-
-10%
-
-10%
-
-10%
-
-10%
உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்.
0Original price was: ₨ 530.0.₨ 477.0Current price is: ₨ 477.0.உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்பெரும்பாலனவர்கள் தங்கள் மனதில் தோன்ரும் கருத்துகளை அசைபோட மறந்து விடுகிறார்கள். ஆனால் இந்தப் புத்தகத்தில் நீங்கள் காணப்போவதெல்லாம் ஒரு நொடிச் சிந்தனை காரணமாக இந்த உலகம் எப்படி மாற்றப்பட்டிருக்கிறது. என்பது பற்றிதான்.அந்த நொடிப் பொழுதில் அவர்கள் அவற்றை இவ்வளவு அலட்சியம் செய்திருந்தால் நமக்குக் கிடைத்திருக்கும் இத்தனை வசதிகளும் இல்லாமலே போயிருக்கலாம்.இதைப் படிக்கும் போது இவ்வளவு சின்ன விசயம் இவ்வளவு சாதித்திருக்கிறதா என்று விழிகளை விரிப்பீர்கள். நமக்குகூட இப்படி ஒரு நேரம் தோன்றியதே என்று எண்ணுவீர்கள்.உலகம் உருண்டையானது என்று முதலில் சொன்னவனையும் இந்த உலகம் அப்படித்தான் பார்க்கிறது.ஒரு பொறி உங்களுக்குள் தோன்றுகிறதா? அந்தச் சிறு பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்கலாம். பெரிதாக்குங்கள் அப்போது உங்களாலும் இந்த உலகைப் புரட்ட முடியும். -
-10%
-
-10%
உழவின் திசை
0Original price was: ₨ 600.0.₨ 540.0Current price is: ₨ 540.0.இந்திய விவசாயத்தின் பாதைக்கு நாம் கொடுக்கப்போவது எதை?
-
-10%
உழைக்கும் மக்களின் பார்வையில் சமூக ஊடகங்கள் நம்பத் தகுந்தவையா?
0Original price was: ₨ 480.0.₨ 432.0Current price is: ₨ 432.0. -
-10%
உள்ளத்திலிருந்தே வாழ்வு – Out from the Heart
0Original price was: ₨ 760.0.₨ 684.0Current price is: ₨ 684.0. -
-10%
-
-10%
-
-10%
ஊர்சுற்றிப் புராணம்.
0Original price was: ₨ 1,080.0.₨ 972.0Current price is: ₨ 972.0.இந்தியப் பயண உலகின் தந்தை ‘ எனப்போற்றப்படும் ராகுல்ஜி தன் பயண அனுபவங்களால் எதிர்கொண்ட சவால்களையும் கண்டடைந்த சாதனைகளையும் , வெவ்வேறு ரசனைகளுடனும் கலாபூர்வமாகவும் ஆச்சரியங்களோடும் அதிசயங்களோடும் அதே சமயத்தில் மிகமிக எளிமையாகவும் காட்சிப்படுத்துகிறது இந்நூல் .உலகத்திலுள்ள தலைசிறந்த பொருள் ஊர் சுற்றுவதுதான் என்பது தனது தாழ்மையான கருத்தாகும் ‘ என அறிவித்துக்கொண்ட ராகுல்ஜி பல உலக நாடுகளுக்கும் பயணித்த தனது அனுபவச் செழுமையால் எழுதியுள்ள இந்நூல் , புதிதாக ஊர் சுற்றப் புறப்படுபவர்களுக்கான மிகச்சிறந்த வழிகாட்டும் கையேடாகும் . -
-10%