-
-9%
இன்பத்தமிழ்-3 செயல்நூல். தமிழ் மொழியும் இலக்கியமும்.
0Original price was: ₨ 540.0.₨ 490.0Current price is: ₨ 490.0.மாணவர்கள் பாடத்தை செவ்வனே விளங்கிக் கொண்டார்களா என்பதை அறிந்து கொள்வதற்கான பயிற்சி வினாக்கள் உள்ளன. நேரடியாகப் பதில் எழுதக் கூடிய வினாக்களுடன் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்திலான வினாக்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் பாடநூலிலுள்ள பாடத்தை வாசித்து நன்கு விளங்கியபின் வினாக்களுக்கு விடைகளை எழுத தொடங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
இஸ்தான்புல்: நிலவறைக் கைதிகளின் நினைவுக் குறிப்புகள்
0Original price was: ₨ 1,800.0.₨ 1,620.0Current price is: ₨ 1,620.0. -
-10%
இஸ்ரேல் பற்றிய பத்து கட்டுக் கதைகள்
0Original price was: ₨ 1,800.0.₨ 1,620.0Current price is: ₨ 1,620.0. -
-10%
இஸ்லாத்தில் சமூக நீதி.
0Original price was: ₨ 2,580.0.₨ 2,322.0Current price is: ₨ 2,322.0.உலகில் சமூக நீதியைச் சாதிப்பதே இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் என்று சையித் குதுப் இந்நூலில் வலியுறுத்துகிறார். எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள், நபிமரபுச் செய்திகள், வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கொண்டு இதனை நிறுவுகிறார்.
-
-10%
இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 2)
0Original price was: ₨ 3,300.0.₨ 2,970.0Current price is: ₨ 2,970.0.நூலின் இந்த இரண்டாம் பகுதி இப்னு தைமிய்யா வாழ்ந்த காலகட்டம், அவரது வாழ்க்கை, சிறப்பியல்புகள், அவரது நூல்களின் தனித்தன்மைகள், அவர் எதிர்க்கப்பட்டதற்கான காரணிகள், அவரது ஆன்மிகப் பரிமாணம், அவரது பல்பரிமாண மறுமலர்ச்சிப் பணிகள், அவரின் முதன்மை மாணவர்கள் என விரிவாகப் பேசியுள்ளது.
-
-10%
இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 3)
0Original price was: ₨ 3,300.0.₨ 2,970.0Current price is: ₨ 2,970.0.இஸ்லாமிய அழைப்பு, சீர்திருத்தம், மறுமலர்ச்சி ஆகியவற்றின் வரலாற்றினை அறிந்து, அதனால் உணர்வூக்கம் பெற விரும்பும் அனைவருக்கும் இது இன்றியமையாத வாசிப்பு.
-
-10%
இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 4)
0Original price was: ₨ 3,120.0.₨ 2,808.0Current price is: ₨ 2,808.0.ஒவ்வொரு நூற்றாண்டிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை உயிர்ப்பிக்கும் ஆளுமைகள் தோன்றுவார்கள் என்ற பிரபல நபிமொழிக்கு ஒப்ப, அறுபடாத சங்கிலிபோல் இஸ்லாமிய மறுமலர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தோன்றி இம்மார்க்கத்தின் உயிரோட்டத்தைக் காக்கும் தீரமிகு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திவந்துள்ளார்கள். அந்த மறுமலர்ச்சி வரலாற்றின் முக்கியமான அத்தியாயங்கள்தாம் இந்நூலில் வரைந்துகாட்டப்பட்டுள்ளன. அரசர்கள், போர்த்தளபதிகளை மையமிட்டதாகச் சொல்லப்படும் பொதுவான வரலாற்றுக்குப் பதில் இந்நூல், அறிஞர்களையும் அறப்போராளிகளையும் மையமிட்ட ஒரு மாற்று வரலாற்றை முன்வைக்கிறது. தமிழில் இதுபோல் இன்னொன்றில்லை.
-
-10%
இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு- (பகுதி 1)
0Original price was: ₨ 4,980.0.₨ 4,482.0Current price is: ₨ 4,482.0.வரலாற்றில் இஸ்லாம் சந்தித்துவந்துள்ள நெருக்கடிகளில் ஒரு பாதியை மட்டும் வேறெந்த மதமோ கருத்தியலோ சந்தித்திருந்தால், அது இந்நேரம் கடந்தகால வரலாறாக பாடநூல்களில் சுருங்கிப் போயிருக்கும். ஆனால் இஸ்லாமோ, இன்றும் மனிதகுல வரலாற்றின் போக்கினைத் தீர்மானிக்கும் மாபெரும் உலக சக்தியாகத் திகழ்ந்துகொண்டுள்ளது. தன்னைத்தானே தொடர்ச்சியாகப் புதுப்பித்துக்கொள்ளும் அதன் உள்ளார்ந்த ஆற்றலே அதற்குக் காரணம்.
-
-10%
இஸ்லாமிய மெய்யியல் ஓர் அறிமுகம்
0Original price was: ₨ 1,500.0.₨ 1,350.0Current price is: ₨ 1,350.0.