-
-10%
-
-10%
கலையும் உளவியல் வெளியும்.
0Original price was: ₨ 400.0.₨ 360.0Current price is: ₨ 360.0.பேராசிரியர் முனைவர் சபா.ஜெயராசா தமிழில் “கல்வியியல்” துறைசார்ந்த நூல்கள் பல எழுதி, அத்துறைசார் விருத்தியில் முதன்மையான பங்கு வகித்து வருபவர். கலை, இலக்கியம், உளவியல், தத்துவம் எனப் பல்வேறு துறைசார் புலங்களுடன் ஊடாடி வருபவர். இவற்றின் செழுமை மற்றும் அறிவு, ஆய்வு யாவும் இவரது “புலமைமரபு” எத்தகையது என்பதைத் தனித்துத் துல்லியமாக வெளிப்படுத்தும். மேலும் கலை, தத்துவம் பற்றிய தொடர் விசாரணை, இவரைப் புதிய அறிவுருவாக்கப் பணியில் முழுமையாக ஈடுபட வைப்பதுடன், கல்வியின் பொருள்கோடல் சார்ந்து புதிய புதிய அர்த்தப்பாடுகளை நோக்கிக் கவனம் குவிக்கவும் செய்கிறது. தொடர்ந்து புதிய ஆய்வுக் களங்கள் நோக்கியும் கவனம் கொள்ளத் தூண்டுகிறது.இன்றுவரை கல்வி உலகில் முனைவர் சபா.ஜெயராசா உயிர்ப்புமிகு புலமையாளராகவே திகழ்கிறார். -
-10%
கல்மேல் நடந்த காலம்.
0Original price was: ₨ 1,500.0.₨ 1,350.0Current price is: ₨ 1,350.0.கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பியதாசி யாரோ ஒரு சிங்கள மன்னன் என்று ஆய்வாளர்கள் எண்ணிக்கொண்டிருந்தவேளையில் ஜார்ஜ் டர்னர் என்ற ஆங்கில அதிகாரி அந்த பியதாசி வேறு யாருமல்ல அசோகர்தான் என்று வேறொரு பாலிமொழி ஆதாரத்தைக்கொண்டு நிறுவியதும் ஆய்வு திசைதிரும்பியதை ‘தேவர்களுக்கு பிரியமான அசோகர்’ என்ற கட்டுரை விவரிக்கிறது. அசோகர் போர்களையும் உயிர்ப்பலியிடுவதையும் எதிர்த்தபோதும் உணவுக்காகக் கொல்வதை அவர் தடுக்கவில்லை என்பதோடு மரக்கறி உணவை ஆதரிக்கவில்லை என்றும் இக்கட்டுரையில் வாசித்தபோது சற்று அதிர்ச்சியாக இருந்தது. அசோகர் புத்தமதத்தைத் தழுவினார் என்றதும் நாமாக மற்றவற்றைக் கற்பனைசெய்துகொண்டு அதுவே உண்மை என்று நம்பத்தொடங்கிவிடுகிறோம்.
-
-10%
-
-10%
கல்வியில் தொடர் தொழில் வழிகாட்டல்.
0Original price was: ₨ 960.0.₨ 864.0Current price is: ₨ 864.0.தொடர் தொழில் வழிகாட்டலுக்கான கல்வித்திட்டங்கள் தனிநபர்களைக் குவியப்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன.ஒவ்வொருவரும் தத்தமது ஆற்றல்கள் பற்றித் தம்மை தாமே மதிப்பீடு செய்வதற்கும், தம்மைப் பற்றிய சுயபிரஞ்ஞை கொள்வதற்கும் வழியமைக்கப்படுகின்றது. -
-9%
கல்வியில் வெற்றிகரமான கற்றல்-கற்பித்தல்.
0Original price was: ₨ 440.0.₨ 400.0Current price is: ₨ 400.0.சிறந்ததொரு ஆரம்பக்கல்வி ஆசிரியர் வெறுமனே பயிற்சி நூல்களை மட்டும் நம்பியிருக்கமாட்டார்.தனது கற்பித்தலினூடாக மாணவருக்கு விடயங்களை விளக்குவார். மாணவர்களின் சுயசிந்தனையை விருத்தி செய்யத்தக்க முறையில் மாணவர்களுக்கு கற்பிப்பார். -
-10%
-
-10%
-
-10%
-
-10%
கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும்
0Original price was: ₨ 1,140.0.₨ 1,026.0Current price is: ₨ 1,026.0. -
-10%
கவிதையும் அரசியலும் – ஈழத்து அனுபவம்
0Original price was: ₨ 3,000.0.₨ 2,700.0Current price is: ₨ 2,700.0. -
-14%
கவிதையும் அரசியலும்.
0Original price was: ₨ 3,500.0.₨ 3,000.0Current price is: ₨ 3,000.0.“கவிதையும் அரசியலும் பற்றிப் பேசுவது முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்போடுவது போன்றது என்று கருதும் இலக்கிய விற்பன்னர்கள் சிலர் இன்றும் இருக்கின்றார்கள். அவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் கவிதை எப்பொழுதும் அரசியலுடன் ஏதோ ஒருவகையில் தொடர்புகொண்டே வந்திருப்பதை நாம் மறுக்கமுடியாது.அரசியல் என்பதை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பது இங்கு முக்கியமானது. அதன் குறுகிய அர்த்தத்தில் அரசியல் என்பது ஆட்சி அதிகாரம் தொடர்பான விவகாரங்களைக் குறிக்கின்றது. ஆனால் அதன் பரந்த அர்த்தத்தில் அரசியல் என்பது மனிதர்களின் அனைத்து சமூக நடத்தைகளையும் செயற்பாடுகளையும் சமூகப் பிரச்சனைகளையும் உள்ளடக்கும். அவ்வகையில் பார்த்தால் அரசியலுக்குப் புறம்பான மனித விவகாரங்கள் எவையும் இல்லை எனலாம். மத அரசியல், மொழி அரசியல், பண்பாட்டு அரசியல் என்றெல்லாம் நாம் இன்று பேசுகிறோம். இலக்கிய அரசியல், வாசிப்பின் அரசியல் என்பவற்றையும் நாம் இவற்றோடு சேர்த்துக்கொள்ளலாம்.”