-
-10%
-
-10%
-
-10%
-
-10%
உணர்ச்சி வேகம் முதல் நிம்மதி வரை – From Passion to Peace
0Original price was: ₨ 900.0.₨ 810.0Current price is: ₨ 810.0. -
-10%
உணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள்
0Original price was: ₨ 1,260.0.₨ 1,134.0Current price is: ₨ 1,134.0. -
-10%
-
-10%
உணவு சரித்திரம் 2.
0Original price was: ₨ 2,460.0.₨ 2,214.0Current price is: ₨ 2,214.0.உணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. உணவின் சரித்திரப் பின்னணியில் புதைந்திருக்கும் சுவாரசியப் புதையல்கள் ஏராளம்.. ஏராளம்..உணவை நோக்கிய தேடல்களினால்தான் ஆதி நாகரீக வளர்ச்சி தொடங்கி நேற்றைய காலனியாதிக்க பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன.பல போர்கள் மூள, மீள காரணமும் உணவுதான். உணவின் பரவலால் உண்டான கலாச்சார கலப்பினால்புதிய புதிய.புதிய உணவுகள் பிறந்தன. அவை நம் ருசிக்குக் கிடைத்த வரங்கள். அதே சமயம் சாபங்களை சுமந்த கறுப்புப் பக்கங்களும் உணவின் சரித்திரத்தில் உண்டு. பல்வேறு உணவுப் பொருள்களின் ஆதி வரலாறு தொடங்கி, நவீன மாற்றம் வரை விவரித்துச் சொல்லும் இந்நூல், கம கமக்கும் உணவைவிட அதன் சரித்திரம் அத்தனை ருசி மிகுந்தது என்று உணர வைக்கிறது. -
-10%
-
-10%
-
-10%
உண்மை சார்ந்த உரையாடல்.
0Original price was: ₨ 840.0.₨ 756.0Current price is: ₨ 756.0.-1998, 1999 ஆண்டுகளில் காலச்சுவடில் வெளிவந்த எட்டு நீண்ட நேர்காணல்களின் தொகுப்பு இந்நூல். சிந்தனை உலகின், பண்பாட்டு உலகின், தத்துவ உலகின் எட்டு துருவங்களின் கருத்துத் தொகுப்பு. படைப்பாளி, அரசியல் கட்டுரையாளர், துறவி, நாடகாசிரியர்… …. அல்லது பகுத்தறிவாளர், ஆன்மீகவாதி, மனித உரிமைப் போராளி, பின்நவீனத்துவக் கலைஞர், தத்துவ அறிஞர், புதிய முறை கதைசொல்லி… எனப் பல முறைகளில் வகைப்படக்கூடிய – அதே நேரத்தில் எந்த வரையறையையும் மீறி நிற்கக்கூடிய – பன்முக ஆளுமைகளின் மனம் திறந்த பதிவுகள் இவை. காலச்சுவடு 50 இதழ்களை எட்டியிருக்கும் தருணத்தைக் கொண்டாடும் முகமாக இத்தொகுப்பு வெளிவருகிறது.
-
-10%
-
-10%