-
-10%
தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும்
0Original price was: ₨ 1,660.0.₨ 1,494.0Current price is: ₨ 1,494.0. -
-10%
தமிழ்த் தேசிய எழுச்சி – தடைகளும், பாதைகளும், உத்திகளும்
0Original price was: ₨ 1,300.0.₨ 1,170.0Current price is: ₨ 1,170.0. -
-10%
-
-10%
-
-10%
தமிழ்த்தேசியம் பன்முகப் பார்வை தொகுதி: 2
0Original price was: ₨ 900.0.₨ 810.0Current price is: ₨ 810.0. -
-10%
-
-10%
-
-8%
தம்பி தங்கைக்கு…..
0Original price was: ₨ 300.0.₨ 275.0Current price is: ₨ 275.0.இந்தக் காலத்தில் கதைகள், கட்டுரைகள் எழுதுபவர்கள் பொருத்தமான சொற்களைத் தேர்ந்து எழுத முடிவதில்லை. மிகவும் மலிந்த புழக்கத்தால் தோய்ந்து போன சொற்களையே உபயோகிக்கிறார்கள். இப்படியான சொற்கள் ஆங்கிலத்தில் Cliches என்று கூறப்படும்.பொருத்தமான புதுமையான சொற்களை ஒருவர் எழுத்தில் உபயோகிக்காததற்கு காரணங்களாகச் சோம்பல், அவதி, கற்பனைக் குறைவு, அவருடைய சொற்களஞ்சியத்தில் வெறுமை ஆகியவற்றைக் குறிப்பிடலாம். -
-9%
தராக்கி. ஈழத் தமிழ் ஊடக முன்னோடி.
0Original price was: ₨ 880.0.₨ 800.0Current price is: ₨ 800.0.சிவராமின் சிந்தனைகள் எதிர்வு கூறல்கள், அரசியல் முன்னெடுப்புக்கள் போன்றவை அக்காலத்தைப் போன்றே இன்றைய காலத்துக்கும் பொருத்தமானவையாக உள்ளன . அதன் ஒரு எடுத்துக்காட்டே இந்நூல்.
-
-9%
தரூக்.
0Original price was: ₨ 1,925.0.₨ 1,750.0Current price is: ₨ 1,750.0.ஆஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டு இடப்பெயர்வு குடியேற்ற அரசியலைப் பேசுகிறது இந்த நாவல். 300 ஆண்டுகளுக்கு முன்பு புதிய இடம்தேடி ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இங்கிலாந்துக் குடிமக்களையும் இன்று வாழ்வாதாரம் தேடி ஆஸ்திரேலியா செல்லும் ஆசிய நாடுகளின் குடிமக்களையும் இணைகோடுகளாகச் சித்திரிக்கிறது நாவலின் கதை.இடப்பெயர்வு ஏற்படுத்தும் சலனங்களினூடே மாறிவரும் மனித உறவுகளையும் உணர்வுகளையும் நுண்ணுணர்வுடன் சித்திரிக்கிறது. நேரடியான காட்சிகளையும் குறியீடுகளையும் கொண்ட கதையாடல் பல்வேறு நுட்பங்களையும் அடுக்குகளையும் கொண்டு சிறந்த வாசிப்பனுபவத்தைத் தருகிறது.‘நட்சத்திரவாசிகள்’ என்னும் தனது முதல் நாவலுக்காக ‘யுவ புரஸ்கார்’ விருது பெற்ற கார்த்திக் பாலசுப்ரமணியனின் இரண்டாவது நாவல் இது. -
-10%
-
-10%