-
-10%
கரும்பலகை.
0Original price was: ₨ 1,000.0.₨ 900.0Current price is: ₨ 900.0.ஒரு இளம் வாலிபன் அல்லது ஒரு பெண் ஆசிரியராக பணி புரிகின்றபோது அவர்களுக்கு ஏற்படும் தடங்கல்களையும் அதிலிருந்து அவர்கள் எப்படி மீழ்கின்றார்கள் என்பதயும் இந்நூல் உணர்த்தி நிக்கிறது.
-
-10%
-
கரையில் மோதும் நினைவலைகள்.
0₨ 1,100.0எந்தத் தன்வரலாறும் தனித்த ஒற்றையடிப், பாதையாக அமைவதில்லை. அதில் பல தொடுப்புகளும் விரிவுகளுமிருக்கும்.அவை இதிலும் உண்டு. 1970 களில் இலங்கைத் தமிழர் வாழ்வு, ஈழப்போராட்டம், 1980 களில் தமிழ் நாட்டில் ஈழப்போராளிகளின் செயற்பாடுகள், 1990 களில் புலம்பெயர்வு, அவுஸ்திரேலியாவில் தமிழர்கள், 2000 இல் பெருந்திரளிலிருந்து விலகும் மாற்றாளரின் பயணம் என அரசியல் அலைக்கழித்த மனிதர் ஒருவரின் இந்தத் தன்வரலாறு கட்டவிழ்கிறது. -
-10%
கரையோர முதலைகள்.
0Original price was: ₨ 1,320.0.₨ 1,188.0Current price is: ₨ 1,188.0.ஒரு நாளில் சந்தோஷமான நேரம் என்பது காலை நேரம்தான்.வீட்டு வேலை மொத்தமும் முடித்து, மறுபடி முகம் கழுவி, பவுடர் பூசி, மையெழுதி, பீரோவிலிருந்து வாசனையெழப் பிரித்து உடுத்திக்கொள்ளும் நேரம்தான். தன் முகமே தனக்குப் பிடித்துப் போகும். நேரம்தான். இந்த எட்டரை மணி காலைதான் சந்தோஷமான நேரம்.நிறைய பேர் விடியலைத்தான் நல்ல நேரம் என்கிறார்கள். விடியல் என்பது சற்று அமைதியானது. சந்தோஷம் துக்கம் ஏதுமற்றது. நிதானமானது. -
-10%
-
-10%
-
-10%
-
-10%
கலித்தொகை – பரிபாடல் (ஒரு விளிம்புநிலை நோக்கு )
0Original price was: ₨ 1,620.0.₨ 1,458.0Current price is: ₨ 1,458.0. -
-10%
கலை – ஓவியம்/சிற்பம் பற்றிய கட்டுரைகள்
0Original price was: ₨ 760.0.₨ 684.0Current price is: ₨ 684.0. -
-10%
-
-10%
கலையும் உளவியல் வெளியும்.
0Original price was: ₨ 400.0.₨ 360.0Current price is: ₨ 360.0.பேராசிரியர் முனைவர் சபா.ஜெயராசா தமிழில் “கல்வியியல்” துறைசார்ந்த நூல்கள் பல எழுதி, அத்துறைசார் விருத்தியில் முதன்மையான பங்கு வகித்து வருபவர். கலை, இலக்கியம், உளவியல், தத்துவம் எனப் பல்வேறு துறைசார் புலங்களுடன் ஊடாடி வருபவர். இவற்றின் செழுமை மற்றும் அறிவு, ஆய்வு யாவும் இவரது “புலமைமரபு” எத்தகையது என்பதைத் தனித்துத் துல்லியமாக வெளிப்படுத்தும். மேலும் கலை, தத்துவம் பற்றிய தொடர் விசாரணை, இவரைப் புதிய அறிவுருவாக்கப் பணியில் முழுமையாக ஈடுபட வைப்பதுடன், கல்வியின் பொருள்கோடல் சார்ந்து புதிய புதிய அர்த்தப்பாடுகளை நோக்கிக் கவனம் குவிக்கவும் செய்கிறது. தொடர்ந்து புதிய ஆய்வுக் களங்கள் நோக்கியும் கவனம் கொள்ளத் தூண்டுகிறது.இன்றுவரை கல்வி உலகில் முனைவர் சபா.ஜெயராசா உயிர்ப்புமிகு புலமையாளராகவே திகழ்கிறார். -
-10%
கல்மேல் நடந்த காலம்.
0Original price was: ₨ 1,500.0.₨ 1,350.0Current price is: ₨ 1,350.0.கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பியதாசி யாரோ ஒரு சிங்கள மன்னன் என்று ஆய்வாளர்கள் எண்ணிக்கொண்டிருந்தவேளையில் ஜார்ஜ் டர்னர் என்ற ஆங்கில அதிகாரி அந்த பியதாசி வேறு யாருமல்ல அசோகர்தான் என்று வேறொரு பாலிமொழி ஆதாரத்தைக்கொண்டு நிறுவியதும் ஆய்வு திசைதிரும்பியதை ‘தேவர்களுக்கு பிரியமான அசோகர்’ என்ற கட்டுரை விவரிக்கிறது. அசோகர் போர்களையும் உயிர்ப்பலியிடுவதையும் எதிர்த்தபோதும் உணவுக்காகக் கொல்வதை அவர் தடுக்கவில்லை என்பதோடு மரக்கறி உணவை ஆதரிக்கவில்லை என்றும் இக்கட்டுரையில் வாசித்தபோது சற்று அதிர்ச்சியாக இருந்தது. அசோகர் புத்தமதத்தைத் தழுவினார் என்றதும் நாமாக மற்றவற்றைக் கற்பனைசெய்துகொண்டு அதுவே உண்மை என்று நம்பத்தொடங்கிவிடுகிறோம்.