• -10%

    உணவு சரித்திரம் 2.

    0
    உணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. உணவின் சரித்திரப் பின்னணியில் புதைந்திருக்கும் சுவாரசியப் புதையல்கள் ஏராளம்.. ஏராளம்..
    உணவை நோக்கிய தேடல்களினால்தான் ஆதி நாகரீக வளர்ச்சி தொடங்கி நேற்றைய காலனியாதிக்க பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன.
    பல போர்கள் மூள, மீள காரணமும் உணவுதான். உணவின் பரவலால் உண்டான கலாச்சார கலப்பினால்
    புதிய புதிய.புதிய உணவுகள் பிறந்தன. அவை நம் ருசிக்குக் கிடைத்த வரங்கள். அதே சமயம் சாபங்களை சுமந்த கறுப்புப் பக்கங்களும் உணவின் சரித்திரத்தில் உண்டு. பல்வேறு உணவுப் பொருள்களின் ஆதி வரலாறு தொடங்கி, நவீன மாற்றம் வரை விவரித்துச் சொல்லும் இந்நூல், கம கமக்கும் உணவைவிட அதன் சரித்திரம் அத்தனை ருசி மிகுந்தது என்று உணர வைக்கிறது.
    Original price was: ₨ 2,460.0.Current price is: ₨ 2,214.0.
    Add to cart
  • -10%

    உண்மை உறங்கும் நேரம்

    0
    Original price was: ₨ 600.0.Current price is: ₨ 540.0.
    Add to cart
  • -10%

    உண்மை ஒளிர்கவென்று பாடவோ?

    0
    Original price was: ₨ 1,560.0.Current price is: ₨ 1,404.0.
    Add to cart
  • -10%

    உண்மை சார்ந்த உரையாடல்.

    0

    -1998, 1999 ஆண்டுகளில் காலச்சுவடில் வெளிவந்த எட்டு நீண்ட நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். சிந்தனை உலகின், பண்பாட்டு உலகின், தத்துவ உலகின் எட்டு துருவங்களின் கருத்துத் தொகுப்பு. படைப்பாளி, அரசியல் கட்டுரையாளர், துறவி, நாடகாசிரியர்… …. அல்லது பகுத்தறிவாளர், ஆன்மீகவாதி, மனித உரிமைப் போராளி, பின்நவீனத்துவக் கலைஞர், தத்துவ அறிஞர், புதிய முறை கதைசொல்லி… எனப் பல முறைகளில் வகைப்படக்கூடிய – அதே நேரத்தில் எந்த வரையறையையும் மீறி நிற்கக்கூடிய – பன்முக ஆளுமைகளின் மனம் திறந்த பதிவுகள் இவை. காலச்சுவடு 50 இதழ்களை எட்டியிருக்கும் தருணத்தைக் கொண்டாடும் முகமாக இத்தொகுப்பு வெளிவருகிறது.

    Original price was: ₨ 840.0.Current price is: ₨ 756.0.
    Add to cart
  • -10%

    உண்மையும் பொய்யும்

    0
    Original price was: ₨ 1,060.0.Current price is: ₨ 954.0.
    Add to cart
  • -10%

    உதயப் பொழுதும் அந்தி மாலையும்

    0
    Original price was: ₨ 3,000.0.Current price is: ₨ 2,700.0.
    Add to cart
  • -10%
  • -10%

    உப்புக்கடலைக் குடிக்கும் பூனை

    0
    Original price was: ₨ 1,800.0.Current price is: ₨ 1,620.0.
    Add to cart
  • -10%

    உமா மகேஸ்வரி கதைகள்

    0
    Original price was: ₨ 4,200.0.Current price is: ₨ 3,780.0.
    Add to cart
  • -10%

    உமா மகேஸ்வரி கவிதைகள் பகுதி 1.

    0
    பொதுவாகவே படைப்பாளியின் இந்த உணருகையில்தான் ஒவ்வொருவரும் வித்தியாசப் படுகின்றார்கள்.
    ரணம் குதறத் தொடர்ந்து
    வாழ்ந்து
    காலங்கள் உதிர்ந்த பிறகும்
    நினைக்க எதுவுமற்று
    தேய்மானமுற்ற பதிவுகளைப்
    பொறுக்கித் திறந்து
    முதலில் கண்டேன்
    உன் புதிய முகமொன்றை.
    பூரித்த தசைகள்
    புன்னகையில் மினுங்க,
    அரண்களின் உடைவில்
    நுழைந்து கசிந்து
    பெருகினாய் மறுபடி நீ.
    சுறாக்கள் அசையும்
    ஆழ் கடலாக
    உவர்க்கத் தொடங்கியது
    என் உலகம்.
    Original price was: ₨ 2,100.0.Current price is: ₨ 1,890.0.
    Add to cart
  • -10%

    உமா மகேஸ்வரி கவிதைகள். பகுதி-2.

    0
    உணர்தலின் நிகழ்கின்ற அதிசயங்களின் கூட்டாக இருக்கின்றன உமா மகேஸ்வரியின் கவிதைகள்.
    ஆனால் அது அதிசயம் அல்ல யதார்த்தம்…..
    பொய்களும், நிஜங்களும்
    கலந்து குழம்பும்
    உறவுகளின் குடுவை
    நிரம்பி வழிய,
    உதாசீனமாய் ஆடுகின்றன
    பிரபஞ்சத்தின் மாபெரும் பாதங்கள்.
    கைதவறி உடைந்த
    கண்ணாடிக் கிண்ணத்தின்
    சில்லுகள்
    சிதறிப் பறக்கின்றன
    நான்
    துடைத்துத் தூய்மைப் படுத்த முடியாத
    சிக்கலின் வெளி நோக்கி.
    Original price was: ₨ 2,100.0.Current price is: ₨ 1,890.0.
    Add to cart
  • -10%

    உம்மா: கருவண்டாய் பறந்து போகிறாள்

    0
    Original price was: ₨ 540.0.Current price is: ₨ 486.0.
    Add to cart