-
-10%
-
-10%
-
-10%
காதலின் நாற்பது விதிகள்
0Original price was: ₨ 3,540.0.₨ 3,186.0Current price is: ₨ 3,186.0.தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார்: ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது, மற்றொன்று பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஸூஃபி ஞானிகளான ரூமிக்கும் ஷம்ஸி தப்ரேஸுக்கும் இடையில் நிகழ்கிறது. இவ்விரு கதையாடல்கள் கொள்ளும் குறுக்கீட்டில் சுயம், சுயமின்மை, இறைவனுக்கான அர்ப்பணம் ஆகியவை குறித்த முக்கியமான போதனைகள் வெளிப்படுகின்றன.
-
-10%
-
-10%
காந்தப்புலம். மனப் பயணக் குறிப்புகள்.
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.காந்தப்புலம் (Magnetic field) ஞானவெளியை ஈர்க்கப் பார்க்கிறது. இடையில் காதல் மலர்கிறது, பிரிவு ஏற்படுகிறது, போரினால் தொடர் இடப்பெயர்வு. ஆழ்மனம் தொடர்ந்து பயணம் செய்யும் போது தூல உடல் நிலைகொள்ளாது காட்டிலும் மேட்டிலும் நடந்து ஓடிக் கொண்டே இருக்கிறது. காண்பன மறைகின்றன. மறைந்தவை தோன்றுகின்றன. இறந்தகாலமும் எதிர்காலமும் பாதைமாறி ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. மொழிநடை பலநேரங்களில் வாய்மொழிக்கதை வடிவத்தைப் பின்பற்றுகிறது. சமீபத்தில் ஒரு இளைஞர் கன்னிமுயற்சியாக இதே போன்ற நாவலுக்கு முயன்றார். அவருக்குக் கூடிவரவில்லை, இவருக்குச் சித்தித்திருக்கிறது. தீவிர இலக்கியத்தில் பயிற்சிபெற்ற வாசகர்கள் ரசித்துப் படிக்கக்கூடிய படைப்பு.
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ். காலரா காலத்தில் காதல்.
0Original price was: ₨ 3,540.0.₨ 3,186.0Current price is: ₨ 3,186.0.காதல் என்பது எதுவரை என்னும் கேள்வி காதலைப் போலவே பழமையானது. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் உலகப் புகழ்பெற்ற ‘காலரா காலத்தில் காதல்’ என்னும் நாவல் இதற்கான விடையைத் தனக்கே உரிய விதத்தில் முன்வைக்கிறது. அற்பாயுளில் முடிந்த முதல் காதல்களைப் பற்றிய கதையாடல்கள் நிரம்பிய ஒரு சூழலில் இந்த நாவல் முன்வைக்கும் அனுபவம் அலாதியானது.காலராப் பெருந்தொற்றை வரலாற்றுப் பின்புலமாகவும் காதலின் குறியீடாகவும் கொண்டுள்ள இந்த நாவல், ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய கொலொம்பிய நாட்டின் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் அந்தக் காலத்தின் மனிதர்களையும் அற்புதமாகப் பிரதிபலிக்கிறது. -
-10%
கார்த்திகேசு சிவத்தம்பி படைப்புகள்
0Original price was: ₨ 1,260.0.₨ 1,134.0Current price is: ₨ 1,134.0.