-
-10%
பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்
0Original price was: ₨ 1,860.0.₨ 1,674.0Current price is: ₨ 1,674.0. -
-10%
-
-10%
-
-10%
-
-4%
பொற்குகை ரகசியம்.
0Original price was: ₨ 1,825.0.₨ 1,750.0Current price is: ₨ 1,750.0.இந்தத் தொகுப்பை அவருடைய முதல் தொகுப்பு என்று சொல்லவே முடியாது. கதைகளின் முதிர்ச்சியும், நேர்த்தியும், கலையம்சமும் வாசகர்களை வெகுவாகக் கவரும் என்பதில் சந்தேகம் கிடையாது. சிறுகதையை தொடங்கினால் முடிவு வரை சுவாரஸ்யம் குன்றாமல் படிக்க வைக்கிறது. முக்கியமாக சிந்திக்க வைக்கிறது.
-
-10%
-
-10%
-
-10%
போராடும் பெண்மணிகள்
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.பல்வேறு சூழலில், பலவிதங்களில் இம்சிக்கப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும், யாரிடமும் சொல்லாமல் ஊமையாய் உள்ளக்குள்ளேயே அழுது, சோர்ந்து போகிறவர்களையும், நாணல் போல வளைந்து, நெளிந்து தான் கொண்ட லட்சியத்தை அடையும் பெண்மணிகளையும் – தனக்கேயுரிய சமூக பார்வையோடு, சமூகப் பார்வையோடு, சமூக அவலத்தை நெஞ்சு குமுறும் வண்ணம் எண்ணத்தால், எழுத்தால் சித்தரித்துள்ளார் எழுத்தாளர் பாலகுமாரன்.இது தவிர 3 குறுநாவல்கள், பேட்டிக் கட்டுரை என இத் தொகுதி பல்சுவைகளுடன் கூடிய பயனுள்ள நூலாக வாசகர்களுக்கு அமைந்துள்ளது. -
-10%
-
-10%
போர்த்தொழில் பழகு.
0Original price was: ₨ 1,950.0.₨ 1,755.0Current price is: ₨ 1,755.0.போரையும் வாழ்வையும் தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ள இந்நூலில் உலகளவிய போர்கள், வெற்றி தோல்விகள், துல்லியமான யூகங்களால் ராஜ்ஜியங்களை கைப்பற்றிய வீரர்கள், அசாத்திய படைபலத்தால் அரசாண்ட மன்னர்கள், வீழ்த்தப்பட்ட அரண்மனைகள், தவறான கணிப்புகளால் சரிவைச் சந்தித்த சாம்ராஜ்யங்கள், துரோகங்களால் முடியிழந்த மாவீரர்கள், புத்திக்கூர்மையால் புதிய அரசுக்கு வித்திட்ட தளபதிகள் போன்று அரசாட்சிக்கு அடிகோலிய அத்தனை சாதுர்யங்களும், சரிவுக்குக் காரணமாய் அமைந்த மலிவான சூழ்ச்சிகளும் விரிந்து விரிந்து சொல்லப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து கண்டடையும் வியூகங்கள் ஒவ்வொன்றாய் வாசகர் கண்முன் சித்திரங்களாய் விரிகின்றன.
-
-10%
போர்ப்பறவைகள் : போர் விமானங்கள் ஓர் அறிமுகம்
0Original price was: ₨ 300.0.₨ 270.0Current price is: ₨ 270.0. -
-10%
பௌதிகப் புவியியல்: செயன்முறையும் நிலவுருவங்களும்
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.