• -10%

    அறியப்படாத தமிழகம்.

    0

    நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை நூலின் ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப் பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு தமிழ்ச் சமூகத்தின் ஈராயிரம், மூவாயிரமாண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகின்றது.

    Original price was: ₨ 540.0.Current price is: ₨ 486.0.
    Add to cart
  • -10%

    அனாமிகா

    0
    Original price was: ₨ 360.0.Current price is: ₨ 324.0.
    Add to cart
  • -10%
  • -10%

    ஆசிரியரை விளைதிறன் மிக்கவராக்கல்.

    0
    மாணவர்களின் வேலைகளை மதிப்பீடு செய்யும் போது அவர்களிடமுள்ள தவறுகள் கண்டறியப்பட்டு,
    அவற்றை திருத்துவதற்கான மேலதிக கற்பித்தல் நிகழ்ச்சித்திட்ட தயாரிப்பையும்,துணைச்சாதன பயன்பாட்டையும் விருத்தி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபட வேண்டும்.
    Original price was: ₨ 400.0.Current price is: ₨ 360.0.
    Add to cart
  • -10%
  • -10%

    ஆயுத வரி

    0
    Original price was: ₨ 780.0.Current price is: ₨ 702.0.
    Add to cart
  • -10%

    ஆரியரைத் தேடி

    0
    Original price was: ₨ 240.0.Current price is: ₨ 216.0.
    Add to cart
  • -10%

    ஆழமாக வேர் விடும் முதலாளிய நெருக்கடி

    0
    Original price was: ₨ 540.0.Current price is: ₨ 486.0.
    Add to cart
  • -10%

    இதயம் கவரும் எண்ணச் சிறகுகள்

    0
    Original price was: ₨ 720.0.Current price is: ₨ 648.0.
    Add to cart
  • -10%

    இது நம் குழந்தைகளின் வகுப்பறை

    0
    Original price was: ₨ 960.0.Current price is: ₨ 864.0.
    Add to cart
  • -10%

    இதுவும் மறந்தே போகும்

    0
    Original price was: ₨ 660.0.Current price is: ₨ 594.0.
    Add to cart
  • -10%

    இந்த விநாடி

    0
    யூ டர்ன் அடியுங்கள் அத்தியாயத்தைப் படித்துவிட்டு யூ-டர்ன் அடித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு உடனடி மாறுதல் காத்திருக்கிறது. நான் உதவி இயக்குனராகி வேலையின்றி அலைந்து கொண்டிருந்த போது ,ஒரு நண்பர் என்னை மதிப்பீடு செய்ய சில கேள்விகள் கேட்டார்.ஒரு பூ – அரளி என்றேன். ஒரு பறவை – வல்லூறு என்றேன். இப்படியே பதில் தொடர, சிந்தனையை மாற்றுங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றார். சிந்தனையை மட்டுமல்ல. தலைகீழாய் போட்டுக் கொண்டிருந்த கையெழுத்தையும் மாற்ற வாழ்க்கை மாறியது. எண்ணங்கள் தான் வாழ்க்கை. நான் உணர்ந்ததை நீங்களும் உணர்ந்து கொள்ள உங்களுக்கு இந்தப் புத்தகம்.- அகத்தியன், திரைப்பட இயக்குனர்,**நல்லவன் வாழ்வான் – என்பது உலக நியதி.நல்ல நூல்கள் படித்தவர்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் – என்பது பொது நியதி.நாகூர் ரூமியின் “இந்த வினாடி” – இன்றைய வேகமாக, ‘டென்ஷன்’ போட்டி நிறைந்த சூழலுக்கு ஏற்ற நல்ல மருத்துவ நூல்.
    -நடிகர் சிவக்குமார்.
    Original price was: ₨ 2,010.0.Current price is: ₨ 1,809.0.
    Add to cart