-
-10%
-
-10%
வெற்றிகரமான வாழ்வு – Life Triumphant
0Original price was: ₨ 1,320.0.₨ 1,188.0Current price is: ₨ 1,188.0. -
-10%
வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை.
0Original price was: ₨ 1,410.0.₨ 1,269.0Current price is: ₨ 1,269.0.உங்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்.அதற்கு நிறையத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அதற்காக வெறுமனே காதால் கேட்கும் உபதேசமாகவே தன்னம்பிக்கை பற்றிக் கூறிக் கொண்டிருந்தால் உங்களுக்குச் சலிப்புதான் ஏற்படும். அதனால் நீங்கள் பின்பற்றிப் பார்க்கக்கூடிய பல வழிகளை இங்கே சொல்லி இருக்கிறோம்.நீங்களே ஒரு புதுக் கருவியைக் கண்டுபிடித்துப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது என்றால் அதற்கு உங்களுக்கு நீண்டகால அவகாசம் தேவை. அதற்கு உழைப்பும் மிகுதியாகத் தேவைப்படும்.அதுவே ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சாதனம் ஒன்றைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டால் வெகு எளிதில் அதன் பலன்களை அடைவீர்கள். இந்தப் புத்தகம் தயார் நிலையில் கிடைக்கும் அந்தச் சாதனம் போன்றது. நீங்கள் உழைத்துப் புதிதாக இதைக் கண்டுபிடிக்கத் தேவையில்லை.சுருக்கமாகச் சொல்வதானால் சமைத்து மேசை மேல் வைக்கப்பட்டிருக்கும் உணவு இது. அதை எடுத்துச் சாப்பிட வேண்டியது உங்கள் பொறுப்பு. இதைப் படிக்க ஆரம்பித்த உடனேயே உங்கள் சாதனைப் பயணம் தொடரும். -
-10%
வெற்றிக்கொடிகட்டு – வெளிச்சத்தை நோக்கிய ஒரு பயணம்
0Original price was: ₨ 1,000.0.₨ 900.0Current price is: ₨ 900.0. -
-10%
வெற்றியில் தொடங்கிய ஒரு வெற்றிப் பயணம்
0Original price was: ₨ 400.0.₨ 360.0Current price is: ₨ 360.0. -
-10%
வெற்றியை நோக்கி.
0Original price was: ₨ 900.0.₨ 810.0Current price is: ₨ 810.0.அறிவியல் தொழில்நுட்பத்தில் அதிவேகமாக முன்னேறிக்கொண்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் கணினியில் திறமையுள்ளவர்களாக உள்ளனர். வேலை சிறுவயதிலேயே கிடைத்துவிடுகிறது. கைநிறைய சம்பளம், இளமையிலேயே மணம்முடித்துக்கொள்கின்றனர். இருந்தும மணமுறிவுகள், நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. போதை, குடிப்பழக்கத்திற்கு ஆண், பெண் இருவரும் அடிமைகளாகின்றனர். நிறைய தற்கொலைகள், கொலைகள், ஒழுக்கச் சீர்கேடு, வன்முறைகள் பெருகிவருகின்றன. இதற்குக் காரணம் இளைஞர்களுக்கு அறிவியல் தொழில் நுட்பத்தை கற்றுக்கொடுக்கும் நாம் அறத்தை கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டோம்.
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
வேல ராமமூர்த்தி-தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
0Original price was: ₨ 1,020.0.₨ 918.0Current price is: ₨ 918.0. -
-10%
-
-10%