-
-10%
சிலப்பதிகாரம். மூலமும் உரையும்.
0Original price was: ₨ 3,600.0.₨ 3,240.0Current price is: ₨ 3,240.0.சிலப்பதிகாரம் என்பது தமிழிலுள்ள ஐம்பெருங் காப்பியங்களிலொன்று; காவிரிப்பூம் பட்டினத்திலே பெருங்குடி வாணிகர் மரபிலுதித்த கற்பிற் சிறந்த கண்ணகி, அவள் கணவனாகிய கோவலன் என்பவர்களுடைய வரலாற்றை யுரைப்பது; முத்தமிழ்ப் புலமையும் வித்தகக் கவித்திறலும் வாய்ந்த சேரமுனியாகிய இளங்கோவடிகளால் இயற்றப்பெற்றது; கற்பவர் நெஞ்சினைக் கவரும் சொற்சுவை பொருட்சுவை சான்றது.
-
-10%
செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும்
0Original price was: ₨ 3,000.0.₨ 2,700.0Current price is: ₨ 2,700.0. -
-10%
சென்றுபோன நாட்கள்.
0Original price was: ₨ 760.0.₨ 684.0Current price is: ₨ 684.0.‘கதை சொல்வதில் சமர்த்தர்’ என்று புதுமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு (1886-1935). பாரதி பற்றி விரிவான நினைவுக் குறிப்புகளை முதன் முதலில் எழுதியவர் என்று பாரதி அன்பர்கள் இவரை நினைவுகூர்வார்கள். 1928இல் பாரதி நூல்கள் அரசால் பறிமுதல் செய்யப்பட்டபொழுது ‘சென்றுபோன நாட்கள்’ தொடரில் இவர் பாரதி பற்றி எழுதிய நெடும் கட்டுரை ஒரு ‘கிளாசிக்’ ஆகும். 1926-1934இல் எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு எழுதிய ‘சென்றுபோன நாட்கள்’ பாரதி உட்படப் பதினெட்டுப் பழம் பத்திரிகையாளர்களை நினைவுகூர்கிறது. முதல் முறையாக இப்பொழுது நூலாக்கம் பெறுகிறது. துல்லியமான பல புதிய தகவல்கள், தனித்துவமான கண்ணோட்டம், சுவையான நடை – இவை இந்த நூலின் சிறப்புகள். பல்லாண்டுக்காலப் படைப்பூக்கம் மிகுந்த ஆராய்ச்சியின் விளைவாக இந்நூலைத் தேடிப் பதிப்பித்திருக்கும் ஆ.இரா. வேங்கடாசலபதி, துப்பறியும் கதை போல் விரியும் ஒரு நீண்ட முன்னுரையினையும் எழுதியுள்ளார்.
-
-10%
-
-10%
-
-10%
திராவிட இயக்க வரலாறு.
0Original price was: ₨ 5,400.0.₨ 4,860.0Current price is: ₨ 4,860.0.திராவிட இயக்கம் என்பது கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச்சமூகத்தில் தோன்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமூக மற்றும் அரசியல் இயக்கமாகும். இந்த திராவிட இயக்கம் மூலம் தமிழ்ச்சமூகத்திற்கு கிடைத்த சமூக நீதிகளும், கல்வி வாய்ப்புகளும் அளப்பரியது. இதன்மூலம் தமிழ்ப்பண்பாட்டு உணர்ச்சிகளையும், பகுத்தறிவு சிந்தனைகளையும் தட்டி எழுப்பியது. இந்த உணர்வும், எழுச்சியும், மங்கிப்போகாமல் காப்பது நம் கடமை.இந்தி எதிர்ப்பு, சமூக நீதி, தமிழ்நாட்டிற்க்கான சுயாட்சி, போன்ற அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்வதிலும் திராவிட அரசியல் மிகக்கவனம் பெறுகிறது.இந்நிலையில் திராவிட இயக்கம் குறித்த வரலாறை நாம் வாசிக்கவும், அதன் சிந்தனைகளைத்தக்கவைப்பதிலும் நமக்கு மிகவும் கடமையாகிறது.தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், திராவிடத்தத்துவத்தை மேடைகள் தோறும் பரப்புரை செய்தவரும், கட்சி அரசியலில் மாற்றம் கண்டாலும் அடிப்படை திராவிடச்சிந்தனையில் மாற்றம் காணாமல் வாழ்ந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் “திராவிட இயக்க வரலாறு” என்னும் நூலை தமிழ்கூறும் நல்லுலகிற்கு எமது நன்னூல் பதிப்பகம் மூலம் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம். -
-10%
-
-10%
திறந்திடு சீஸேம் -அபூர்வ வரலாறு.
0Original price was: ₨ 2,060.0.₨ 1,854.0Current price is: ₨ 1,854.0.கூழாங்கல் பொறுக்கப் போனவன் தென்னாப்பிரிக்காவின் வரலாற்றை மாற்றியமைத்த கதை, பல நூற்றாண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் போட்ட புத்தரின் உருவம் – உலகின் மதிப்புமிக்க சிலையான கதை, தாஜ்மஹாலைவிட மதிப்புமிக்க மயிலாசனத்தின் கதை, மெட்டல் டிடெக்டரின் பீப் பீப்பில் வெளிவந்த புதையலின் கதை, காணாமல் போன ஒரு முகத்தின் கதை, பொக்கிஷங்களைப் புதைத்துவைத்து உலகத்துக்கே சவால்விட்ட மனிதரின் கதை, யாராலும் வாசிக்கவே முடியாத ஒரு புத்தகத்தின் கதை, எவராலும் நெருங்கவே முடியாத சில புதையல்களின் கதை, ஐயாயிரம் வருடப் பழைமையான ஆடையின் கதை, இந்தியாவில் இருந்து காணாமல் போன அரிய பொக்கிஷங்களின் கதை..
-
-10%
தேசத் தந்தைகள் : விமரிசனங்கள் – விவாதங்கள் – விளக்கங்கள்
0Original price was: ₨ 900.0.₨ 810.0Current price is: ₨ 810.0. -
-10%
-
-10%
தொன்மச் சிதைவும் கலையாக்க அரசியலும்
0Original price was: ₨ 1,900.0.₨ 1,710.0Current price is: ₨ 1,710.0. -
-10%
நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்.
0Original price was: ₨ 3,130.0.₨ 2,817.0Current price is: ₨ 2,817.0.இன்றைய ஒன் க்ளிக் உலகில் வாழும் ஸ்மார்ட் தலைமுறையினருக்குத் தேவை இறந்தகால எடுத்துக்காட்டுகள் அல்ல. நிகழ்கால முன்மாதிரிகள்.அதற்காகவே இந்தப் புத்தகம். நவீன உலகில், முட்டிமோதி, தடுமாறி விழுந்து, அடையாளமின்றித் தொலைந்து, தவறுகளை உணர்ந்து, தன்னம்பிக்கையுடன் வீறுகொண்டு எழுந்து, வியக்கும் வண்ணம் சாதித்து நிமிர்ந்த, பல்வேறு துறை சாதனையாளர்களின் வாழ்க்கையை, அதே உணர்வுடன், உயிர்ப்புடன், உத்வேகத்துடன் விவரிக்கிறது – நம்பர் 1, சாதனையாளர்களின் சரித்திரம்!