• -10%

    கள்ளக் கணக்கு

    0
    Original price was: ₨ 880.0.Current price is: ₨ 792.0.
    Add to cart
  • -10%
  • -10%

    கள்ளம்

    0
    Original price was: ₨ 1,560.0.Current price is: ₨ 1,404.0.
    Add to cart
  • -10%

    கறுப்பி

    0
    Original price was: ₨ 600.0.Current price is: ₨ 540.0.
    Add to cart
  • -10%

    கறுப்பின மந்திரவாதி (சுருக்கப்பட்ட வடிவம்)

    0
    Original price was: ₨ 540.0.Current price is: ₨ 486.0.
    Add to cart
  • -10%

    கறுப்பு உடம்பு

    0
    Original price was: ₨ 900.0.Current price is: ₨ 810.0.
    Add to cart
  • -10%

    கறுப்பு வெள்ளைக் கடவுள்

    0
    Original price was: ₨ 1,060.0.Current price is: ₨ 954.0.
    Add to cart
  • -9%

    கறுப்புக் குதிரை.

    0
    இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் ‘புதிய தூண்டில் கதைகள்’ என்ற பொதுத் தலைப்பில் ஆனந்தவிகடன் பத்திரகையில் வந்தவை. இதில் கறுப்புக் குதிரை என்கிற கிரிக்கெட் சார்ந்த கதை மேட்ச் ஃபிக்ஸிங் என்றால் என்ன என்றே தெரிந்திராத காலத்தில் எழுதப்பட்டது. இன்று இந்தக் கதை உண்மைக்கு மிக அருகில் வந்துவிட்டது. சுஜாதாவுக்கே ஆச்சரியம் அளித்ததாக எழுதியிருக்கிறார்.
    ‘தூண்டில் கதைகள்’ என்கிற தலைப்பில் இவர் முதலில் எழுதிய 12 கதைகளும் தொகுப்பாக வந்துள்ளன. அவைகளைத் தொடர்ந்து, அதே வகையில் கடைசியில் எதிர்பாராத திருப்பம் தரும் கதைகளை எழுத வாசகர்கள் கேட்டுக் கொண்டதால் எழுதப்பட்ட கதைகள் இவை.
    Original price was: ₨ 740.0.Current price is: ₨ 675.0.
    Add to cart
  • -10%

    கறுப்புப் பணத்தின் கதை

    0
    Original price was: ₨ 280.0.Current price is: ₨ 252.0.
    Add to cart
  • -10%

    கற்பனைகளால் நிறைந்த துளை

    0
    Original price was: ₨ 840.0.Current price is: ₨ 756.0.
    Add to cart
  • -9%

    கற்றல் இடர்பாடுகளும் தீர்வுகளும்.

    0
    கற்றல் கற்பித்தலிலே எதிர்கொள்ளப்படும் இடர்களைப் பகுத்து ஆராய்தலும் அவற்றுக்குரிய தீர்வுகளைக் குவியப்படுத்தலும் கல்வி உளவியலின் சிறப்பார்ந்த முன்னெடுப்புக்களாகவுள்ளன.
    இத்துறையில் நிகழ்ந்துவரும் அண்மைக்காலத்தைய ஆய்வுகளை அடியொற்றி இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    வறுமையாலும் சமூக நிராகரிப்புக்களாலும் இடர் தழுவிய கற்போர் அல்லது ஆபத்து விளிம்பிலுள்ள கற்போரின் எண்ணிக்கையும் பிரச்சினைகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
    அவர்களை வளமான கல்விச் செயல்முறையில் உள்ளடக்கும் நடவடிக்கைகள் எழுகோலம் கொண்டுள்ள சமகாலச் சூழலிற் பயன்கருதி இந்நூலாக்கம் முன்வைக்கப்படுகிறது.
    Original price was: ₨ 1,320.0.Current price is: ₨ 1,200.0.
    Add to cart
  • -3%

    கற்றல் கற்பித்தல்: மேம்பாட்டுக்கான வழிமுறைகள்.

    0
    ———————————
    இன்று கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.
    இவை ஆசிரியர்களது கல்விச் செயற்பாட்டிலும் உடனடியாக மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. கடந்தகாலம் பற்றிய நோக்கினைக் கைவிட்டு எதிர்காலம் பற்றிய புதிய நோக்கினைக் கைக்கொள்ள நேரிடுகின்றன. துரிதகதியில் மாற்றங்கள் ஏற்படும் போது கடந்தகால எடுகோள்கள், நோக்கங்கள் பெறுமதியற்றதாகி விடுகின்றன.
    கற்றல்-கற்பித்தல் செயன்முறையும் உயிர்ப்பற்றதாகி விடுகின்றது.
    Original price was: ₨ 1,510.0.Current price is: ₨ 1,460.0.
    Add to cart