-
-10%
-
-10%
தொடங்கு… தொடர்… தொடுவாய் உச்சம்.
0Original price was: ₨ 2,990.0.₨ 2,691.0Current price is: ₨ 2,691.0.55 வெவ்வேறு தலைப்புகளில் அன்றாட வாழ்வில் இருந்து எடுத்தாளப்பட்ட உதாரணங்களின் துணையுடன் எளிய நடையில் இல்லறம், தொழில், சமுதாயம் என அனைத்துப் படிநிலைகளிலும் வெற்றிகளைக் குவித்துச் சிகரங்களைத் தொடுவதற்கான வழிமுறைகளைச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
-
-10%
தொடுவானம் வரையில்.
0Original price was: ₨ 810.0.₨ 729.0Current price is: ₨ 729.0.வேறு பக்கம் பார்ப்பது போல அவள் நின்று கொண்டிருந்தாள். ஆனாலும் ஆவலைக் கட்டுப்படுத்த முடியாது மெள்ள திரும்பிப் பார்த்தாள். அந்த மனிதனும் அவளை அதிசயமாக மீண்டும் பார்ப்பதைக் கண்டாள். இனம்விளங்கா ஒரு அச்சம் மறுபடியும் அவளை ஆட்கொள்ள, நெஞ்சு வேகமாகத் துடிக்க உடம்பு மெல்ல நடுங்கியது. பட்டப் பகலில் என்னத்துக்கு பயப்படணும்? யார் இவன்? பார்வையால் முழுங்கிவிடுவானா? தன்னையே கடிந்து கொண்டு கீழ் உதட்டை அழுத்திக் கடித்துக்கொண்டு அசையாமல் பிடிவாதமாக மேலே நடக்காமல் அங்கேயே நின்றாள்.சுள்ளென்று வெயில் முகத்தில் எரிச்சலுடன் வீசியது.வட்ட வடிவமான அகலப்படிகள் மீது டக்டக் என்று பாதணிகள் ஒலிக்க அவர் வேகமாக ஏறி வந்தார். சற்று பருமனான சரீரம்.
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
தொல்காப்பியர் முதல் பாரதி வரை பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி!
0Original price was: ₨ 720.0.₨ 648.0Current price is: ₨ 648.0. -
-10%
-
-10%
தொழில் உத்தி.
0Original price was: ₨ 1,200.0.₨ 1,080.0Current price is: ₨ 1,080.0.BRIAN TRACY is the Chairman and CEO of Brian Tracy International, a company specializing in the training and development of individuals and organizations. One of the top business speakers and authorities in the world today, he has consulted for more than 1,000 companies and addressed more than 5,000,000 people in 5,000 talks and seminars throughout the United States and more than 60 countries worldwide. He has written 55 books and produced more than 500 audio and video learning programs on management, motivation, and personal success.
-
-10%
தொன்மச் சிதைவும் கலையாக்க அரசியலும்
0Original price was: ₨ 1,900.0.₨ 1,710.0Current price is: ₨ 1,710.0. -
-10%
தோட்டியின் மகன்.
0Original price was: ₨ 1,320.0.₨ 1,188.0Current price is: ₨ 1,188.0.நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல்.இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல்