-
-10%
-
-10%
-
-10%
-
-10%
போராடும் பெண்மணிகள்
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.பல்வேறு சூழலில், பலவிதங்களில் இம்சிக்கப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும், யாரிடமும் சொல்லாமல் ஊமையாய் உள்ளக்குள்ளேயே அழுது, சோர்ந்து போகிறவர்களையும், நாணல் போல வளைந்து, நெளிந்து தான் கொண்ட லட்சியத்தை அடையும் பெண்மணிகளையும் – தனக்கேயுரிய சமூக பார்வையோடு, சமூகப் பார்வையோடு, சமூக அவலத்தை நெஞ்சு குமுறும் வண்ணம் எண்ணத்தால், எழுத்தால் சித்தரித்துள்ளார் எழுத்தாளர் பாலகுமாரன்.இது தவிர 3 குறுநாவல்கள், பேட்டிக் கட்டுரை என இத் தொகுதி பல்சுவைகளுடன் கூடிய பயனுள்ள நூலாக வாசகர்களுக்கு அமைந்துள்ளது. -
-10%
-
-10%
போர்த்தொழில் பழகு.
0Original price was: ₨ 1,950.0.₨ 1,755.0Current price is: ₨ 1,755.0.போரையும் வாழ்வையும் தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ள இந்நூலில் உலகளவிய போர்கள், வெற்றி தோல்விகள், துல்லியமான யூகங்களால் ராஜ்ஜியங்களை கைப்பற்றிய வீரர்கள், அசாத்திய படைபலத்தால் அரசாண்ட மன்னர்கள், வீழ்த்தப்பட்ட அரண்மனைகள், தவறான கணிப்புகளால் சரிவைச் சந்தித்த சாம்ராஜ்யங்கள், துரோகங்களால் முடியிழந்த மாவீரர்கள், புத்திக்கூர்மையால் புதிய அரசுக்கு வித்திட்ட தளபதிகள் போன்று அரசாட்சிக்கு அடிகோலிய அத்தனை சாதுர்யங்களும், சரிவுக்குக் காரணமாய் அமைந்த மலிவான சூழ்ச்சிகளும் விரிந்து விரிந்து சொல்லப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து கண்டடையும் வியூகங்கள் ஒவ்வொன்றாய் வாசகர் கண்முன் சித்திரங்களாய் விரிகின்றன.
-
-10%
போர்ப்பறவைகள் : போர் விமானங்கள் ஓர் அறிமுகம்
0Original price was: ₨ 300.0.₨ 270.0Current price is: ₨ 270.0. -
-10%
பௌதிகப் புவியியல்: செயன்முறையும் நிலவுருவங்களும்
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0. -
-7%
-
-10%
பௌத்தத் தத்துவ இயல்
0Original price was: ₨ 1,050.0.₨ 945.0Current price is: ₨ 945.0.பௌத்தத் தத்துவ இயல்’ என்னும் இந்நூலில் புத்தரின் வாழ்க்கை, அவரது அடிப்படைத் தத்துவங்கள், பௌத்த மதப் பிரிவுகள், பௌத்த மதத்தின் உயர்மட்ட வளர்ச்சி ஆகியவை குறித்து விரிவாக எழுதியுள்ளார். இவற்றோடு பின்னிணைப்பாக ராகுல்ஜியின் தேர்வுக் கட்டுரைகளான, புத்தர் காலத்திற்கு முற்காலத் தத்துவ மேதைகள் மற்றும் பிற்கால தத்துவ ஞானிகளைப் பற்றியும் ராகுல்ஜி எழுதிய தனித்தனியான கட்டுரைகளுடன் ‘வஜ்ராயனத்தின் தோற்றமும் எண்பத்தி நான்கு சித்தர் கணமும்’ என்ற விரிவான கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளன. -
-10%
-
-10%
ப்ளிங்க்- சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்
0Original price was: ₨ 3,990.0.₨ 3,591.0Current price is: ₨ 3,591.0.மால்கம் க்ளாட்வெல்லின் ஆய்வில் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், உங்களைப் பற்றிய, உங்கள் முடிவெடுக்கும் திறன் பற்றிய கேள்விகளுக்கு உளவியல் ரீதியான பதில்களைக் கற்றுத்தருகிறது. வேக உணர்திறன்(Rapid Cognition)என்பது தேவதைகளின் ஆசிபெற்றவர்களுக்கு மட்டுமல்ல, சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியது என்பதை உளவியல் ரீதியாக நிறுவுகிறார் மால்கம் க்ளாட்வெல்.ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை அதன் உள்ளடக்க வீரியத்துக்குத் துளியும் பங்கம் வராமல் சுவாரஸ்யமாக மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம்.