• -10%

    வ.உ.சி.யும் காந்தியும். 347 ரூபாய் 12 அணா.

    0

    கப்பலோட்டிச் சிறை சென்ற வ.உ.சி. வறிய நிலையிலிருந்தபோது அவருக்கு இந்தியத் தமிழர்கள் கைகொடுத்தார்களோ இல்லையோ தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பேருதவி புரிந்தனர். காந்தி வழியாகவும் இந்தப் பொருளுதவி 1916இல் வந்துசேர்ந்தது. இதன் தொடர்பில் ஒரு விவாதம் பல காலமாக நிகழ்ந்துவந்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், வ.உ.சி.க்குப் பணம் தராமல் காந்தி ஏமாற்றிவிட்டார் என்பதே அதன் சாரம். இதுவரை வெளிவராத வ.உ.சி. காந்தி கடிதப் போக்குவரத்தின் அடிப்படையில் இந்த விவாதத்திற்கு இந்நூல் முற்றுப்புள்ளி வைக்கிறது. தென்னாப்பிரிக்கத் தமிழரின் பின்புலம், அவர்களுக்கும் வ.உ.சி.க்குமான தொடர்பு ஆகியவற்றையும் இந்நூல் விவரிக்கிறது. வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மாளின் தனித்தன்மையான ஆளுமை முதல்முறையாகத் துலக்கம்பெறுகிறது. உணர்ச்சிக் கொந்தளிப்பும் அறிவுசார் சுவாரசியமும் மிகுந்த இந்நூலை, வ.உ.சி. எழுதிய எட்டும் காந்தி எழுதிய பதினொன்றுமாக மொத்தம் பத்தொன்பது கடிதங்கள் அணிசெய்கின்றன.

    Original price was: ₨ 840.0.Current price is: ₨ 755.0.
    Add to cart
  • -26%

    வ.உ.சிதம்பரம்பிள்ளை – சுயசரிதை

    0
    Original price was: ₨ 800.0.Current price is: ₨ 590.0.
    Add to cart
  • -10%

    வக்காத்துக்குளம்

    0
    Original price was: ₨ 200.0.Current price is: ₨ 180.0.
    Add to cart
  • -10%

    வங்கூழ்

    0
    Original price was: ₨ 750.0.Current price is: ₨ 675.0.
    Add to cart
  • -10%

    வசந்தகால மேகம்.

    0

    வாசிப்பு உலகில் உள்ளவர்கள் லஷ்மியின் ஒரு நாவலையாவது வாசித்திருப்போம். பெண்களின் பிரச்சனைகள், கஷ்டங்கள், போராட்டங்கள், சாதனைகள் பற்றியதான பிரபலமானர்களின் கட்டுரைகள், வழங்கிய ஆலோசனைகள், எழுதிய நாவல்கள் எத்தனையோ இருக்கலாம். ஆனால் பெண்களின் உணர்வுகளை குடும்பசூழ்நிலையோடு சேர்த்து ஒவ்வோர் கதைகளம், ஒவ்வோர் உத்தி என்று அழகாக கொண்டு செல்வதே லஷ்மியின் தனிச்சிறப்பு.

    Original price was: ₨ 720.0.Current price is: ₨ 648.0.
    Add to cart
  • -9%

    வசந்தகாலக் குற்றங்கள்.

    0

    ஆபாச ஃபோன்கால் அதைத் தொடர்ந்து குழந்தைக் கடத்தல், நகைக்கடை கொள்ளை, இன்னும் ஒரு காதல் புகார் என மூன்று குற்றங்கள் ஒரே சமயத்தில் கமிஷனர் ஆபீசை முற்றுகையிடுகின்றன. குற்ற நடவடிக்கைகள், போலீஸ் துரத்தல்கள் என்று பங்களூர் சூழலில் எழுதப்பட்ட இந்த ‘வசந்த காலக் குற்றங்கள்’ எழுதுவதற்காகவே சுஜாதா உப்பார்பேட்டை காவல் நிலையத்தில் சில தினங்கள் இருந்து பார்த்திருக்கிறார்.

    Original price was: ₨ 770.0.Current price is: ₨ 700.0.
    Add to cart
  • -10%

    வசை மண்

    0
    Original price was: ₨ 2,340.0.Current price is: ₨ 2,106.0.
    Add to cart
  • -10%
  • -10%

    வடக்குப் பிராந்தியக் காலநிலையியல்

    0
    Original price was: ₨ 1,500.0.Current price is: ₨ 1,350.0.
    Add to cart
  • -10%

    வடமொழி இலக்கிய வரலாறு.

    0
    Original price was: ₨ 900.0.Current price is: ₨ 810.0.
    Add to cart
  • -10%

    வடிவங்கள் மாறலாம் போராட்டம் தொடரும் …

    0
    Original price was: ₨ 2,000.0.Current price is: ₨ 1,800.0.
    Add to cart
  • -10%

    வண்ணநிலவன் கவிதைகள்

    0
    Original price was: ₨ 240.0.Current price is: ₨ 216.0.
    Add to cart