-
-10%
உத்தியாக்கள்- கிழக்கிலங்கை கடலோர வேடர்களின் பண்பாட்டு அசைவுகள்.
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0. -
-10%
-
-10%
-
-10%
உமா மகேஸ்வரி கவிதைகள் பகுதி 1.
0Original price was: ₨ 2,100.0.₨ 1,890.0Current price is: ₨ 1,890.0.பொதுவாகவே படைப்பாளியின் இந்த உணருகையில்தான் ஒவ்வொருவரும் வித்தியாசப் படுகின்றார்கள்.ரணம் குதறத் தொடர்ந்துவாழ்ந்துகாலங்கள் உதிர்ந்த பிறகும்நினைக்க எதுவுமற்றுதேய்மானமுற்ற பதிவுகளைப்பொறுக்கித் திறந்துமுதலில் கண்டேன்உன் புதிய முகமொன்றை.பூரித்த தசைகள்புன்னகையில் மினுங்க,அரண்களின் உடைவில்நுழைந்து கசிந்துபெருகினாய் மறுபடி நீ.சுறாக்கள் அசையும்ஆழ் கடலாகஉவர்க்கத் தொடங்கியதுஎன் உலகம். -
-10%
உமா மகேஸ்வரி கவிதைகள். பகுதி-2.
0Original price was: ₨ 2,100.0.₨ 1,890.0Current price is: ₨ 1,890.0.உணர்தலின் நிகழ்கின்ற அதிசயங்களின் கூட்டாக இருக்கின்றன உமா மகேஸ்வரியின் கவிதைகள்.ஆனால் அது அதிசயம் அல்ல யதார்த்தம்…..பொய்களும், நிஜங்களும்கலந்து குழம்பும்உறவுகளின் குடுவைநிரம்பி வழிய,உதாசீனமாய் ஆடுகின்றனபிரபஞ்சத்தின் மாபெரும் பாதங்கள்.கைதவறி உடைந்தகண்ணாடிக் கிண்ணத்தின்சில்லுகள்சிதறிப் பறக்கின்றனநான்துடைத்துத் தூய்மைப் படுத்த முடியாதசிக்கலின் வெளி நோக்கி. -
-10%
-
-10%
-
-10%
உயிரோடு நானாக.
0Original price was: ₨ 750.0.₨ 675.0Current price is: ₨ 675.0.கிழக்கு மாகாணத்தை பிரதிபலித்த படைப்புகள் மிக அரிதாகவே வெளி வந்துள்ளன். அதுவும் திருகோணமலை அதன் இதயமாகக் கருதப்படும் கிராமங்கள் யுத்த காலத்தில் ஏற்பட்ட வலிகளை சொல்லி மாளாது. இந்த நாவலில் சொல்லப்படும் கிராமங்களின் காலத் துயர் கதைகளாய் எம்முள் புதிய அனுபவங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. -
-10%
-
-10%
-
-10%
-
-10%