Description
பிரச்சினைகளின்போதும் சிக்கலாக உணரும் தருணங்களிலும் எப்படிப்பட்ட முடிவைத் தேர்ந்தெடுப்பது, எப்படியான அணுகுமுறையைக் கையாள்வது. சூழலுக்கேற்ப எப்படி நடந்துகொள்வது போன்ற குழப்பங்களிலிருந்து விடுபடுவது போன்ற பல்வேறு விளக்கங்கள் இந்நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. முடிவெடுக்க இயலாத நிலையில் ஏற்படும் குழப்பங்களிலிருந்தும் மன உளைச்சல்களிலிருந்தும் மனித சமூகத்தை விடுவிக்கும் முயற்சியாக இந்நூல் அமையப்பெற்றுள்ளது.







Reviews
There are no reviews yet.