-
-9%
வசந்தகாலக் குற்றங்கள்.
0Original price was: ₨ 770.0.₨ 700.0Current price is: ₨ 700.0.ஆபாச ஃபோன்கால் அதைத் தொடர்ந்து குழந்தைக் கடத்தல், நகைக்கடை கொள்ளை, இன்னும் ஒரு காதல் புகார் என மூன்று குற்றங்கள் ஒரே சமயத்தில் கமிஷனர் ஆபீசை முற்றுகையிடுகின்றன. குற்ற நடவடிக்கைகள், போலீஸ் துரத்தல்கள் என்று பங்களூர் சூழலில் எழுதப்பட்ட இந்த ‘வசந்த காலக் குற்றங்கள்’ எழுதுவதற்காகவே சுஜாதா உப்பார்பேட்டை காவல் நிலையத்தில் சில தினங்கள் இருந்து பார்த்திருக்கிறார்.
-
-10%
-
-10%
-
-10%
வளர் தமிழ் கலைச்சொற்கள்.
0Original price was: ₨ 750.0.₨ 675.0Current price is: ₨ 675.0.இத்தகய சிறப்பு மிக்க பணி மொழி வளர்ச்சிக்குப் பெரும் உந்துசக்தியாக் இருக்கும். அதேவேளை ஆங்கில மொழிக்கு ஒத்த முறையான கருத்துக்களை சிறப்பாகப் பிரதிபலிக்கும் தமிழ்க் கலைச்சொற்களையும், தற்போபோது தமிழ் மொழியில் பாவனையில் உள்ள தவறான சொற்பதங்களுக்கு மாற்றீடாகப் புதிய தமிழ்க் கலைச்சொற்களையும், உபயோகிக்க வேண்டும் என்றும், திருத்தப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தமது எழுத்துக்கள் மூலம் தெரிவித்து வருகிறார்.
-
-10%
வள்ளுவர் தமிழ் இலக்கணம் (4)
0Original price was: ₨ 290.0.₨ 260.0Current price is: ₨ 260.0.வள்ளுவர் தமிழ் இலக்கணம் என்னும் இந்நூல் இளமாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு, மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் உதாரணங்கள் இளமாணவர்களுக்கு இலக்கய அறிவையும் உண்டாக்க வேண்டும் என்னும் நோக்குடன் முயன்று தொகுக்கப்பட்டுள்ளன.
-
-10%
வள்ளுவர் தமிழ் இலக்கணம் (5)
0Original price was: ₨ 400.0.₨ 360.0Current price is: ₨ 360.0.வள்ளுவர் தமிழ் இலக்கணம் என்னும் இந்நூல் இளமாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு, மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் உதாரணங்கள் இளமாணவர்களுக்கு இலக்கய அறிவையும் உண்டாக்க வேண்டும் என்னும் நோக்குடன் முயன்று தொகுக்கப்பட்டுள்ளன.
-
-9%
வள்ளுவர் தமிழ் இலக்கணம் (6)
0Original price was: ₨ 640.0.₨ 580.0Current price is: ₨ 580.0.வள்ளுவர் தமிழ் இலக்கணம் என்னும் இந்நூல் இளமாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு, மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் உதாரணங்கள் இளமாணவர்களுக்கு இலக்கய அறிவையும் உண்டாக்க வேண்டும் என்னும் நோக்குடன் முயன்று தொகுக்கப்பட்டுள்ளன.
-
-10%
வள்ளுவர் தமிழ் இலக்கணம்(1).
0Original price was: ₨ 290.0.₨ 260.0Current price is: ₨ 260.0.வள்ளுவர் தமிழ் இலக்கணம் என்னும் இந்நூல் இளமாணவர்களுக்குத் தெரிந்த சொற்களைக் கொண்டு, மிக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் உதாரணங்கள் இளமாணவர்களுக்கு இலக்கய அறிவையும் உண்டாக்க வேண்டும் என்னும் நோக்குடன் முயன்று தொகுக்கப்பட்டுள்ளன.
-
-10%
வள்ளுவர் தமிழ் இலக்கணம்(3)

வாரணம்.
0Original price was: ₨ 2,100.0.₨ 1,890.0Current price is: ₨ 1,890.0.மிருகங்களின் நினைவில் காடிருப்பது இயல்பான ஒன்று. ஆனால் நினைவில் காடுள்ள மனிதனாக நம்மை மாற்றும் மாய வித்தையை ராம் தங்கத்தின் வன விபரிப்புகள் செய்கின்றன.
-
-10%