-
-10%
-
-10%
அபிவிருத்தியின் சமூகவியல்.
0Original price was: ₨ 300.0.₨ 270.0Current price is: ₨ 270.0.1. நவீனமாதல் கோட்பாடு.2. லத்தீன் அமெரிக்க அமைப்பியல் வாதம்.3. சார்பு கோட்பாடு.நூலில் எல்லாமாக எட்டுக் கட்டுரைகள் உள்ளன.நூலின் இருதி இருகட்டுரைகள் அபிவிருத்தியின் மாற்று சிந்தனைகளை விளக்குவன. மேற்குறித்த மூன்று வகைச் செய்நெறிகளில் இருந்து வேறுபட்ட சிந்தனைகளைக் கூறுவன. -
-10%
-
-10%
அப்பென்டிசைடிஸ் முதல் மூலம் வரை மருத்துவம்
0Original price was: ₨ 660.0.₨ 594.0Current price is: ₨ 594.0. -
-10%
அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம்
0Original price was: ₨ 5,400.0.₨ 4,860.0Current price is: ₨ 4,860.0. -
-10%
அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு
0Original price was: ₨ 2,700.0.₨ 2,430.0Current price is: ₨ 2,430.0.மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி
-
-10%
-
-10%
-
-9%
அம்பேத்கர் கடிதங்கள்.
0Original price was: ₨ 2,725.0.₨ 2,475.0Current price is: ₨ 2,475.0.அம்பேத்கரின் நேர்மையை, சமூக நீதிக்கான இச்சையை, மனிதர்களைப் படிக்கும் கலையை, அறம்கொண்ட சமூகக் கட்டமைப்பின் மீதான விருப்பை, புலமையை, விவேகத்தை, மனிதநேயச் சமயக் கொள்கையை, எல்லாவற்றிற்கும் மேலாக எளிமையான மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் இவ்வுலகை மறுகட்டமைப்புச் செய்யும் அவரது நோக்கத்தை இக்கடிதங்களில் காண முடியும். தீவிரச் செயல்பாட்டில் ஈடுபடும் வலிமையின் இதயம் கொண்டவரை, ஒடுக்கப்பட்டோரின் விடுதலை வேண்டுபவரை, மாயைகளை உடைப்பவரை, நகைச்சுவை உணர்வும் பகடியும் கைவரப்பெற்ற மனிதரைக் காணமுடியும் இத்தொகுப்பில்.
-
-10%
அம்பை கதைகள் (1970-2022) அரை நூற்றாண்டுக் கதைகள்
0Original price was: ₨ 9,540.0.₨ 8,586.0Current price is: ₨ 8,586.0. -
-10%
-
-1%
அம்மா வந்தாள்.
0Original price was: ₨ 1,165.0.₨ 1,150.0Current price is: ₨ 1,150.0.‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர்களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.