-
-10%
நடுக்கடலில் (மொழிபெயர்ப்பு நாடகங்கள்)
0Original price was: ₨ 1,320.0.₨ 1,188.0Current price is: ₨ 1,188.0. -
-10%
நட்சத்திரங்களுக்குப் பயணம் செய்தவர்கள்
0Original price was: ₨ 600.0.₨ 540.0Current price is: ₨ 540.0. -
-10%
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை.
0Original price was: ₨ 720.0.₨ 648.0Current price is: ₨ 648.0. -
-10%
-
-10%
-
-10%
-
-10%
நபி வரலாறு: பாடங்களும் படிப்பினைகளும்
0Original price was: ₨ 1,680.0.₨ 1,512.0Current price is: ₨ 1,512.0. -
-28%
-
-10%
-
-10%
நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்.
0Original price was: ₨ 3,130.0.₨ 2,817.0Current price is: ₨ 2,817.0.இன்றைய ஒன் க்ளிக் உலகில் வாழும் ஸ்மார்ட் தலைமுறையினருக்குத் தேவை இறந்தகால எடுத்துக்காட்டுகள் அல்ல. நிகழ்கால முன்மாதிரிகள்.அதற்காகவே இந்தப் புத்தகம். நவீன உலகில், முட்டிமோதி, தடுமாறி விழுந்து, அடையாளமின்றித் தொலைந்து, தவறுகளை உணர்ந்து, தன்னம்பிக்கையுடன் வீறுகொண்டு எழுந்து, வியக்கும் வண்ணம் சாதித்து நிமிர்ந்த, பல்வேறு துறை சாதனையாளர்களின் வாழ்க்கையை, அதே உணர்வுடன், உயிர்ப்புடன், உத்வேகத்துடன் விவரிக்கிறது – நம்பர் 1, சாதனையாளர்களின் சரித்திரம்! -
-10%
நம்மை நாமே செதுக்குவோம்.
0Original price was: ₨ 1,460.0.₨ 1,314.0Current price is: ₨ 1,314.0.நம்மை நாமே காலத்திற்கு ஏற்றபடி செதுக்கிக் கொண்டு, வெற்றி வாகை சூடத் தேவைப்படும் பல்வேறு வெற்றிச் சூத்திரங்களை எளிய நடையில் விளக்குகிறது இந்தப் புத்தகம்.பாஸ்டர், சிலர் தங்கள் முன்னேற்றத்தில் மிக உறுதியான எண்ணத்துடன் ஓர் ஆலமரம் போன்றிருப்பர். ஆனால் பிரச்னைப் புயல் வீசினால் வேரோடு சாய்வர். சிலர் நாணல் போல் எந்தப் பிரச்னைப் புயல் வீசினாலும் வளைந்து நெளிந்து கொடுத்துப் பின்னர் நிமிர்ந்து விடுவர் என்கிறார்.தோற்று விட்டேனென்று நீ கருதுவாயானால் நிச்சயமாக நீ தோற்றவனே என்கிறார் ஆங்கில அறிஞர் ஒருவர். தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்குப் பதிலாகத் தலையால் நடப்பதைப் போன்றது என்கிறார் எமர்சன். எவன் எந்தப் பொருளில் நம்பிக்கை உடையவனோ அவன் அந்தப் பொருளாகத்தான் ஆகிறான் என்பது கீதை வாக்கு. -
-10%