்பாடுகள் ஆகின்றன.

    Original price was: ₨ 595.0.Current price is: ₨ 550.0.
    Add to cart
  • -10%

    அரசியல் சினிமாக்களும் சினிமாக்களின் அரசியலும்

    0
    Original price was: ₨ 1,080.0.Current price is: ₨ 972.0.
    Add to cart
  • -10%

    அரசியல் பழகு

    0
    Original price was: ₨ 360.0.Current price is: ₨ 324.0.
    Add to cart