-
-10%
இந்த விநாடி
0Original price was: ₨ 2,010.0.₨ 1,809.0Current price is: ₨ 1,809.0.யூ டர்ன் அடியுங்கள் அத்தியாயத்தைப் படித்துவிட்டு யூ-டர்ன் அடித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் ஒரு உடனடி மாறுதல் காத்திருக்கிறது. நான் உதவி இயக்குனராகி வேலையின்றி அலைந்து கொண்டிருந்த போது ,ஒரு நண்பர் என்னை மதிப்பீடு செய்ய சில கேள்விகள் கேட்டார்.ஒரு பூ – அரளி என்றேன். ஒரு பறவை – வல்லூறு என்றேன். இப்படியே பதில் தொடர, சிந்தனையை மாற்றுங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றார். சிந்தனையை மட்டுமல்ல. தலைகீழாய் போட்டுக் கொண்டிருந்த கையெழுத்தையும் மாற்ற வாழ்க்கை மாறியது. எண்ணங்கள் தான் வாழ்க்கை. நான் உணர்ந்ததை நீங்களும் உணர்ந்து கொள்ள உங்களுக்கு இந்தப் புத்தகம்.- அகத்தியன், திரைப்பட இயக்குனர்,**நல்லவன் வாழ்வான் – என்பது உலக நியதி.நல்ல நூல்கள் படித்தவர்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் – என்பது பொது நியதி.நாகூர் ரூமியின் “இந்த வினாடி” – இன்றைய வேகமாக, ‘டென்ஷன்’ போட்டி நிறைந்த சூழலுக்கு ஏற்ற நல்ல மருத்துவ நூல்.-நடிகர் சிவக்குமார். -
-10%
-
-10%
இந்தியா ஒரு வல்லரசு : வேடிக்கையான கனவு
0Original price was: ₨ 300.0.₨ 270.0Current price is: ₨ 270.0. -
-10%
-
-10%
இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்
0Original price was: ₨ 600.0.₨ 540.0Current price is: ₨ 540.0. -
-10%
இயங்கியல் பொருள்முதல்வாதம் ஓர் அறிமுகம்
0Original price was: ₨ 100.0.₨ 90.0Current price is: ₨ 90.0. -
-10%
-
-10%
-
-10%
இயற்கையைத் தேடும் கண்கள்
0Original price was: ₨ 1,730.0.₨ 1,557.0Current price is: ₨ 1,557.0.ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, நீர்யானை என ஆப்ரிக்க உயிரினங்கள் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்போம். நம் நாட்டு உயிரினங்களைப் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்?சென்னை மாநகரில் வெளிமான் குட்டி ஒன்றை வளர்க்க முயன்ற அனுபவம் முதல் சட்டைப்பையில் தஞ்சமடைந்த சின்னஞ்சிறு வௌவால் வரை காட்டுயிர்களின் உலகத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது இந்த வண்ணப் புத்தகம்.நம்மில் பலரும் பார்த்திருக்க வாய்ப்புள்ள சிட்டுக்குருவி, மயிலைப் பற்றி மட்டுமல்லாமல் சோளக்குருவி, செண்பகம், சங்குவளை நாரைகளின் வாழ்க்கையையும் திறந்துகாட்டுகின்றன பறவைகள் குறித்த கட்டுரைகள்.நம்மிடையே வாழும் அணில், உணவு தேடிவரும் கீரிப்பிள்ளை, ஆர்வக் குறுகுறுப்பு மிகுந்த நீர்நாய், மாட்டினங்களிலேயே மிகப் பெரிதான காட்டு மாடு போன்ற தமிழக உயிரினங்களைப் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ளலாம்.இயற்கையைத் துப்பறிவதற்கான சிறந்த வழிகாட்டியாக இந்தப் புத்தகம் திகழும். -
-10%
இராவணேசன் அரங்காடியோர் அனுபவங்கள்.
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.பேராசிரியர் சி. மௌனகுரு கூத்தை கலையாகவும், அந்தக் கலையோடு உணர்வுபூர்வமாகவும் ஊடுருவி தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டு இருப்பவர். கலையோடு ஆழமாக பிணைந்த மனிதர்களுக்கு வயது என்பது ஒரு பொருட்டே இல்லை. அதற்கு சரியான உதாரணம் அரை நூற்றண்டுக்கு மேலாக இராவணேசன் நாடகத்தை சி. மௌனகுரு அவர்கள் கால மாற்றத்திற்கு ஏற்ப செதுக்கி செதுக்கி மெருகேற்றி நவீனப்படுத்திக் கொண்டிருப்பதைச் சொல்லலாம்.
-
-10%
இருபத்தோராம் நூற்றாண்டில் மக்கள் தகவல் தொடர்பியல்
0Original price was: ₨ 720.0.₨ 648.0Current price is: ₨ 648.0. -
-10%