-
-10%
வள்ளுவர் தமிழ் இலக்கணம் (4)
0வள்ளுவர் தமிழ் இலக்கணம் என்னும் இந்நூல் இளமாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு, மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் உதாரணங்கள் இளமாணவர்களுக்கு இலக்கய அறிவையும் உண்டாக்க வேண்டும் என்னும் நோக்குடன் முயன்று தொகுக்கப்பட்டுள்ளன.
-
-10%
வள்ளுவர் தமிழ் இலக்கணம் (5)
0வள்ளுவர் தமிழ் இலக்கணம் என்னும் இந்நூல் இளமாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு, மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் உதாரணங்கள் இளமாணவர்களுக்கு இலக்கய அறிவையும் உண்டாக்க வேண்டும் என்னும் நோக்குடன் முயன்று தொகுக்கப்பட்டுள்ளன.
-
-9%
வள்ளுவர் தமிழ் இலக்கணம் (6)
0வள்ளுவர் தமிழ் இலக்கணம் என்னும் இந்நூல் இளமாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு, மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் உதாரணங்கள் இளமாணவர்களுக்கு இலக்கய அறிவையும் உண்டாக்க வேண்டும் என்னும் நோக்குடன் முயன்று தொகுக்கப்பட்டுள்ளன.
-
-10%
வள்ளுவர் தமிழ் இலக்கணம்(1).
0வள்ளுவர் தமிழ் இலக்கணம் என்னும் இந்நூல் இளமாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு, மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் உதாரணங்கள் இளமாணவர்களுக்கு இலக்கய அறிவையும் உண்டாக்க வேண்டும் என்னும் நோக்குடன் முயன்று தொகுக்கப்பட்டுள்ளன.
-
-10%
வள்ளுவர் தமிழ் இலக்கணம்(3)
0வள்ளுவர் தமிழ் இலக்கணம் என்னும் இந்நூல் இளமாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு, மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் உதாரணங்கள் இளமாணவர்களுக்கு இலக்கய அறிவையும் உண்டாக்க வேண்டும் என்னும் நோக்குடன் முயன்று தொகுக்கப்பட்டுள்ளன.
-
-9%
வாரணம்.
0மிருகங்களின் நினைவில் காடிருப்பது இயல்பான ஒன்று. ஆனால் நினைவில் காடுள்ள மனிதனாக நம்மை மாற்றும் மாய வித்தையை ராம் தங்கத்தின் வன விபரிப்புகள் செய்கின்றன.
-
-9%
வாழும் மாமலை. நம் காலத்து நீதிக்கதை.
0ஞானபீட விருது பெற்ற, உலக அங்கீகாரம் பெற்ற அமிதாவ் கோஷின் புதிய புனைவு ‘வாழும் மாமலை’. சுற்றுச்சூழல், பாரம்பரிய அறிவு, நம்பிக்கைகள், விவேகம் ஆகிவற்றில் அவருக்குள்ள அவரது ஆழ்ந்த புலமை, அக்கறை ஆகியவற்றின் வெளிப்பாடு இப்படைப்பு. இயற்கையுடன் மேற்கொள்ள வேண்டிய உறவைப் பற்றிய அறிதல் குறைபாட்டினாலும் பேராசையினாலும் ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம், அதன் விளைவாக ஏற்பட்டுவரும் பேரழிவுகள் ஆகியவற்றின் பின்னணியில் நம் காலத்தை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் படைப்பு.
-
-9%
வாழ்வு சுமந்த வலி.
0இந்த நாவல் வெறும் கற்பனைகளின் வசனங்களல்ல. அனுபவத்தின் வெளிப்பாடு. உயிர்களுக்கு வலி வரும்போது அது எங்கிருந்து வருகிறது அல்லது எப் படி வருகிறது என்பதனைத் தெரியாதிருப்பது கொடிய துன்பம். இந்த உலகத்தில் பல ஆயிரக்கணக்கானவர்கள் பலவித வலிகளுடன் வாழ்கிறார்கள். உடல் வலி , உளவலி போன்ற வலிகளோடு தம் வாழ்நாளைக் கழித்துவரும் ஆண்களும் பெண்களும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.எவ்வளவோ உயரத்திற்கு வளர்ந்துவிட்ட விஞ்ஞானத்தினால் கூட அணுக முடியாத வலிகள் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துவதும் இந்த அனுபவ நாவல் ஒரு நோக் காகும். அதே நேரம் சமூகம் எப்படி இந்த வலிகளைக் கையாளுகிறது என்பதை வெளிக்காட்டவும் இந்நாவல் உதவி புரிகின்றது. -
-13%
வானம் வசப்படும்
0ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும், அல்லது இன்னொரு இனத்தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவார்ஸ்யம் தருகிறது. அதிலும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் எப்படிச் சிந்தித்தார்கள், செயல்பட்டார்கள், அவர்களின் மனித சுபாவம் எப்படிச் சுழித்துக்கொண்டது என்று பார்ப்பது கூடுதல் சுவரஸ்யமாக எனக்கு இருந்தது. நடந்ததைத் திருப்பிப் பார்ப்பது மட்டும் வரலாறு அல்லவே நடந்த நிகழ்ச்சிகளை இயக்கிய மனிதர்கள் என் காலத்து மனிதர்களிடமும் பேசுவதற்கு நிறைய வைத்திருக்கிறார்கள் அவர்களின் மொழி எனக்கு கை வந்திருக்கிறது ஆகவே இந்தத் தலைமுறைக்கு அதைச் சொல்ல எனக்கு ஏற்பட்ட விருப்பமே இந்தக் கதையாகிறது. -பிரபஞ்சன்
-
-9%
வானலைகளில் ஒரு வழிப்போக்கன்.
0இலங்கை வானொலியில் மிக இளவயதிலேயே அறிவிப்பாளராக இலங்கை வானொலியின் பல்வேறு துறைகளிலும் அளப்பரிய பங்களிப்புகளை நல்கி ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றிதொலைக்காட்சித்துறை திரைப்படத்துறை எனப் பல்வேறு தளங்களிலும் 54 ஆண்டுகளுக்குமேல் அழுத்தமான தடம் பதித்த அன்பு அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீத் தனது அரை நூற்றாண்டு கடந்த வாழ்க்கை அனுபவங்களை ஒரு நூலாக எழுதியுள்ளார்.
-
-8%
விண்ணும் மண்ணும்.
0விண்ணும் மண்ணும். மண் மேல் இருப்பவனுக்கு வானம் தொலைதூரம் ..!! மண்ணுக்குள் சென்றவனுக்கு விண்ணும் மண்ணும் ஒண்ணுதான் ..!! மண்மேல்.
-
-9%
விற்பனை நிர்வாகம்.
0ஒரு விற்பனை மேலாளரின் வேலையில், விற்பனையாளர்களை வேலைக்கு எடுத்தல், அவர்களை நிர்வகித்தல், அவர்களை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும். அதை எப்படிச் செய்வது என்பதை இந்நூல் உங்களுக்கு எடுத்துரைக்கும். இந்நூலைப் படிக்கும் விற்பனை மேலாளர்களால், தங்களுடைய விற்பனைப் படையின் செயல்திறனை அதிகரிக்க முடியும், தங்கள் வேலையில் முன்னேற முடியும், அதன் ஊடாகத் தங்கள் வேலையில் திருப்தியை அனுபவிக்க முடியும். உலகப் புகழ் பெற்ற விற்பனை வல்லுநரான பிரையன் டிரேசி, வெற்றிகரமான விற்பனை மேலாளர்களை எது தனித்துவப்படுத்திக் காட்டுகிறது என்பது குறித்துப் பல பத்தாண்டுகளாக ஆய்வு செய்துள்ளார். அந்தப் பல்லாண்டுகால அனுபவங்களை அவர் இந்தக் குட்டி நூலில் சாறாகப் பிழிந்து கொடுத்துள்ளார்.