-
-10%
கலையும் உளவியல் வெளியும்.
0Original price was: ₨ 400.0.₨ 360.0Current price is: ₨ 360.0.பேராசிரியர் முனைவர் சபா.ஜெயராசா தமிழில் “கல்வியியல்” துறைசார்ந்த நூல்கள் பல எழுதி, அத்துறைசார் விருத்தியில் முதன்மையான பங்கு வகித்து வருபவர். கலை, இலக்கியம், உளவியல், தத்துவம் எனப் பல்வேறு துறைசார் புலங்களுடன் ஊடாடி வருபவர். இவற்றின் செழுமை மற்றும் அறிவு, ஆய்வு யாவும் இவரது “புலமைமரபு” எத்தகையது என்பதைத் தனித்துத் துல்லியமாக வெளிப்படுத்தும். மேலும் கலை, தத்துவம் பற்றிய தொடர் விசாரணை, இவரைப் புதிய அறிவுருவாக்கப் பணியில் முழுமையாக ஈடுபட வைப்பதுடன், கல்வியின் பொருள்கோடல் சார்ந்து புதிய புதிய அர்த்தப்பாடுகளை நோக்கிக் கவனம் குவிக்கவும் செய்கிறது. தொடர்ந்து புதிய ஆய்வுக் களங்கள் நோக்கியும் கவனம் கொள்ளத் தூண்டுகிறது.இன்றுவரை கல்வி உலகில் முனைவர் சபா.ஜெயராசா உயிர்ப்புமிகு புலமையாளராகவே திகழ்கிறார். -
-10%
கல்மேல் நடந்த காலம்.
0Original price was: ₨ 1,500.0.₨ 1,350.0Current price is: ₨ 1,350.0.கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பியதாசி யாரோ ஒரு சிங்கள மன்னன் என்று ஆய்வாளர்கள் எண்ணிக்கொண்டிருந்தவேளையில் ஜார்ஜ் டர்னர் என்ற ஆங்கில அதிகாரி அந்த பியதாசி வேறு யாருமல்ல அசோகர்தான் என்று வேறொரு பாலிமொழி ஆதாரத்தைக்கொண்டு நிறுவியதும் ஆய்வு திசைதிரும்பியதை ‘தேவர்களுக்கு பிரியமான அசோகர்’ என்ற கட்டுரை விவரிக்கிறது. அசோகர் போர்களையும் உயிர்ப்பலியிடுவதையும் எதிர்த்தபோதும் உணவுக்காகக் கொல்வதை அவர் தடுக்கவில்லை என்பதோடு மரக்கறி உணவை ஆதரிக்கவில்லை என்றும் இக்கட்டுரையில் வாசித்தபோது சற்று அதிர்ச்சியாக இருந்தது. அசோகர் புத்தமதத்தைத் தழுவினார் என்றதும் நாமாக மற்றவற்றைக் கற்பனைசெய்துகொண்டு அதுவே உண்மை என்று நம்பத்தொடங்கிவிடுகிறோம்.
-
-10%
-
-10%
கல்வியில் தொடர் தொழில் வழிகாட்டல்.
0Original price was: ₨ 960.0.₨ 864.0Current price is: ₨ 864.0.தொடர் தொழில் வழிகாட்டலுக்கான கல்வித்திட்டங்கள் தனிநபர்களைக் குவியப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன.ஒவ்வொருவரும் தத்தமது ஆற்றல்கள் பற்றித் தம்மை தாமே மதிப்பீடு செய்வதற்கும், தம்மைப் பற்றிய சுயபிரஞ்ஞை கொள்வதற்கும் வழியமைக்கப்படுகின்றது. -
-9%
கல்வியில் வெற்றிகரமான கற்றல்-கற்பித்தல்.
0Original price was: ₨ 440.0.₨ 400.0Current price is: ₨ 400.0.சிறந்ததொரு ஆரம்பக்கல்வி ஆசிரியர் வெறுமனே பயிற்சி நூல்களை மட்டும் நம்பியிருக்கமாட்டார்.தனது கற்பித்தலினூடாக மாணவருக்கு விடயங்களை விளக்குவார். மாணவர்களின் சுயசிந்தனையை விருத்தி செய்யத்தக்க முறையில் மாணவர்களுக்கு கற்பிப்பார். -
-10%
-
-10%
-
-10%
-
-10%
கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்
0Original price was: ₨ 1,140.0.₨ 1,026.0Current price is: ₨ 1,026.0. -
-10%
கவிதையும் அரசியலும் – ஈழத்து அனுபவம்
0Original price was: ₨ 3,000.0.₨ 2,700.0Current price is: ₨ 2,700.0. -
-10%
-
-10%
களிநெல்லிக்கனி.
0Original price was: ₨ 1,380.0.₨ 1,242.0Current price is: ₨ 1,242.0.பழந்தமிழ் இலக்கியத்தைக் கவிதையாக அணுகி விளக்கும் நூல்கள் சமீப காலத்தில் வரவில்லை. அக் குறையைப் போக்கும் நூல்களைக் கவிஞர் இசை எழுதி வருகிறார். ‘பழைய யானைக் கடை’, ‘தேனொடு மீன்’, ‘மாலை மலரும் நோய்’ முதலியவற்றின் வரிசையில் இப்போது ‘களிநெல்லிக்கனி.’ தமிழ் மரபில் பெண் புலவருக்கு ‘ஒளவை’ என்னும் பொதுப்பெயர் சூட்டுதல் வழக்கமாக இருந்திருக்கிறது. ஏறத்தாழ எட்டு ஒளவையார்கள் எழுதிய பல நூல்களையும் முழுமையாக வாசித்துப் பொருளுணர்ந்து, உரை இல்லாதவற்றையும் முயன்று கற்று இந்நூலை எழுதியிருக்கிறார். நவீன இலக்கிய வாசகர்களுக்கு மரபிலக்கியக் கவிச்சுவையை உணர்த்தும் நோக்கம் கொண்ட நூல் இது. எளிய மொழி, மென்மையான விமர்சனம், சுயபகடி, கவிச்சொல்லைச் சிக்கெனப் பிடித்து விதந்தோதல், மரபிலக்கியம் மீதான மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு தேன் தடவிய விரலால் இசை எழுதியிருக்கும் இந்நூல் வாசிக்க வாசிக்க நாவூறச் செய்கிறது.-பெருமாள்முருகன்