• -10%

    கனகதுர்கா

    0
    Original price was: ₨ 2,700.0.Current price is: ₨ 2,430.0.
    Add to cart
  • -10%

    கனல் வட்டம் : ஆத்மாநாமைப் புரிதலும் பகிர்தலும்

    0
    Original price was: ₨ 2,380.0.Current price is: ₨ 2,142.0.
    Add to cart
  • -10%

    கனவு நாயகி

    0
    Original price was: ₨ 840.0.Current price is: ₨ 756.0.
    Add to cart
  • -10%

    கனவுகள் விற்பவன்.

    0
    எதுவும் முடிவல்ல மாறும். எல்லாம் தேடித் தேடி மனுசக் கூட்டம் இங்கேதான் வரும் இதுவே இயல்பு, இதுவே தடம். இதுவே வழி என்று தோன்றியது.
    மழை விடாது கொட்டியது.
    Original price was: ₨ 1,110.0.Current price is: ₨ 999.0.
    Add to cart
  • -10%

    கனவுத் தொழிற்சாலை.

    0
    கனவுத்தொழிற்சாலையின் மையக்கதாபாத்திரம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் அருண். அவனை விரும்பும் பிரேமலதாவை மணந்துகொள்கிறான். பின்னர் அவளுடைய பிறதொடர்பை உணர்ந்து விவாகரத்து நோக்கிச் செல்கிறான். அவன் புகழ் மங்கிக்கொண்டிருக்கிறது. ஆகவே சுயமாக படம் தயாரித்து சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறான். அவனுடைய வீழ்ச்சியை மக்களும் சினிமா உலகமும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்த மையக்கதையுடன் இணையும் பல துணைக்கதைகள். ஒரு நடிகையாகவேண்டும் என வந்து விபச்சாரியாகி தற்கொலை செய்துகொள்ளும் மனோன்மணி. பிச்சையெடுக்கும் நிலையில் இருந்து பாடலாசிரியர் ஆனபின் குடித்தே சீரழியும் அருமைராசன் என பல்வேறு கதைமாந்தர் நாவலுக்குள் உள்ளனர். சினிமாவுலகின் ஒரு முழுச்சித்திரத்தையும் அளிக்கும் நாவல்
    கனவுத்தொழிற்சாலை முழுமையாகவே சினிமா உலகம் பற்றி எழுதப்பட்ட நாவல். சினிமாவை புலமாக கொண்டு அசோகமித்திரன் எழுதிய கரைந்த நிழல்கள் முன்னரே வெளிவந்துள்ளது. ஜெயமோகன் பின்னர் எழுதிய கன்னியாகுமரி சினிமா உலகை பின்னணியாகக் கொண்டது. இந்நாவலில் சுஜாதா மர்மம், திகில் போன்றவற்றை நோக்கிச் செல்லாமல் சினிமா உலகில் எழுச்சியும் வீழ்ச்சியும் நிகழ்வதை சுருக்கமான மொழியில் விரைவான சித்திரங்கள் வழியாகச் சொல்கிறார். சாமானியர்களுக்கு சினிமாவில் புகழ்பெற்றவர்கள் மேல் இருக்கும் ஈடுபாடும், உள்ளார்ந்த பொறாமைகலந்த வெறுப்பும் ஒரே சமயம் பதிவானமையால் குறிப்பிடத்தக்க படைப்பாக கருதப்படுகிறது
    Original price was: ₨ 1,500.0.Current price is: ₨ 1,350.0.
    Add to cart
  • -10%
  • -10%

    கஷ்மீர் மக்களின் கண்ணீர் கதைகள்

    0
    Original price was: ₨ 360.0.Current price is: ₨ 324.0.
    Add to cart
  • -10%

    காகித மலர்கள்

    0
    Original price was: ₨ 2,560.0.Current price is: ₨ 2,304.0.
    Add to cart
  • -10%

    காகிதம்

    0
    Original price was: ₨ 210.0.Current price is: ₨ 189.0.
    Add to cart
  • -10%

    காக்கை நிறச் சேலை.

    0

    பலவித சலனங்கள், பல்வேறு கதை மாந்தர்கள், மாறுபட்ட பக்குவ நிலைகள், மாறிவரும் தத்துவ நோக்குகள், பரிசோதனை என்று படைப்புகளின் பன்முக சவால்களை எதிர்கொள்வதற்கான கூறுகள் பலவற்றையும் தன்னுள் கொண்டிருக்கிறது சிறுகதை வடிவம்.

    Original price was: ₨ 300.0.Current price is: ₨ 270.0.
    Add to cart
  • -10%

    காஞ்சி – சேரன் கவிதைகள்

    0
    Original price was: ₨ 1,500.0.Current price is: ₨ 1,350.0.
    Add to cart
  • -10%

    காடாற்று

    0
    Original price was: ₨ 1,180.0.Current price is: ₨ 1,062.0.
    Add to cart