-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
யாழ்ப்பாண மன்னன் செகராஜசேகரன் ஆக்குவித்த இரசவர்க்கம்
0Original price was: ₨ 900.0.₨ 810.0Current price is: ₨ 810.0. -
-10%
யாழ்ப்பாண வைபவமாலை.
0Original price was: ₨ 350.0.₨ 315.0Current price is: ₨ 315.0.யாழ்ப்பான வரலாற்றைக் கூறும் இந்நூல் மாதகல் மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்டது. இவ்வரிய நூல் 18ஆம் ஆண்டி லேயே சென்னையில் முதன்முதலாக அச்சிடப்பட்டது.முதலியார் குல.சபாநாதன் அவர்கள் இந்நூலிற்கு எழுதிய பாடபேதங்களுடனும் ஆராய்ச்சிக் குறிப்புரைகளுடனும் வெளிவந்தது.யாழ்ப்பானத்தை ஆட்சி புரிந்த மன்னர்களின் சரித்திரத்தை ஆராய்ந்து தமிழில் வித்துவக் குடும்பத்தில் தோன்றிய ஒருவரின் தெளிவான வசனநடையில் சரிந்திரமுறையில் எழுதப்பட்டதால் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இந்நூல் முக்கிய இடம்பெறுதற்குரியது. -
-9%
யாழ்ப்பாணச் சரித்திரம். (ஆங்கிலேயர் காலம்)
0Original price was: ₨ 660.0.₨ 600.0Current price is: ₨ 600.0.ஆரம்பகாலம் தொடங்கி ஒல்லாந்தர் காலம் வரையிலான யாழ்ப்பாண வரலாற்றை விபரித்து ‘யாழ்ப்பாணச் சரித்திரம்’ என்ற முதலியார் செ.இராசநாயகம் அவர்களால் எழுதப்பட்ட புகழ்பெற்ற நூலினைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பிரதேசத்தின் ஆங்கிலக்கால வரலாற்றை விபரிப்பதாக இந்நூல் அமைந்துள்ளது. வடமாகாண ஏசண்டர்கள், தலைமைக்காரர், வரிகள், நீதி பரிபாலனம், நாணயங்கள், ஏற்றுமதி – இறக்குமதி, ஊழியம், முத்துச்சலாபம், புகையிலை, புடைவை நெய்தல், தபால், பகிரங்க வீதிகள், சட்டசபைத் தமிழ்ப் பிரதிநிதிகள், இந்தியக் கூலிகள், யாழ்ப்பாணச் சுகாதாரம் போன்ற 37 விடயங்களினூடாக யாழ்ப்பாணத்தின் ஆங்கிலகால வரலாறு இந்நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
-
-10%
யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்.
0Original price was: ₨ 1,500.0.₨ 1,350.0Current price is: ₨ 1,350.0. -
-10%
யாழ்ப்பாணத்தின் சாதிமுறை 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகள்
0Original price was: ₨ 200.0.₨ 180.0Current price is: ₨ 180.0. -
-10%
யாழ்ப்பாணப் பொது நூலகம் ( ஒரு வரலாற்றுத் தொகுப்பு )
0Original price was: ₨ 1,750.0.₨ 1,575.0Current price is: ₨ 1,575.0. -
-10%
யானைக்கு நிழலை வரையவில்லை.
0Original price was: ₨ 780.0.₨ 702.0Current price is: ₨ 702.0.ஏ. நஸ்புள்ளாஹ்வின் கவிதைகளில் ஒருவகை வினோதங்கள் நிரம்பியிருக்கும் இதனை சரியாக புரிந்து கொண்ட வாசகன் கவிதையின் மாயமொழி அல்லது கனவு மொழி என இதனை அடையாளப்படுத்துவான். கற்பனைப் புனைவின் சிறந்த அடையாளமாக நாம் வாழும் உலசுத்தை சொல்ல முடியும். கடவுளின் மிக உயர்வான கற்பனையின் விளைவிலிருந்துதான் உலகம் இயற்கை மிக்க காலந்தோறும் மனிதன் வாழ விரும்பும் இடமாக உள்ளதை புரிந்து கொள்ள முடியும். ஏ.நஸ்புள்ளாஹ் தனது புனைவினை வாசகன் விரும்பும் வகையில் வேறுபட்ட கற்பனைகளாக இவரது கவிதைகளில் உடைத்துத் தருகின்றார்.