-13%
சக்கரவர்த்தித் திருமகன் (ராமாயணம்) முதல் பதிப்புக்கு ராஜாஜி எழுதிய முன்னுரை:
சீதை, ராமன், ஹனுமான், பரதன் இவர்களை விட்டால் நமக்கு வேறு என்ன செல்வமோ நிம்மதியோ இருக்கிறது? இந்தப் பழஞ்செல்வத்தை எடுத்து, வாசகத் தமிழில் எழுதும் சந்தர்ப்பம் எனக்கு ஏற்பட்டது, அதிருஷ்டம்.
₨ 1,500.0 Original price was: ₨ 1,500.0.₨ 1,300.0Current price is: ₨ 1,300.0.