-
-10%
-
-10%
-
-10%
நாட்டு நலனில் முஸ்லிம்களின் பங்களிப்புகள்.
0Original price was: ₨ 1,500.0.₨ 1,350.0Current price is: ₨ 1,350.0.இந்த வரலாறாய்வு புதிய கோணத்தில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுத்து தருகின்ற முதன்மையான ஆய்வாகும்.ஆய்வாளர் சட்டத்துரையில் பயின்றவர் என்பதல் இவ்வாய்வில் மிக நேர்த்தியாக சரித்திர நிகழ்வுகளைக் கோர்க்கின்ற விதம் அதற்குள் தொழிற்படுகின்ற தர்க்க ஒழுங்கு போன்ற அம்சங்கள் இவ்வாய்வுக்கு அழகு சேர்க்கின்றன. -
-10%
நாட்டு நலனின் முஸ்லிம்களின் பங்களிப்புகள்
0Original price was: ₨ 1,500.0.₨ 1,350.0Current price is: ₨ 1,350.0. -
-10%
-
-10%
-
-10%
நாம் ஏன் கியூபாவின் பக்கம் நிற்க வேண்டும்?
0Original price was: ₨ 580.0.₨ 522.0Current price is: ₨ 522.0. -
-10%
நாம் கருப்பர் நமது மொழி தமிழ் நம் தாயகம் ஆப்பிரிக்கா
0Original price was: ₨ 660.0.₨ 594.0Current price is: ₨ 594.0. -
-10%
நாம் பேசிக் கொண்டிருந்த போது பெய்திராத மழை
0Original price was: ₨ 360.0.₨ 324.0Current price is: ₨ 324.0. -
-10%
நாயன்மார் பாடல்கள் சமயம் – தத்துவம் – வரலாறு
0Original price was: ₨ 400.0.₨ 360.0Current price is: ₨ 360.0. -
-10%
-
-20%
நாவலும் வாழ்க்கையும்.
0Original price was: ₨ 750.0.₨ 600.0Current price is: ₨ 600.0.ஓலைச் சுவடிக் காலத்தில் படைக்கப்பட்ட பெரும் கவிதை இலக்கியங்களை, மிகச் சிறந்த கல்வி அறிவும், பரந்துபட்ட இலக்கிய உணர்வும் உள்ளவர் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல் நிலவியது. கதைகளைப் படிக்க, படித்துப் புரிந்து கொள்ளச் செய்யுள் வடிவம் சாதாரண மக்களுக்கு இடையூறாக இருந்தது. முதலில் செய்யுளைப் பிரித்துப் படித்து அதன் முழுப்பொருளையும் புரிந்து கொண்டு, கதையை விளங்கிக் கொள்ளுதல் மக்களுக்குச் சிரமமாக இருந்தது. செய்யுள் வடிவம் சில கட்டுப்பாடுகளுக்குரிய யாப்பு வடிவமாக இருந்ததால் கதை ஓட்டம் பாதிக்கப்பட்டது. கதையைப் படிக்க விரும்புவோர் மிகப் பெரும் இடர்களுக்கு உள்ளாக வேண்டியிருந்தது.உரைநடையில் அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை தேவையில்லை. மேலும் சாதாரண மக்கள் பேசும் நடையிலேயே எழுதுவது சுலபம். படிப்போரும் மிகச் சுலபமாக நாவலைப் படிக்க இயலும். எனவே உரைநடை வடிவத்தில் கதையை எழுதி நாவல் இலக்கியம் உருவாக்கினர்.