• -10%

    பெரியார் சுயமரியாதை சமதர்மம்

    0
    Original price was: ₨ 7,360.0.Current price is: ₨ 6,624.0.
    Add to cart
  • -10%

    பேரரசர் அசோகர் – தர்மத்தின் தலைவர்

    0
    போரில் வெற்றிகண்ட மன்னர்கள், ரத்தம் குடித்த புலிகளாக, அடுத்தடுத்த தேசங்களுக்கு அலைவார்கள். ஆனால், மக்களின் துயரம் கண்டு நெஞ்சுடைந்து, இனி யுத்தமே வேண்டாமென்று சத்தியம் செய்த இன்னொரு மன்னரை இந்த உலகம் கண்டதில்லை.
    மதம் மாறுகிற ஒரு மன்னர் அதிகாரபலத்தைப் பயன்படுத்தி, தன் கொள்கைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மக்கள் மேல் திணிப்பார். தான் பெளத்தமதத்துக்கு மாறியபோதும், எம்மதமும் சம்மதம் என மனிதநேயத்தை முன்னிறுத்தும் மாமனிதர்கள் வரலாற்று அதிசயம்.
    மண்ணை வெல்பவர்கள் மன்னர்கள். மக்களின் மனங்களை வெல்பவர்கள் மகாத்மாக்கள். உலக வரலாற்றில் மகாத்மாவான மன்னர் ஒரே ஒருவர்தான். அவர் – பேரரசர் அசோகர்.
    Original price was: ₨ 3,060.0.Current price is: ₨ 2,754.0.
    Add to cart
  • -10%

    பொற்காலம்

    0
    Original price was: ₨ 780.0.Current price is: ₨ 702.0.
    Add to cart
  • -10%

    மகாபாரதம : ஒரு படைப்பு தேசத்தின் காவியமான கதை

    0
    Original price was: ₨ 1,080.0.Current price is: ₨ 972.0.
    Add to cart
  • -10%

    மஞ்சள் பிசாசு

    0
    Original price was: ₨ 1,620.0.Current price is: ₨ 1,458.0.
    Add to cart
  • -10%

    மதமும் சமூகமும்

    0
    Original price was: ₨ 1,050.0.Current price is: ₨ 945.0.
    Add to cart
  • -10%

    மனித சமுதாயம்

    0

    தொடக்ககாலத்திலிருந்து மனித சமுதாயத்தின் பல்வேறு படிநிலை வளர்ச்சிகள் இந்நூலில் வரையறை செய்யப்பட்டுள்ளன. மொழி, அரசியலமைப்பு, விஞ்ஞானம், இனக்குழு சமுதாயம், தாய்வழிச் சமுதாயம், நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம் போன்ற சமூகப்படிநிலை குறித்து விரிவாக ஆராயந்தெழுதப்பட்ட நூல். வழிபாடு, மத உருவாக்கம், சோசலிச மனித சமுதாயம், போர்கள், தத்துவங்களின் தோற்றம், பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்ககால மார்க்சிய சோசலிசம், விஞ்ஞான மார்க்ஸியம் மற்றும் பெண்களின் வாழ்நிலை, ஆணாதிக்கச் சமூகம் விதித்த கட்டுப்பாடுகள் உள்ளிட்ட மனித சமுதாய வளர்ச்சிநிலையின் முழுமையான வரலாற்றுப் பதிவுகளை இந்நூலில் காணலாம்.

    Original price was: ₨ 3,300.0.Current price is: ₨ 2,970.0.
    Add to cart
  • -10%

    மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள்-(1656-1668)

    0
    Original price was: ₨ 1,800.0.Current price is: ₨ 1,620.0.
    Add to cart
  • -10%

    யாழ்ப்பாண வைபவமாலை.

    0
    யாழ்ப்பான வரலாற்றைக் கூறும் இந்நூல் மாதகல் மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்டது. இவ்வரிய நூல் 18ஆம் ஆண்டி லேயே சென்னையில் முதன்முதலாக அச்சிடப்பட்டது.
    முதலியார் குல.சபாநாதன் அவர்கள் இந்நூலிற்கு எழுதிய பாடபேதங்களுடனும் ஆராய்ச்சிக் குறிப்புரைகளுடனும் வெளிவந்தது.
    யாழ்ப்பானத்தை ஆட்சி புரிந்த மன்னர்களின் சரித்திரத்தை ஆராய்ந்து தமிழில் வித்துவக் குடும்பத்தில் தோன்றிய ஒருவரின் தெளிவான வசனநடையில் சரிந்திரமுறையில் எழுதப்பட்டதால் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இந்நூல் முக்கிய இடம்பெறுதற்குரியது.
    Original price was: ₨ 350.0.Current price is: ₨ 315.0.
    Add to cart
  • -10%

    யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்.

    0
    Original price was: ₨ 1,500.0.Current price is: ₨ 1,350.0.
    Add to cart
  • -10%

    யாழ்ப்பாணத்தின் சாதிமுறை 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகள்

    0
    Original price was: ₨ 200.0.Current price is: ₨ 180.0.
    Add to cart
  • -10%

    யாழ்ப்பாணப் பொது நூலகம் ( ஒரு வரலாற்றுத் தொகுப்பு )

    0
    Original price was: ₨ 1,750.0.Current price is: ₨ 1,575.0.
    Add to cart