-
-9%
யாழ்ப்பாணச் சரித்திரம். (ஆங்கிலேயர் காலம்)
0Original price was: ₨ 660.0.₨ 600.0Current price is: ₨ 600.0.ஆரம்பகாலம் தொடங்கி ஒல்லாந்தர் காலம் வரையிலான யாழ்ப்பாண வரலாற்றை விபரித்து ‘யாழ்ப்பாணச் சரித்திரம்’ என்ற முதலியார் செ.இராசநாயகம் அவர்களால் எழுதப்பட்ட புகழ்பெற்ற நூலினைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பிரதேசத்தின் ஆங்கிலக்கால வரலாற்றை விபரிப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. வடமாகாண ஏசண்டர்கள், தலைமைக்காரர், வரிகள், நீதி பரிபாலனம், நாணயங்கள், ஏற்றுமதி – இறக்குமதி, ஊழியம், முத்துச்சலாபம், புகையிலை, புடைவை நெய்தல், தபால், பகிரங்க வீதிகள், சட்டசபைத் தமிழ்ப் பிரதிநிதிகள், இந்தியக் கூலிகள், யாழ்ப்பாணச் சுகாதாரம் போன்ற 37 விடயங்களினூடாக யாழ்ப்பாணத்தின் ஆங்கிலகால வரலாறு இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
-
-10%
யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்.
0Original price was: ₨ 1,500.0.₨ 1,350.0Current price is: ₨ 1,350.0. -
-10%
யாழ்ப்பாணத்தின் சாதிமுறை 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகள்
0Original price was: ₨ 200.0.₨ 180.0Current price is: ₨ 180.0. -
-10%
யாழ்ப்பாணப் பொது நூலகம் ( ஒரு வரலாற்றுத் தொகுப்பு )
0Original price was: ₨ 1,750.0.₨ 1,575.0Current price is: ₨ 1,575.0. -
-10%
யானைக்கு நிழலை வரையவில்லை.
0Original price was: ₨ 780.0.₨ 702.0Current price is: ₨ 702.0.ஏ. நஸ்புள்ளாஹ்வின் கவிதைகளில் ஒருவகை வினோதங்கள் நிரம்பியிருக்கும் இதனை சரியாக புரிந்து கொண்ட வாசகன் கவிதையின் மாயமொழி அல்லது கனவு மொழி என இதனை அடையாளப்படுத்துவான். கற்பனைப் புனைவின் சிறந்த அடையாளமாக நாம் வாழும் உலசுத்தை சொல்ல முடியும். கடவுளின் மிக உயர்வான கற்பனையின் விளைவிலிருந்துதான் உலகம் இயற்கை மிக்க காலந்தோறும் மனிதன் வாழ விரும்பும் இடமாக உள்ளதை புரிந்து கொள்ள முடியும். ஏ.நஸ்புள்ளாஹ் தனது புனைவினை வாசகன் விரும்பும் வகையில் வேறுபட்ட கற்பனைகளாக இவரது கவிதைகளில் உடைத்துத் தருகின்றார்.
-
-10%
-
-7%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
ரத்த சரிதம் ஃபலஸ்தீன் போராட்ட வரலாறு.
0Original price was: ₨ 2,100.0.₨ 1,890.0Current price is: ₨ 1,890.0.வரலாறு உலகின் பல்வேறு சமூகங்களைக் குறித்து பதிவு செய்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த பண்பாடுகளை – நாகரிகங்களை – வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ள அரபு, யூத இனத்தவர்களான இஸ்மவேலருக்கும் – இஸ்ரவேலருக்கும் இடையே நடக்கும் மோதல்கள் ஃபலஸ்தீன் நிலங்களில் அன்று முதல் இன்று வரை காலம் காலமாக நடைபெற்று வருகின்றது. நிகழ்காலத்தில் ஃபலஸ்தீன் பிரச்சனை தேசிய பிரச்சனை மட்டும் அல்ல, அவர்களின் உரிமைப் போராகவும் கருத்தியல் யுத்தமாகவும் இருக்கின்றது.ஒரு சமூகம் பிறிதொரு சமூகத்தை எந்த நெறிமுறைகளையும் பின்பற்றாமல் அநியாயமாக ரத்தத்தை ஓட்டும் மாபெரும் அவலம் ஃபலஸ்தீன் நிலங்களில் தொடர்ந்து அரங்கேற்றப்படுகின்றது. அது குறித்த வரலாற்று செய்திகளும், தெளிவான பார்வைகளும் காலம்தோறும் புதிய தலைமுறைகளுக்குத் தொடர்ந்து அறிமுகம் செய்வது முக்கியப் பணியாகும்.ஃபலஸ்தீன் பற்றிய நூல்கள் தமிழில் ஆங்காங்கே சில தென்பட்டாலும், இந்நூல் அதில் இருந்து சற்று வித்தியாசப்படுகின்றது. 1897- ஆம் ஆண்டு தியோடர் ஹேர்ஸல் என்பவரால் சியோனிஸம் முறையாக அறிவிக்கப்பட்டது முதல் 2019 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் நடைபெற்ற காஸா இஸ்ரேல் மோதல் வரை முக்கியச் சம்பவங்களையும், அரசியல் பார்வைகளையும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் விளக்கப்பட்டு உள்ளது. -
-10%