• -10%
  • -10%

    உப்புக்கடலைக் குடிக்கும் பூனை

    0
    Original price was: ₨ 1,800.0.Current price is: ₨ 1,620.0.
    Add to cart
  • -10%

    உமா மகேஸ்வரி கதைகள்

    0
    Original price was: ₨ 4,200.0.Current price is: ₨ 3,780.0.
    Add to cart
  • -10%

    உமா மகேஸ்வரி கவிதைகள் பகுதி 1.

    0
    பொதுவாகவே படைப்பாளியின் இந்த உணருகையில்தான் ஒவ்வொருவரும் வித்தியாசப் படுகின்றார்கள்.
    ரணம் குதறத் தொடர்ந்து
    வாழ்ந்து
    காலங்கள் உதிர்ந்த பிறகும்
    நினைக்க எதுவுமற்று
    தேய்மானமுற்ற பதிவுகளைப்
    பொறுக்கித் திறந்து
    முதலில் கண்டேன்
    உன் புதிய முகமொன்றை.
    பூரித்த தசைகள்
    புன்னகையில் மினுங்க,
    அரண்களின் உடைவில்
    நுழைந்து கசிந்து
    பெருகினாய் மறுபடி நீ.
    சுறாக்கள் அசையும்
    ஆழ் கடலாக
    உவர்க்கத் தொடங்கியது
    என் உலகம்.
    Original price was: ₨ 2,100.0.Current price is: ₨ 1,890.0.
    Add to cart
  • -10%

    உமா மகேஸ்வரி கவிதைகள். பகுதி-2.

    0
    உணர்தலின் நிகழ்கின்ற அதிசயங்களின் கூட்டாக இருக்கின்றன உமா மகேஸ்வரியின் கவிதைகள்.
    ஆனால் அது அதிசயம் அல்ல யதார்த்தம்…..
    பொய்களும், நிஜங்களும்
    கலந்து குழம்பும்
    உறவுகளின் குடுவை
    நிரம்பி வழிய,
    உதாசீனமாய் ஆடுகின்றன
    பிரபஞ்சத்தின் மாபெரும் பாதங்கள்.
    கைதவறி உடைந்த
    கண்ணாடிக் கிண்ணத்தின்
    சில்லுகள்
    சிதறிப் பறக்கின்றன
    நான்
    துடைத்துத் தூய்மைப் படுத்த முடியாத
    சிக்கலின் வெளி நோக்கி.
    Original price was: ₨ 2,100.0.Current price is: ₨ 1,890.0.
    Add to cart
  • -10%

    உம்மா: கருவண்டாய் பறந்து போகிறாள்

    0
    Original price was: ₨ 540.0.Current price is: ₨ 486.0.
    Add to cart
  • -10%

    உயிரியல் பரிணாமத்தின் சில பக்கங்கள்

    0
    Original price was: ₨ 120.0.Current price is: ₨ 108.0.
    Add to cart
  • -10%

    உயிரோடு நானாக.

    0
    கிழக்கு மாகாணத்தை பிரதிபலித்த படைப்புகள் மிக அரிதாகவே வெளி வந்துள்ளன். அதுவும் திருகோணமலை அதன் இதயமாகக் கருதப்படும் கிராமங்கள் யுத்த காலத்தில் ஏற்பட்ட வலிகளை சொல்லி மாளாது. இந்த நாவலில் சொல்லப்படும் கிராமங்களின் காலத் துயர் கதைகளாய் எம்முள் புதிய அனுபவங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது.
    Original price was: ₨ 750.0.Current price is: ₨ 675.0.
    Add to cart
  • -10%

    உயிர் கொல்லும் வார்த்தைகள்

    0
    Original price was: ₨ 1,740.0.Current price is: ₨ 1,566.0.
    Add to cart
  • -10%

    உயிர்த்தலம்

    0
    Original price was: ₨ 1,480.0.Current price is: ₨ 1,332.0.
    Add to cart
  • -10%

    உயிர்வாசம்

    0
    Original price was: ₨ 900.0.Current price is: ₨ 810.0.
    Add to cart
  • -10%

    உரக்கப் பேசு

    0
    Original price was: ₨ 2,040.0.Current price is: ₨ 1,836.0.
    Add to cart