-
-10%
ஆளண்டாப்பட்சி.
0Original price was: ₨ 1,800.0.₨ 1,620.0Current price is: ₨ 1,620.0.பெருமாள்முருகனின் ஆறாவது நாவல் இது. சக மனிதரோடு சேர்ந்து வாழ்வதுதான் இன்றைய காலத்தின் பெரும்சவால். மனித உறவுகள் எத்தருணத்திலும் முறுக்கிக்கொள்ளலாம், பிணையவும் செய்யலாம். அதற்குப் பெரும்காரணங்கள் தேவையில்லை, அற்பமான ஒன்றே போதுமானது. கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விடுபட்டுப் புலம்பெயர்ந்து வேற்றிடத்தில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல். மனிதர்களை அண்டவிடாத அதேசமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாகக் கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போகின்றன.
-
-10%
ஆறாம் விரல்.
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.இந்த கதைகள் எல்லாம் மானுடத்தைப் புரிந்துகொள்ள மனிதத்தைப் பலப்படுத்த உறுதுணை புரிபவை. அந்த வகயில் ஜவ்வாது முஸ்தபா கதைகள் தமிழ்ச் சமூகத்தில் அவசியமான பிரதி எனலாம்.
-
-10%
-
-10%
-
-10%
ஆன்மிகத்தின் அற்புத ஆற்றல் – POWER OF SPIRITUALISM (தமிழ் – ஆங்கிலம் இரு மொழி நூல்)
0Original price was: ₨ 450.0.₨ 405.0Current price is: ₨ 405.0. -
-7%
ஆன்மீகத்தின் அற்புத ஆற்றல்.
0Original price was: ₨ 405.0.₨ 375.0Current price is: ₨ 375.0.ஆன்மீகத்தை ஒரு விஞ்ஞானி ஆரய்ந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு இந்நுல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
-
-10%
ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள், ஆளுமைகள்.
0Original price was: ₨ 2,100.0.₨ 1,890.0Current price is: ₨ 1,890.0.இருபதாம் நூற்றாண்டு இந்திய, உலக அறிஞர்கள், ஆளுமைகள் சிலரது சித்திரங்கள் இந்நூல். வரலாறு, சமூகம், மொழி சார்ந்து செயல்பட்ட இவர்களுடைய வாழ்க்கையினூடாக சமூக அசைவியக்கத்தை புலப்படுத்தும் நவீன நடைச்சித்திரங்கள் இவை. முற்றிலும் புதிய செய்திகள், அப்படியே தெரிந்த தகவல்களை சுட்ட நேர்ந்தாலும் அவற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சுபவை இவை. தீராத ஆய்வின் நுட்பம், வாளினும் கூரிய சொற்கள், மிகையோ வெற்றுச்சொல்லோ பயிலாத் தொடர்கள், இவற்றுக்கும் மேலாக உலகளாவிய பார்வை போன்ற ஆ. இரா. வெங்கடாசலபதியின் தனித்துவங்கள் பல மிளிரும் சித்திரங்கள் இந்நூல்.இந்த ஆளுமைகளைப் பற்றி முன்பின் அறியாதவர்களை இந்நூல் ஆச்சரியப்படுத்தும்; அறிந்தவர்களை மேலும் ஆச்சரியப்படுத்தும். -
-10%
ஆஸாதி சுதந்திரம்-பாசிசம்-புனைவு
0Original price was: ₨ 1,660.0.₨ 1,494.0Current price is: ₨ 1,494.0. -
-10%
-
-10%
-
-10%
இடைவெளிகளின் எதிரொலி.
0Original price was: ₨ 1,320.0.₨ 1,188.0Current price is: ₨ 1,188.0.அதீதமான உணர்வுகளின் குவியாலகவோ ஓங்கி ஒலிக்கும் இறுதி முடிவுகளைக் கொண்டதாகவோ இல்லாமலிருக்கிற சண்முகத்தின் கவிதைகள் எல்லா நாட்களையும் மலர்ச்சியுற்ற நாட்களாகவே பார்க்கின்றன. பொய்த்தலின் நீங்கா வசீகரம் இருப்பினும் எந்தப் பொய் மானையும் தேடி ஓடாமலிருப்பவை அவை.
-
-10%