-
-10%
சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்
0Original price was: ₨ 760.0.₨ 684.0Current price is: ₨ 684.0. -
-10%
-
-10%
-
-9%
ஞானப் பள்ளு.
0Original price was: ₨ 1,100.0.₨ 1,000.0Current price is: ₨ 1,000.0.ஞானப்பள்ளின் மூலப்பதிப்பில் இடம் பெற்றுள்ளவாறே அப்பதிப்பு இடம் பெற்றதோடு, நூலில் இடைச்செருகல்கள் எதுவும் நுழையாதிருப்பதும் இதன் சிறப்பாகும்.பள்ளு இல்க்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, பட்டியல் நூல்கள் கூறும் பள்ளு இலக்கிய இலக்கணம், ஞானப்பள்ளின் அமைப்புமுறை, பள்ளு இலக்கிய வளர்ச்சி முதலான பல்வேறு விடயங்களை ஆராய்ந்து பேராசிரியர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -
-10%
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு.
0Original price was: ₨ 840.0.₨ 756.0Current price is: ₨ 756.0.தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஒருபுறமிருக்க, அவர்கள் சுயமரியாதையைப் பாதிக்கும் எத்தனை எத்தனையோ செயல்களில் வருணாசிரம தர்மவெறியர்கள் எங்குப்பார்த்தாலும் ஈடுபட்டு வருகின்றனர். இவைகளுக்கும் பொருளாதாரக் காரணங்கள் உண்டு என்பதில் சந்தேகமே இல்லை. எனினும், பொருளாதார அமைப்பை மாற்றும்வரை கைகட்டி சும்மா இருக்கலாகாது. இவைகளையும் எதிர்த்துப் போராடவேண்டும்.டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் காரணத்தால், அவரது வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறுதல் இந்நூலின் முக்கிய நோக்கமாகும். அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட இயக்க வரலாறாகும். -
-10%
-
-10%
-
-10%
-
-10%
தகிப்பின் வாழ்வு – போரும் இடப்பெயர்வும்
0Original price was: ₨ 720.0.₨ 648.0Current price is: ₨ 648.0. -
-10%
-
-10%
-
-10%
தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்.
0Original price was: ₨ 2,700.0.₨ 2,430.0Current price is: ₨ 2,430.0.வாழ்வின் தீரா ஆச்சரியங்களும், முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக தஞ்சை ப்ரகாஷின் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். அசட்டுத்தனமான, மிகையுணர்ச்சியற்ற நிதானத்துடன் கதைசொல்லும் ப்ரகாஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனி சித்திரமாகப் பதியும்படி தீட்டியிருக்கிறார். ஆண் / பெண் மனங்களில் பொதிந்து கிடக்கிற காமத்தின் மூர்க்கத்தனமும், வன்மமும் தெறிக்கத் தெறிக்க, அதன் பொருட்டெழுகிற பகையுணர்ச்சி என அவர் காட்டுகிற உலகம் என்றென்றைக்குமானது. பாலுணர்ச்சியின் எல்லையற்ற கற்பனைகள், உள்மன விகாரங்கள், அதன் மீதான சுய பகடிகள் என கதைகளில் இழையோடுகின்றன. ப்ரகாஷ் கதைகளில் வீழ்ச்சியுற்ற, தோல்வியடைந்த மனிதர்களை நாம் நிறைய சந்திக்கலாம். தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்கிறவர்களாக அவர்களை நாம் தெரிந்துகொள்கிறோம். நன்றாக வாழ்ந்தவர்கள், காலத்தால் சிதிலமுற்று தங்களின் கதையை அசைபோடுவது மிகுந்த மனச் சவாலுக்குரிய ஒன்று.