-
-10%
-
-10%
-
-9%
அனர்த்த முகாமைத்துவம்.
0Original price was: ₨ 1,760.0.₨ 1,600.0Current price is: ₨ 1,600.0.மேற்கு மாகாணத்தில் கட்டிடங்கள் அதிகம் நிர்மாணிக்கப்படுகின்றன.இதனால் மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்படும் சிறிய அளவிலான நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.ஏனெனில் இயற்கையை பற்றி எந்த விதமான கரிசனையும் இல்லாமல் தன்னுடைய தேவையை பற்றி மட்டுமே மனிதன் சிந்திக்கிறான். -
-10%
-
-10%
அனைத்துலக அளவிலும் இந்திய அளவிலும் இடதுசாரிகள் முன் இருக்கும் சவால்கள்
0Original price was: ₨ 450.0.₨ 405.0Current price is: ₨ 405.0. -
-19%
-
-10%
அன்புள்ள அய்யனார், சுந்தர ராமசாமியின் 200 கடிதங்கள்
0Original price was: ₨ 900.0.₨ 810.0Current price is: ₨ 810.0. -
-10%
-
-9%
அன்னலட்சுமி இராஜதுரை. சிறுகதைகள்.
0Original price was: ₨ 1,320.0.₨ 1,200.0Current price is: ₨ 1,200.0.மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திருமதி அன்னலட்சுமி இராஜதுரை அவர்களது சிறுகதைகளைத் தொகுத்து அன்னலட்சுமி இராஜதுரை சிறுகதைகள் என்ற மகுடத்தில் இலங்கை, இலண்டன் இலக்கிய நிறுவகம் வெளியிட்டுள்ளது. இந்த தொகுப்பில் அவர் எழுதிய இருபத்தொரு கதைகள் இடம்பெறுகின்றன.
-
-10%
அன்னா கரீனினா 1 & 2
0Original price was: ₨ 6,000.0.₨ 5,400.0Current price is: ₨ 5,400.0.உலகின் மிகச்சிறந்த நாவல்,
டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’ வெறும் நாவல் மட்டுமல்ல. பெரிய காவியம், தன்னுள்ளே முத்துக்களை வைத்திருக்கும் மகா சமுத்திரம். இதில் வரும் கதாபாத்திரங்களை முற்றிலும் கற்பனையான ஜீவன்கள் என்று கூற முடியாது. அவர் ஏட்டில் தீட்டியுள்ள அன்னாவையும், ஆப்லான்ஸ்கியையும், கரீனினாவையும், விரான்ஸ்கியையும், கிட்டியையும். டாலியையும், லெவினையும் ரஷ்யாவில் மட்டுமின்றி இந்த தேசத்திலே, இந்த உலகத்திலே எங்கும் காணலாம். அத்தனை பேரும் இன்றும் என்றும் காணப்படக்கூடிய உயிர்ச்சித்திரங்கள், மனித சமுதாயத்துக்கு ‘அன்னா கரீனினா’ ஒரு வரப்பிரசாதம்.
மனோரஞ்சித மலருக்கு ஒரு விசேஷ குணம் உண்டென்று சொல்லுவார்கள். அந்த மலரை நுகரும்பொழுது எந்த மலரின் வாசனையை நினைத்துக்கொண்டு நுகருகிறோமோ அந்த வாசனையைத் தருமாம் மனோரஞ்சிதம். அதுபோலத்தான் ‘அன்னா கரீனினா’ என்ற இந்தப் படைப்பும்.
-
-33%
அஷ்-ஷாம் பற்றிய 40 நபிமொழிகள் (அர்பஈன் தொடர் – 3)
0Original price was: ₨ 2,100.0.₨ 1,400.0Current price is: ₨ 1,400.0. -
-10%