-
-10%
ஒற்றை ஓநாய் ஜாக் லண்டனின் வாழ்க்கைக்கதை
0Original price was: ₨ 840.0.₨ 756.0Current price is: ₨ 756.0. -
-1%
-
-10%
ஒற்றைக் கதவு.
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.கவித்துவமான வரிகள் ஆனால் கவிதை உறுஞ்சப்பட்ட வாழ்வு, தத்துவங்களின் பெருமழை, என அபூர்வமான அனுபவம் சந்தோசின் எழுத்து.
-
-10%
ஒன்றே வேறே.
0Original price was: ₨ 850.0.₨ 765.0Current price is: ₨ 765.0.பெண்கள் உடலும் உளமும் சார்ந்த வன்முறைகளை ஏனையோரிடமிருந்து பெறுவதை விட தமது இல்லறத்துணையிடமிருந்தே அதிகம் பெறும் மனநிலை புலம் பெயர்ந்தாலும் தொடர்ந்து கொண்டிருப்பது சாபம். இல்லறத்தில் இணைந்து இருக்கும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இத்தொகுப்பை வாசிக்க வேண்டும். எங்கு பிழை விடுகிறோம் என்பதை அடுத்தவர்கள் பக்கமிருந்து சிந்தித்து உணர வேண்டும். இல்லற வன்முறைகளால் பிள்ளைகளுக்கு ஏற்படும் மனப் பாதிப்பு பற்றியும் மனங்கொள்ள வேண்டும்.
-
-14%
ஓட்டிச உலகில் நானும்…
0Original price was: ₨ 2,100.0.₨ 1,800.0Current price is: ₨ 1,800.0.ஒட்டிசம் பற்றி , தமிழில் வந்துள்ள முக்கியமான நூல்! பாதிக்கப்பட்ட தன்மகனை வளர்த்த ஒரு தாயின் சொந்த அனுபவத்தை முன்வைத்து இந்த நூல் எழுதப்பட்டதானது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது
-
-9%
ஓய்வு பெற்ற ஒற்றன்.
0Original price was: ₨ 1,375.0.₨ 1,250.0Current price is: ₨ 1,250.0.சொந்த நிலம் திரும்ப முடியாத ஒருவன் தான் தரித்து நிற்கும் நிலமும், புது முகங்களும்.ஆச்சரியம் மிக்க அனுபவங்களும் குளிர் நிலத்தில் காற்றில் அசைந்து பறக்கும் இலைகள் நிலைத்தை வந்தடைவது போல் தமிழுக்கு வந்திருக்கிறது.
-
-10%
ஓர்மைகள் மறக்குமோ! மாஞ்சோலை: வாழ்வியலும் வரலாறும்.
0Original price was: ₨ 1,740.0.₨ 1,566.0Current price is: ₨ 1,566.0.மலைகளின் பேரரசியாய் வீற்றிருக்கும் மாஞ்சோலைப் பகுதியின் வரலாற்றை, இயற்கையை, நூறு ஆண்டுகளில் அங்கு ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் நூல் இது.மாஞ்சோலைப் பகுதியில் பிறந்து வளர்ந்த அரசு அமல்ராஜ் தன்னுடைய ஊரைப் பற்றி மண்ணின் வாசத்தோடும் மழையின் தூறலோடும் பேசுகிறார்.மாஞ்சோலையின் வரலாறு, சூழ்நிலை, மக்கள், வாழ்வியல் ஆகியவை குறித்த முதல் பதிவு இந்த நூல். -
-10%
-
-10%
-
-10%
கங்கணம்.
0Original price was: ₨ 2,340.0.₨ 2,106.0Current price is: ₨ 2,106.0.வரதட்சணைப் பிரச்சினையால் உரிய வயதில் திருமணமாகாத பெண்கள் இருந்ததும் அவர்களை ‘முதிர் கன்னிகள்’ எனப் பெயர்சூட்டி நவீன இலக்கியம் பேசியதும் ஒருகாலத்து வரலாறு. இன்று திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இவர்களை ‘முதிர்கண்ணன்கள்’ எனலாமா? அப்படி ஒரு முதிர் கண்ணனின் பிரச்சினைகளைப் பேசும் நாவல் ‘கங்கணம். பெருமாள்முருகனின் நான்காவது நாவல் இது. 2008இல் வெளியாகிக் கவனம் பெற்ற இந்நாவலைக் காலம் இன்னும் பொருத்தமுடையதாக ஆக்கியிருக்கிறது. இதன் கதாநாயகன் மாரிமுத்துவைத் தாங்களாக இனம் காணுவோர் பலர். ஒற்றை மாரிமுத்துவைப் பல்கிப் பெருக்கியிருக்கிறது காலம்.
-
-10%
-
-10%