-
-10%
-
-9%
கற்றல் இடர்பாடுகளும் தீர்வுகளும்.
0Original price was: ₨ 1,320.0.₨ 1,200.0Current price is: ₨ 1,200.0.கற்றல் கற்பித்தலிலே எதிர்கொள்ளப்படும் இடர்களைப் பகுத்து ஆராய்தலும் அவற்றுக்குரிய தீர்வுகளைக் குவியப்படுத்தலும் கல்வி உளவியலின் சிறப்பார்ந்த முன்னெடுப்புக்களாகவுள்ளன.இத்துறையில் நிகழ்ந்துவரும் அண்மைக்காலத்தைய ஆய்வுகளை அடியொற்றி இந்நூலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வறுமையாலும் சமூக நிராகரிப்புக்களாலும் இடர் தழுவிய கற்போர் அல்லது ஆபத்து விளிம்பிலுள்ள கற்போரின் எண்ணிக்கையும் பிரச்சினைகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.அவர்களை வளமான கல்விச் செயல்முறையில் உள்ளடக்கும் நடவடிக்கைகள் எழுகோலம் கொண்டுள்ள சமகாலச் சூழலிற் பயன்கருதி இந்நூலாக்கம் முன்வைக்கப்படுகிறது. -
-3%
கற்றல் கற்பித்தல்: மேம்பாட்டுக்கான வழிமுறைகள்.
0Original price was: ₨ 1,510.0.₨ 1,460.0Current price is: ₨ 1,460.0.———————————இன்று கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.இவை ஆசிரியர்களது கல்விச் செயற்பாட்டிலும் உடனடியாக மாற்றங்களைக் கொண்டு வருகின்றன. கடந்தகாலம் பற்றிய நோக்கினைக் கைவிட்டு எதிர்காலம் பற்றிய புதிய நோக்கினைக் கைக்கொள்ள நேரிடுகின்றன. துரிதகதியில் மாற்றங்கள் ஏற்படும் போது கடந்தகால எடுகோள்கள், நோக்கங்கள் பெறுமதியற்றதாகி விடுகின்றன.கற்றல்-கற்பித்தல் செயன்முறையும் உயிர்ப்பற்றதாகி விடுகின்றது. -
-10%
-
-10%
கனல் வட்டம் : ஆத்மாநாமைப் புரிதலும் பகிர்தலும்
0Original price was: ₨ 2,380.0.₨ 2,142.0Current price is: ₨ 2,142.0. -
-10%
-
-10%
கனவுகள் விற்பவன்.
0Original price was: ₨ 1,110.0.₨ 999.0Current price is: ₨ 999.0.எதுவும் முடிவல்ல மாறும். எல்லாம் தேடித் தேடி மனுசக் கூட்டம் இங்கேதான் வரும் இதுவே இயல்பு, இதுவே தடம். இதுவே வழி என்று தோன்றியது.மழை விடாது கொட்டியது. -
-10%
கனவுத் தொழிற்சாலை.
0Original price was: ₨ 1,500.0.₨ 1,350.0Current price is: ₨ 1,350.0.கனவுத்தொழிற்சாலையின் மையக்கதாபாத்திரம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் அருண். அவனை விரும்பும் பிரேமலதாவை மணந்துகொள்கிறான். பின்னர் அவளுடைய பிறதொடர்பை உணர்ந்து விவாகரத்து நோக்கிச் செல்கிறான். அவன் புகழ் மங்கிக்கொண்டிருக்கிறது. ஆகவே சுயமாக படம் தயாரித்து சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறான். அவனுடைய வீழ்ச்சியை மக்களும் சினிமா உலகமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்த மையக்கதையுடன் இணையும் பல துணைக்கதைகள். ஒரு நடிகையாகவேண்டும் என வந்து விபச்சாரியாகி தற்கொலை செய்துகொள்ளும் மனோன்மணி. பிச்சையெடுக்கும் நிலையில் இருந்து பாடலாசிரியர் ஆனபின் குடித்தே சீரழியும் அருமைராசன் என பல்வேறு கதைமாந்தர் நாவலுக்குள் உள்ளனர். சினிமாவுலகின் ஒரு முழுச்சித்திரத்தையும் அளிக்கும் நாவல்கனவுத்தொழிற்சாலை முழுமையாகவே சினிமா உலகம் பற்றி எழுதப்பட்ட நாவல். சினிமாவை புலமாக கொண்டு அசோகமித்திரன் எழுதிய கரைந்த நிழல்கள் முன்னரே வெளிவந்துள்ளது. ஜெயமோகன் பின்னர் எழுதிய கன்னியாகுமரி சினிமா உலகை பின்னணியாகக் கொண்டது. இந்நாவலில் சுஜாதா மர்மம், திகில் போன்றவற்றை நோக்கிச் செல்லாமல் சினிமா உலகில் எழுச்சியும் வீழ்ச்சியும் நிகழ்வதை சுருக்கமான மொழியில் விரைவான சித்திரங்கள் வழியாகச் சொல்கிறார். சாமானியர்களுக்கு சினிமாவில் புகழ்பெற்றவர்கள் மேல் இருக்கும் ஈடுபாடும், உள்ளார்ந்த பொறாமைகலந்த வெறுப்பும் ஒரே சமயம் பதிவானமையால் குறிப்பிடத்தக்க படைப்பாக கருதப்படுகிறது -
-10%
கஜினி முகம்மது சோமநாதா படையெடுப்பு – வரலாற்றின் பல குரல்கள்
0Original price was: ₨ 1,020.0.₨ 918.0Current price is: ₨ 918.0. -
-10%
-
-10%
-
-10%