-
-10%
-
-10%
-
-20%
சார்த்தர்: விடுதலையின் பாதைகள்.
0Original price was: ₨ 1,500.0.₨ 1,200.0Current price is: ₨ 1,200.0.சார்த்தரின் நூறாண்டு நிறைவின் போது, கியூபக் கம்யூனிஸ்ட் கட்சி ஏடான ‘ கிராண்மா’ எழுதியது:மார்க்ஸ் திட்டமிட்ட சோசிலசத்தை, அதன் தூய்மையான வடிவத்தில் சார்த்தர் எடுத்துக் கொண்டார், அந்த சோசிலசம் மே 1968 போராட்டத்தின் தோல்வியாலும் சோவியத்தின் வீழ்ச்சியாலும் அழிந்துவிடவில்லை. இந்தத் தனிநபர்களும் அந்தக் கனவுகளும் கடந்த காலத்துக்கல்ல, எதிர்காலத்துக்குரியவை.”மாபெரும் சிந்தனையாளராக, படைப்பிலக்கியவாதியாக, நாடகாசிரியராக, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக, காலனி நாட்டு விடுதலைப் போராட்டங்களின் ஆதரவாளராக , 1968 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் ஆதர்சங்களிலொருவராகத் திகழ்ந்த ழான் பால் சார்த்தரின் வாழ்க்கைப் பயணத்தின் ஊடாக, இருபதாம் நூற்றாண்டின் முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்நூல். அவற்றை பின்னணியாகக் கொண்டு அவரது தத்துவம், இலக்கியப் படைப்புகள், அரசியல், சமூகச் செயல்பாடுகள் ஆகியன தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. -
-10%
-
-10%
-
-10%
-
-10%
சிகரங்களைத் தொட சிந்திக்கலாம் வாங்க !
0Original price was: ₨ 1,070.0.₨ 963.0Current price is: ₨ 963.0. -
-10%
சிக்கந்தாபுரம்.
0Original price was: ₨ 1,500.0.₨ 1,350.0Current price is: ₨ 1,350.0.சிக்கந்தாபுரம் எனும் இந்த நாவல் இஸ்லாமியர்களைப்பற்றிப்பேசுகிறது. ஆனால் இஸ்லாமிய நாவல் அல்ல. அனைத்து தரப்பு வாசகர்களும் சிக்கலின்றி வாசிக்கும் வகையில் நாவலின் களம் இயங்குகிறது.
-
-10%
சிக்மண்ட் ஃபிராய்டு ஓர் அறிமுகம்
0Original price was: ₨ 2,100.0.₨ 1,890.0Current price is: ₨ 1,890.0. -
-10%
சிக்மண்ட் ஃபிராய்ட் – கனவுகளின் விளக்கம்
0Original price was: ₨ 1,130.0.₨ 1,017.0Current price is: ₨ 1,017.0. -
-9%
சிதம்பர நினைவுகள். மலையாள மூலம்
0Original price was: ₨ 1,100.0.₨ 1,000.0Current price is: ₨ 1,000.0.மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது உறுதி. தாஸ்தாவஸ்ங்கியைப் போல் கொண்டாடப்பட வேண்டியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு.
-
-10%
சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்
0Original price was: ₨ 1,060.0.₨ 954.0Current price is: ₨ 954.0.