• -10%

    ஈழத்து தமிழ்ச் சிறுகதை வரலாறு.

    0

    ஈழத்துச் சிறுகதை வரலாறு செங்கை ஆழியான் க. குணராசாவால் எழுதப்பட்டு டிசம்பர் 2001 இல் வரதர் வெளியீடாக வெளிவந்தது. 2001 ஒக்டோபர் வரை வெளிவந்த 274 ஈழத்துச் சிறுகதை நூல்கள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளன. 399 ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளனர். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் வரதருக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

    Original price was: ₨ 500.0.Current price is: ₨ 450.0.
    Add to cart
  • -10%

    ஈழத்துத் தமிழ் வழக்கு அகராதி.

    0

    ஈழத்தமிழுக்கென்று தனித்துவமான இலக்கிய-இலக்கண ,மரபுகள் உண்டு. இவற்றிற்குத் தொன்மையான வரலாறும் உண்டு. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் 1950களில் மொழிசார்ந்த நெருக்கடிகள் தீவிரம் பெற்றன. இதன் விளைவாக பல்வேறு தளங்களிலும் மொழி உரிமை பற்றிய விழிப்புணர்வு விரிவடைந்தது. இவற்றின் பின்னணியில் ஈழத்தமிழின் தனித்தன்மைகளைக் கருத்திற்கொண்டு பேராசிரியர் ஆ சதாசிவம் அவர்கள் ஈழத்துத் தமிழ் வழக்கு அகராதியை வெளிகொண்டு வந்தார்.

    Original price was: ₨ 4,000.0.Current price is: ₨ 3,600.0.
    Add to cart
  • -10%
  • -10%

    உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்

    0
    Original price was: ₨ 4,140.0.Current price is: ₨ 3,726.0.
    Add to cart
  • -10%

    ஏழு நதிகளின் நாடு

    0
    Original price was: ₨ 1,900.0.Current price is: ₨ 1,710.0.
    Add to cart
  • -10%

    ஏழு போராளிகள் !

    0
    இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஏழு அயல்நாட்டவரின் கதைகளை இந்நூல் சொல்கிறது. மேலை நாட்டவரான இவர்கள் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து இந்தியாவை மீட்கப் போராடியவர்கள்.
    லட்சியங்களால் உந்தப்பட்ட இவர்கள் அனைவருமே காந்தியடிகளிடம் ஈடுபாடு கொண்டிருந்தனர். சிலர் அவரைத் துதித்தனர். சிலர் அவரிடம் கருத்து வேறுபாடு கொண்டாலும் அவர் பாதையை ஏற்றார்கள்.
    உலகின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரான ராமச்சந்திர குஹா கூறும் இந்தக் கதைகள், இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய பல புதிய புரிதல்களைத் தருகின்றன. பிரமிக்கவைக்கும் இந்தப் பதிவுகள் பல இடங்களில் நெகிழவும் வைக்கின்றன.
    இந்தியாவைத் தமது சொந்த நாடாக வரித்துக்கொண்ட இந்த ஆளுமைகளோடும் அவர்களின் வாழ்வோடும் நாம் நெருக்கம் கொள்ளும் வகையில் தியடோர் பாஸ்கரன் இதைத் தமிழில் தந்திருக்கிறார்.
    Original price was: ₨ 4,140.0.Current price is: ₨ 3,726.0.
    Add to cart
  • -10%

    ஐரோப்பிய மெய்யியல் வரலாறு

    0
    Original price was: ₨ 950.0.Current price is: ₨ 855.0.
    Add to cart
  • -10%

    ஓர்மைகள் மறக்குமோ! மாஞ்சோலை: வாழ்வியலும் வரலாறும்.

    0
    மலைகளின் பேரரசியாய் வீற்றிருக்கும் மாஞ்சோலைப் பகுதியின் வரலாற்றை, இயற்கையை, நூறு ஆண்டுகளில் அங்கு ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் நூல் இது.
    மாஞ்சோலைப் பகுதியில் பிறந்து வளர்ந்த அரசு அமல்ராஜ் தன்னுடைய ஊரைப் பற்றி மண்ணின் வாசத்தோடும் மழையின் தூறலோடும் பேசுகிறார்.
    மாஞ்சோலையின் வரலாறு, சூழ்நிலை, மக்கள், வாழ்வியல் ஆகியவை குறித்த முதல் பதிவு இந்த நூல்.
    Original price was: ₨ 1,740.0.Current price is: ₨ 1,566.0.
    Add to cart
  • -10%

    ஔரங்கசீப்

    0
    Original price was: ₨ 1,180.0.Current price is: ₨ 1,062.0.
    Add to cart
  • -10%

    கடல் புறா – பாகம் 2

    0
    Original price was: ₨ 2,200.0.Current price is: ₨ 1,980.0.
    Add to cart
  • -10%

    கடல் புறா – பாகம் 3

    0
    Original price was: ₨ 2,980.0.Current price is: ₨ 2,682.0.
    Add to cart
  • -17%

    கடைசிச் சொல்.

    0

    செயற்கரிய செயல்களைச் செய்தவர்களை மனிதகுலம் தங்களுடைய வழிகாட்டிகளாகக் கருதுகிறது. வாழ்வின் முன்னேற்றத்துக்கு, வாழ்க்கையில் வருகின்ற பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு, அவர்கள் சொன்னவையும் செய்தவையும் மற்றவர்களுக்குப் பெரிதும் வழிகாட்டியாக விளங்குகின்றன. தங்களது அறிவுரைகள், செயல்பாடுகள் மூலமாக மக்கள் பின்பற்றத்தக்க, ஒரு வாழும் முன்னோடியாக, உதாரணப் புருஷராக விளங்கிய இவர்கள், தங்களுடைய மரணத்தின் வழியாகவும் ஏன் ஒரு முன்மாதிரியாக விளங்கியிருக்க முடியாது? இந்த நோக்கத்தின் விளைவாக எழுந்ததுதான் இந்தப் புத்தகம். மனித குலத்தை உய்விக்க வந்தவர்கள் என்று போற்றப்படும் ஏசு, நபி, புத்தர், அறிஞர்கள் எனப்படும் சாக்ரடீஸ் முதல் பெர்னாட் ஷா, மனத்தால் வாழ்பவர்களான கவிஞர்கள், காந்தி தொடங்கி எண்ணற்ற அரசியல் தலைவர்கள் என்று பலதரப்பட்ட உலகப் பிரபலங்கள் தங்களது மரணத்துக்கு முன்பு கடைசியாக என்ன சொன்னார்கள்? அதன்மூலம் அவர்கள் நமக்குச் சொல்ல வந்தது என்னவாக இருக்கக்கூடும்? இதைப் பற்றி மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சியின் விளைவே இந்தப் புத்தகம்.

    Original price was: ₨ 2,660.0.Current price is: ₨ 2,214.0.
    Add to cart