-
-10%
கதை கேட்கும் சுவர்கள்.
0Original price was: ₨ 2,400.0.₨ 2,160.0Current price is: ₨ 2,160.0.வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது? அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது. தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது.உமா ப்ரேமன் என்கிற இம்மனுசியை இது தன் சகல அகங்காரத்தோடும் அலைக்கழித்தது.இதன் காயங்கள் எதுவுமே தனதில்லையென, நேற்றிரவு பெய்த மழையில் புத்தம்புதிதாய் பூத்து நிக்கிறள், அதனால் மட்டுமே அவள் வாழ்வு புத்தகம்மாகிறது. -
-10%
-
-10%
-
-10%
கமலி
0Original price was: ₨ 900.0.₨ 810.0Current price is: ₨ 810.0.ஓர் ஆணும் பெண்ணும் குடும்பம் என்கிற அலகுக்குள் நுழைகிறபோது, தம் விருப்பங்களுக்கும் விடுதலை உணர்விற்கும் இடையூறு ஏற்படும் என்பதை அறிந்தேதான் அவ்வாழ்வைத் தேர்வுசெய்கிறார்கள். ஆனால் அவ்வறிதல் வந்த பிறகு, இருவருக்குமான விடுதலை உணர்வினைக் கொண்ட வாழ்முறையை உருவாக்கிக்கொள்ளும் தகுதியை அவர்கள் பெற்றுவிட்டால், மகிழ்வின் ஒளிகூடிய, புரிதலில் மேன்மை கொண்ட வெளியில் வாழ்வு பரவசிக்கத் தொடங்குமென்கிறாள் கமலி.அழகிய குறியீடுகள், நீர்மை மிகுந்த மொழி, பாத்திரங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைத் துலங்கச் செய்கிற அறிவார்ந்த உரையாடல்கள், மனக் கிளர்வுகளின் கவித்துவமான வெளிப்பாடுகள் என கமலி பேரெழில் கொண்டவள். -
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
கருப்பு வெள்ளை இந்தியா.
0Original price was: ₨ 2,460.0.₨ 2,214.0Current price is: ₨ 2,214.0.ஒரு வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும்? மறைக்கப்பட்ட நிகழ்வுகளை நிலைநிறுத்தி, மறக்கப்பட்ட மனிதர்கள் மீது ஒளி பாய்ச்சி, திணிக்கப்பட்ட பொய்களைத் தோலுரித்து, தீர்க்கமான உண்மைகளை முன்வைத்து, ஆதிக்கவாதிகளின் ஆலாபனை களை மட்டும் உயர்த்திப் பிடிக்காமல், குரலற்றவர்களின் இருள் பக்கங்களையும் எடுத்துக்காட்டுவதாக இருக்க வேண்டும். மூன்றரை நூற்றாண்டு காலனி ஆதிக்கத்தின் பல்வேறு பரிமாணங்களை, பேசப்படாத கோணங்களில் அணுகுகிறது இந்தப் புத்தகம்.இந்திய மண்ணில் இப்படியும்கூட நிகழ்ந்திருக்கிறதா என்று வியப்பையும் வலியையும் ஒருசேரத் தருகின்றன இந்தச் சரித்திரத்தின் பக்கங்கள். அதிகாரத்திலிருந்த வெள்ளையனின் ஆணவத்தையும், அடிமையாக உழன்ற இந்தியனின் விசும்பலையும் மிக நெருக்கமாக உணரச் செய்கிறது ஆசிரியரின் எழுத்து. காலனி ஆதிக்க இந்தியாவின் வெளிப்படாத தரிசனம். -
-10%
-
-10%