-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
அழகோ அழகு
0Original price was: ₨ 870.0.₨ 783.0Current price is: ₨ 783.0.பண்டைக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்த முதியவர்களும்பெற்றோர்களும் சிறுவர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறி வந்துள்ளனர்.தமிழ்நாட்டில் மணிக்கொடிகாலம் முதற்கொண்டு எண்ணற்ற அறிஞர்கள் சிறுகதைகள் எழுதிப் புகழ் பெற்றுள்ளனர்.தற்காலத்தில் கதை இலக்கியங்களைப் படைப்பதையே தம் தமிழ்த் தொண்டாக்க் கருதும்அறிஞர்களால் மொழியும் நாடும் பெருமை பெற்றுள்ளன.மேலும் அரசு, தனியார் அலுவலகப்பொறுப்புக்களை ஏற்றுச் செவ்வனே செயல்படுவதோடு கதை, கவிதை, கட்டுரை புதினம்போன்ற இலக்கியங்களைப் படைக்கும் ஆற்றல் உள்ளவர்களும் நமது நாட்டில் எண்ணிலடங்கார்.இயற்கையாகவே அழகு, ஒப்பனையில் மேலும் அழகாக விளங்கிய மாணவி, படிப்பில்அக்கறை செலுத்தாது தன் அழகால் யாவரையும் கவர்ந்தவள், தன் சொந்த ஊரில் அழகுப்போட்டியிலும் பரிசு பெற்றவள், ஆனால், சென்னைக் கல்லுரியில் தன்னை விட அறிவிலும்அழகிலும் சிறந்த மாணவியரைக் கண்டு தற்மெருமை, தற்புகழ்ச்சி கூடாது என்பதையும்கல்வியே அழகு என்பதையும் ‘அழகோ அழகு’ கதையின் மூலம் அறிவுறுத்துகிறார். -
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
அறிந்திராத யுவதியிடமிருந்து கடிதம்.
0Original price was: ₨ 1,140.0.₨ 1,026.0Current price is: ₨ 1,026.0.1922 இல் ஆஸ்திரிய எழுத்தாளர் ஸ்டீபன் ஸ்வேய்க் ஜெர்மனியில் எழுதிய குறுநாவல் இது. கடித வடிவில். நூறு ஆண்டுகள் நினைவுறும் 2022 இல் தமிழில் வருகிறது.
-
-10%
அறியப்படாத தமிழகம்.
0Original price was: ₨ 540.0.₨ 486.0Current price is: ₨ 486.0.நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.
-
-10%