• -10%

    நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்.

    0
    இன்றைய ஒன் க்ளிக் உலகில் வாழும் ஸ்மார்ட் தலைமுறையினருக்குத் தேவை இறந்தகால எடுத்துக்காட்டுகள் அல்ல. நிகழ்கால முன்மாதிரிகள்.
    அதற்காகவே இந்தப் புத்தகம். நவீன உலகில், முட்டிமோதி, தடுமாறி விழுந்து, அடையாளமின்றித் தொலைந்து, தவறுகளை உணர்ந்து, தன்னம்பிக்கையுடன் வீறுகொண்டு எழுந்து, வியக்கும் வண்ணம் சாதித்து நிமிர்ந்த, பல்வேறு துறை சாதனையாளர்களின் வாழ்க்கையை, அதே உணர்வுடன், உயிர்ப்புடன், உத்வேகத்துடன் விவரிக்கிறது – நம்பர் 1, சாதனையாளர்களின் சரித்திரம்!
    Original price was: ₨ 3,130.0.Current price is: ₨ 2,817.0.
    Add to cart
  • -10%

    நாட்டு நலனில் முஸ்லிம்களின் பங்களிப்புகள்.

    0
    இந்த வரலாறாய்வு புதிய கோணத்தில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுத்து தருகின்ற முதன்மையான ஆய்வாகும்.
    ஆய்வாளர் சட்டத்துரையில் பயின்றவர் என்பதல் இவ்வாய்வில் மிக நேர்த்தியாக சரித்திர நிகழ்வுகளைக் கோர்க்கின்ற விதம் அதற்குள் தொழிற்படுகின்ற தர்க்க ஒழுங்கு போன்ற அம்சங்கள் இவ்வாய்வுக்கு அழகு சேர்க்கின்றன.
    Original price was: ₨ 1,500.0.Current price is: ₨ 1,350.0.
    Add to cart
  • -10%

    நாட்டு நலனின் முஸ்லிம்களின் பங்களிப்புகள்

    0
    Original price was: ₨ 1,500.0.Current price is: ₨ 1,350.0.
    Add to cart
  • -10%
  • -10%

    பண்டைய நாகரிகம்.

    0
    உயிரினங்கள் வாழமுடியும்.
    அவை ஒருகாலத்தில் சுருங்கத் தொடங்கும். அவை சுருங்கத்தொடங்கிய பின் உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்காது என அறிவியல் அறிஞர் இசுடிபன் ஆக்கிங் கூறியுள்ளார். பூமியில் உயிரினங்கள் தோன்றி 350 கோடி ஆண்டுகள் ஆகிறது எனினும். மனித நாகரிகத்தின் காலம் 10.000 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான். இன்றைக்கு 6000 ஆண்டுகளுக்கு முன் முதல் நாகரிகமான சுமேரிய நகர அரசுகளின் நாகரிகம் யூப்ரடிசு. டைகிரிசு ஆறுகள் ஓடும் மெசபடோமியா பகுதியில் தோன்றியது. இப்பகுதியில் அதன்பின் அக்கேடியன். பாபிலோனியா. அசீரிய. பாரசீக. மிட்டணி, பார்த்திய. சசானிய நாகரிகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. அதேபோன்று எகிப்திலும், சிந்து சமவெளியிலும், சீனாவிலும், கிரீட் தீவிலும் நாகரிகங்கள் தோன்றின.
    Original price was: ₨ 1,320.0.Current price is: ₨ 1,188.0.
    Add to cart
  • -10%

    பயண சரித்திரம் ( ஆதி முதல் கி.பி. 1435 வரை )

    0
    Original price was: ₨ 3,210.0.Current price is: ₨ 2,889.0.
    Add to cart
  • -10%

    பாபர்

    0
    Original price was: ₨ 900.0.Current price is: ₨ 810.0.
    Add to cart
  • -10%

    பிற்காலச் சோழர் சரித்திரம்

    0
    Original price was: ₨ 3,300.0.Current price is: ₨ 2,970.0.
    Add to cart
  • -10%

    புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்

    0
    Original price was: ₨ 1,800.0.Current price is: ₨ 1,620.0.
    Add to cart
  • -10%

    புறநானூறு தமிழர் பண்பாடு

    0
    Original price was: ₨ 100.0.Current price is: ₨ 90.0.
    Add to cart
  • -10%

    புறநானூறு- மூலமும்,தெளிவுரையும்

    0
    Original price was: ₨ 2,760.0.Current price is: ₨ 2,484.0.
    Add to cart
  • -10%

    பெண்களின் ஆடை – வரலாறும் அரசியலும்

    0
    Original price was: ₨ 960.0.Current price is: ₨ 864.0.
    Add to cart