• -9%

    அலுவலகத்தில் உடல்மொழி.

    0

    ஒரு மனிதன் நினைப்பதிலிருந்து உணர்வதிலிருந்து அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது. துணைவரை தேர்ந்தெடுப்பது முதல் எந்தச் சூழளையும் தைரியமாக எதிர்கொள்ளவதற்கு தேவையான உடல் மொழி ரகசியங்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த நூல் பயன்படும். ஒருவரது அசைவுகளை வைத்தே அவரின் எண்ணங்களை உணர்வுகளைஒரு மனிதன் நினைப்பதிலிருந்து உணர்வதிலிருந்து அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது.

    Original price was: ₨ 1,925.0.Current price is: ₨ 1,750.0.
    Add to cart
  • -10%

    அலை புரளும் வாழ்க்கை: சென்னை – சில சித்திரங்கள்

    0
    Original price was: ₨ 360.0.Current price is: ₨ 324.0.
    Add to cart
  • -10%

    அலையும் நினைவுகள்

    0
    Original price was: ₨ 600.0.Current price is: ₨ 540.0.
    Add to cart
  • -10%

    அல் கொஸாமா

    0
    Original price was: ₨ 1,920.0.Current price is: ₨ 1,728.0.
    Add to cart
  • -35%

    அல்அதபுல் முஃப்ரத் (மூலமும் தமிழாக்கமும்)

    0
    Original price was: ₨ 2,000.0.Current price is: ₨ 1,300.0.
    Add to cart
  • -10%

    அவரை வாசு என்றே அழைக்கலாம்

    0
    Original price was: ₨ 1,080.0.Current price is: ₨ 972.0.
    Add to cart
  • -10%

    அவர்

    0
    Original price was: ₨ 600.0.Current price is: ₨ 540.0.
    Add to cart
  • -10%

    அவலங்கள்

    0
    Original price was: ₨ 1,080.0.Current price is: ₨ 972.0.
    Add to cart
  • -10%

    அவள் ஒரு பூங்கொத்து.

    0
    சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை ஒரு படைப்பாளியின் மனது எவ்விதம் உள்வாங்குகிறதோ அதன் வெளிப்பாடாகவே அப்படைப்பாளியின் எழுத்துக்களும் அமைகிறது.
    எந்த மொழி எந்த இனம் என்றில்லாமல் மனிதர்களாய் பிறந்த அத்தனை பேருக்கும் வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. அதை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் அதிலிருந்து எப்படி மீண்டு எழுகிறார்கள் என்பதையே படைப்பாளிகள் தமது பார்வையில் பதிவு செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் தேவகி கருணாகரனின் ‘அவள் ஒரு பூங்கொத்து` எனும் இச்சிறுகதைத் தொகுப்பு புதிய அனுபவங்களை உணரச்செய்யும் விதமாக பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது.
    இலங்கை, நைஜீரியா, அவுஸ்திரேலியா ஆகிய களங்களும் அங்கு வாழும் மனிதர்களின் உணர்வுகளும் இதில் பேசு பொருளாகியிருக்கிறது.
    Original price was: ₨ 900.0.Current price is: ₨ 810.0.
    Add to cart
  • -10%

    அவனும் அவளும்

    0
    Original price was: ₨ 1,320.0.Current price is: ₨ 1,188.0.
    Add to cart
  • -10%

    அவனைக் கண்டீர்களா?

    0

    பா. அ. ஜயகரனின் மூன்றாவது கதைத் தொகுதி இது. அரசுகளாலும் அமைப்புகளாலும் கைவிடப்பட்ட, துண்டாடப்பட்ட, தூக்கி எறியப்பட்ட மனிதர்கள் கதைகள் இவை. இந்தக் கதையின் மனிதர்களை ஆசிரியர் இரத்தமும் சதையுமாக ஆளமான இணக்கத்தோடு வரைந்து காட்டுகிறார். காட்சிகளையும் மனித மனங்களையும் துல்லியமாக நறுக்குத் தெறித்தாற்போன்ற விவரணைகளோடு எழுதிக்காட்டும் ஆசிரியர் மனிதர்களின் இதத்தை இக்கதைகளில் துலக்கிக் காட்டுகிறார். புலம்பெயர் சூழலில் சமகால கதைகளை எழுதிவரும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக பா. அ. ஜயகரனை இத்தொகுதி அடையாளம் காட்டும்

    Original price was: ₨ 1,620.0.Current price is: ₨ 1,458.0.
    Add to cart
  • -10%

    அவன் பெயர் சொல்

    0
    Original price was: ₨ 1,200.0.Current price is: ₨ 1,080.0.
    Add to cart