-
-10%
-
-9%
விற்பனை நிர்வாகம்.
0Original price was: ₨ 1,235.0.₨ 1,125.0Current price is: ₨ 1,125.0.ஒரு விற்பனை மேலாளரின் வேலையில், விற்பனையாளர்களை வேலைக்கு எடுத்தல், அவர்களை நிர்வகித்தல், அவர்களை ஊக்குவித்தல் ஆகியவை அடங்கும். அதை எப்படிச் செய்வது என்பதை இந்நூல் உங்களுக்கு எடுத்துரைக்கும். இந்நூலைப் படிக்கும் விற்பனை மேலாளர்களால், தங்களுடைய விற்பனைப் படையின் செயல்திறனை அதிகரிக்க முடியும், தங்கள் வேலையில் முன்னேற முடியும், அதன் ஊடாகத் தங்கள் வேலையில் திருப்தியை அனுபவிக்க முடியும். உலகப் புகழ் பெற்ற விற்பனை வல்லுநரான பிரையன் டிரேசி, வெற்றிகரமான விற்பனை மேலாளர்களை எது தனித்துவப்படுத்திக் காட்டுகிறது என்பது குறித்துப் பல பத்தாண்டுகளாக ஆய்வு செய்துள்ளார். அந்தப் பல்லாண்டுகால அனுபவங்களை அவர் இந்தக் குட்டி நூலில் சாறாகப் பிழிந்து கொடுத்துள்ளார்.
-
-10%
-
-10%
-
-10%
-
-10%
வீட்டுக்குள்ளே யானை – IDIOMS AND PHRASES
0Original price was: ₨ 360.0.₨ 324.0Current price is: ₨ 324.0. -
-9%
வீர மருது பாண்டியர்.
0Original price was: ₨ 1,220.0.₨ 1,110.0Current price is: ₨ 1,110.0.தேசியம் என்பதே இதுபோன்ற ஒத்த உணர்வுடையவர்கள் ஒன்று சேர்ந்தபோது உருவானதுதான், இருந்தாலும் விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு தொடர்ந்து அரசியல் காரணங்களுக்காக சுதந்திர இந்தியாவில் இருட்டடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. சளைக்காமல் திரிபுகளுக்கெதிராக முழங்கிக்கொண்டே இருக்கும் நமது வரலாற்று ஆசிரியர்களின் குரலைப் பதிவு செய்யும் நோக்கில் பிறந்ததே இந்தப் புத்தகம். -
-10%
-
-10%
-
-10%
-
-10%
-
-10%