Availability: In Stock

19.டி.எம்.சாரோனிலிருந்து….

Original price was: ₨ 900.0.Current price is: ₨ 810.0.

Already sold: 0/2
Category:

Description

தேடலும்  கண்டடைதலுமே வாழ்வின் சாரம்சம். இதை உணர்ந்தவன் கலைஞனாகிறான்.

தன்னுடைய தனித்துவமிக்க சிறுகதைகளின் மூலம் வாழ்வின் உன்னதத் தருணங்களைக் கலையனுபவமாகத் தீற்றிய பவாசெல்லதுரை இத்தொகுப்பின் மூலம் தன் எழுத்தின் எல்லையை விரிவுபடுத்தி புனைவின் வர்ணங்களையும் உரை நடையின் தர்க்கத்தையும் கலந்து புதிய சித்திரங்களாக, மனதை உருகவைக்கும் அற்புதக் கலைப்படைப்புகளாக உருவாக்கியிருக்கிறார்.

ஒவ்வொரு கட்டுரையிலும் அனுபவம் ததும்பி தன்னையே தருவதற்குத் தயாராக இருக்கிறது. கிளர்ச்சியூட்டும் முதல் முகத்தின் பரவச உணர்வு நம்மில் தங்குகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “19.டி.எம்.சாரோனிலிருந்து….”

Your email address will not be published. Required fields are marked *