-
-10%
இராவணேசன் அரங்காடியோர் அனுபவங்கள்.
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.பேராசிரியர் சி. மௌனகுரு கூத்தை கலையாகவும், அந்தக் கலையோடு உணர்வுபூர்வமாகவும் ஊடுருவி தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டு இருப்பவர். கலையோடு ஆழமாக பிணைந்த மனிதர்களுக்கு வயது என்பது ஒரு பொருட்டே இல்லை. அதற்கு சரியான உதாரணம் அரை நூற்றண்டுக்கு மேலாக இராவணேசன் நாடகத்தை சி. மௌனகுரு அவர்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப செதுக்கி செதுக்கி மெருகேற்றி நவீனப்படுத்திக் கொண்டிருப்பதைச் சொல்லலாம்.
-
-10%
-
-10%
-
-10%
இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம். (இலங்கை மலையக மக்கள் வரலாறு)
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.இந்த நூல் வெளியாகி 39 ஆண்டுகளுக்குள் பல பதிப்புகளைக் கண்டிருக்க வேண்டிய பிரதி இது!அத்தகைய இப்பிரதி, இலங்கை மலையக மக்களின் அவலம் நிறைந்த ஒடுக்குமுறைக்குள்ளாகும் வரலாற்றையும் வாழ்வையும் தமிழ் அரசியல், அறிவுத் தளத்தில் முதல் முறையாக ஆய்வுப் பின்புலத்துடன் பதிந்த நூலாகும். அத்துடன் இலங்கை மலையக சமூகத்தினை அரசியல் மயப்படுத்துவதற்கும் , அமைப்பாக்கம் செய்வதற்கும் பங்களித்த வரலாற்றுக் கடமையை செய்த பிரதியுமாகும். -
-10%
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்
0Original price was: ₨ 1,080.0.₨ 972.0Current price is: ₨ 972.0. -
-10%
இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் தெ.பொ.மீ.
0Original price was: ₨ 900.0.₨ 810.0Current price is: ₨ 810.0. -
-10%
இருபத்தோராம் நூற்றாண்டில் மக்கள் தகவல் தொடர்பியல்
0Original price was: ₨ 720.0.₨ 648.0Current price is: ₨ 648.0. -
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%