-
-10%
-
-10%
கல்வியில் தொடர் தொழில் வழிகாட்டல்.
0Original price was: ₨ 960.0.₨ 864.0Current price is: ₨ 864.0.தொடர் தொழில் வழிகாட்டலுக்கான கல்வித்திட்டங்கள் தனிநபர்களைக் குவியப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன.ஒவ்வொருவரும் தத்தமது ஆற்றல்கள் பற்றித் தம்மை தாமே மதிப்பீடு செய்வதற்கும், தம்மைப் பற்றிய சுயபிரஞ்ஞை கொள்வதற்கும் வழியமைக்கப்படுகின்றது. -
-9%
கல்வியில் வெற்றிகரமான கற்றல்-கற்பித்தல்.
0Original price was: ₨ 440.0.₨ 400.0Current price is: ₨ 400.0.சிறந்ததொரு ஆரம்பக்கல்வி ஆசிரியர் வெறுமனே பயிற்சி நூல்களை மட்டும் நம்பியிருக்கமாட்டார்.தனது கற்பித்தலினூடாக மாணவருக்கு விடயங்களை விளக்குவார். மாணவர்களின் சுயசிந்தனையை விருத்தி செய்யத்தக்க முறையில் மாணவர்களுக்கு கற்பிப்பார். -
-10%
-
-10%
-
-10%
-
-10%
கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்
0Original price was: ₨ 1,140.0.₨ 1,026.0Current price is: ₨ 1,026.0. -
-10%
கவிதையும் அரசியலும் – ஈழத்து அனுபவம்
0Original price was: ₨ 3,000.0.₨ 2,700.0Current price is: ₨ 2,700.0. -
-10%
-
-10%
களிநெல்லிக்கனி.
0Original price was: ₨ 1,380.0.₨ 1,242.0Current price is: ₨ 1,242.0.பழந்தமிழ் இலக்கியத்தைக் கவிதையாக அணுகி விளக்கும் நூல்கள் சமீப காலத்தில் வரவில்லை. அக் குறையைப் போக்கும் நூல்களைக் கவிஞர் இசை எழுதி வருகிறார். ‘பழைய யானைக் கடை’, ‘தேனொடு மீன்’, ‘மாலை மலரும் நோய்’ முதலியவற்றின் வரிசையில் இப்போது ‘களிநெல்லிக்கனி.’ தமிழ் மரபில் பெண் புலவருக்கு ‘ஒளவை’ என்னும் பொதுப்பெயர் சூட்டுதல் வழக்கமாக இருந்திருக்கிறது. ஏறத்தாழ எட்டு ஒளவையார்கள் எழுதிய பல நூல்களையும் முழுமையாக வாசித்துப் பொருளுணர்ந்து, உரை இல்லாதவற்றையும் முயன்று கற்று இந்நூலை எழுதியிருக்கிறார். நவீன இலக்கிய வாசகர்களுக்கு மரபிலக்கியக் கவிச்சுவையை உணர்த்தும் நோக்கம் கொண்ட நூல் இது. எளிய மொழி, மென்மையான விமர்சனம், சுயபகடி, கவிச்சொல்லைச் சிக்கெனப் பிடித்து விதந்தோதல், மரபிலக்கியம் மீதான மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு தேன் தடவிய விரலால் இசை எழுதியிருக்கும் இந்நூல் வாசிக்க வாசிக்க நாவூறச் செய்கிறது.-பெருமாள்முருகன் -
-10%
-
-10%
கள்வனின் காதலி.
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.கள்வனின் காதலி, நாளடைவில், கடவுளின் காதலி ஆனாள்.கல்கியின் நல்ல நாவல் இது ரொம்ப அருமையான காதல்,தங்கை அன்பு,காவல் அதிகாரியின் நடவடிக்கைகள் எல்லாம் கதை படிக்க தூண்டு கொண்டு போகும் கள்வனின் காதலி, நாளடைவில், கடவுளின் காதலி ஆனாள்.